Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
celkon A95
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
celkon A95
First topic message reminder :
android மொபைல் வாங்க வேண்டும் என நினைத்திருபவர்களுக்கு ,
செல்கொன் நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த configuration னுடன் A95 என்கிற மொபைல் வெளியிட்டுள்ளது ,
குறித்த விலைக்கு அதிகமான specification களை இந்த மொபைல் கொண்டுள்ளது ,மேலும் இதற்க்கு ரூடிங் வசதியும் xda developers வெளியிட்டுள்ளார்கள்
A95 specification
2G Network GSM 850 / 900 / 1800 / 1900 - SIM 1 & SIM 2
3G Network HSDPA 850 / 900 / 1900 / 2100
Body Dimensions 112 x 60.5 x 11.5 mm
Weight 104 g
- Touch-sensitive controls
Display Type TFT capacitive touchscreen
Size 320 x 480 pixels, 3.2 inches (~180 ppi pixel density)
Multitouch Yes
Sound Alert types Vibration, Polyphonic, MP3 ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
Memory Card slot microSD, up to 32 GB
Data GPRS Yes
EDGE Yes
Speed HSDPA, HSUPA
WLAN Wi-Fi 802.11 b/g, Wi-Fi hotspot
Bluetooth Yes, v2.0 with A2DP
USB Yes, microUSB v2.௦
Camera Primary 3.2 MP, 2048x1536 pixels
Video Yes
Secondary Yes
Features OS Android OS, v2.3.6 (Gingerbread)
CPU 1 GHz
Sensors Accelerometer, proximity, compass
Messaging SMS(threaded view), MMS, Email, IM
Browser HTML
Radio Stereo FM radio with RDS, FM transmitter, FM recording
GPS Yes, with A-GPS support
Java Yes, via Java MIDP emulator
Colors Black
- Dual SIM
- SNS integration
- MP3/WAV/eAAC player
- MP4/H.264/H.263 player
- Document viewer
- Organizer
- Voice memo/dial
- Predictive text input
Battery Standard battery, Li-Ion 1400 mAh
Stand-by Up to 300 h
Talk time Up to 8 h 20 மின்
இதன் விலை 5000 ரூபாய் ,குறைந்த விலையில் ஒரு தரமான மொபைல்
android மொபைல் வாங்க வேண்டும் என நினைத்திருபவர்களுக்கு ,
செல்கொன் நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த configuration னுடன் A95 என்கிற மொபைல் வெளியிட்டுள்ளது ,
குறித்த விலைக்கு அதிகமான specification களை இந்த மொபைல் கொண்டுள்ளது ,மேலும் இதற்க்கு ரூடிங் வசதியும் xda developers வெளியிட்டுள்ளார்கள்
A95 specification
2G Network GSM 850 / 900 / 1800 / 1900 - SIM 1 & SIM 2
3G Network HSDPA 850 / 900 / 1900 / 2100
Body Dimensions 112 x 60.5 x 11.5 mm
Weight 104 g
- Touch-sensitive controls
Display Type TFT capacitive touchscreen
Size 320 x 480 pixels, 3.2 inches (~180 ppi pixel density)
Multitouch Yes
Sound Alert types Vibration, Polyphonic, MP3 ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
Memory Card slot microSD, up to 32 GB
Data GPRS Yes
EDGE Yes
Speed HSDPA, HSUPA
WLAN Wi-Fi 802.11 b/g, Wi-Fi hotspot
Bluetooth Yes, v2.0 with A2DP
USB Yes, microUSB v2.௦
Camera Primary 3.2 MP, 2048x1536 pixels
Video Yes
Secondary Yes
Features OS Android OS, v2.3.6 (Gingerbread)
CPU 1 GHz
Sensors Accelerometer, proximity, compass
Messaging SMS(threaded view), MMS, Email, IM
Browser HTML
Radio Stereo FM radio with RDS, FM transmitter, FM recording
GPS Yes, with A-GPS support
Java Yes, via Java MIDP emulator
Colors Black
- Dual SIM
- SNS integration
- MP3/WAV/eAAC player
- MP4/H.264/H.263 player
- Document viewer
- Organizer
- Voice memo/dial
- Predictive text input
Battery Standard battery, Li-Ion 1400 mAh
Stand-by Up to 300 h
Talk time Up to 8 h 20 மின்
இதன் விலை 5000 ரூபாய் ,குறைந்த விலையில் ஒரு தரமான மொபைல்
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: celkon A95
அப்படியே பூவெனின் எண்ணத்தில் உள்ள காதல்
சோகத்தையும் போக்குமாறு வேண்டி விரும்பி கொள்கிறேன்
Original source: http://www.eegarai.net/t89940-celkon-a95#இஷ்ழ்ழ௨௮இகேஉ
காதல் கானம் பாடும்
அண்ணன் மனதில் காதலை கொஞ்சம்
புகுத்தும் படி கேட்டு கொள்கிறேன் ...
சோகத்தையும் போக்குமாறு வேண்டி விரும்பி கொள்கிறேன்
Original source: http://www.eegarai.net/t89940-celkon-a95#இஷ்ழ்ழ௨௮இகேஉ
காதல் கானம் பாடும்
அண்ணன் மனதில் காதலை கொஞ்சம்
புகுத்தும் படி கேட்டு கொள்கிறேன் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: celkon A95
அய்யய்யோ நா எங்க காதல் கானம் பாடினேன்.
பாடாமலே கிட்ட யாரும் வரதில்ல இதுல
பாடினா அப்புறம் கதை கந்தல் தான்.
பாடாமலே கிட்ட யாரும் வரதில்ல இதுல
பாடினா அப்புறம் கதை கந்தல் தான்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: celkon A95
யினியவன் wrote:அய்யய்யோ நா எங்க காதல் கானம் பாடினேன்.
பாடாமலே கிட்ட யாரும் வரதில்ல இதுல
பாடினா அப்புறம் கதை கந்தல் தான்.
நீங்கள் தான் வார்த்தைக்கு வார்த்தை
காதல் என்கிறீர்கள் ....
நானா அண்ணா ...
வார்த்தைகளில் காதல் பந்தல் போடுகிறீர் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: celkon A95
மனப் பந்தல் பார்த்தவர்pooven wrote:
நீங்கள் தான் வார்த்தைக்கு வார்த்தை
காதல் என்கிறீர்கள் ....
நானா அண்ணா ...
வார்த்தைகளில் காதல் பந்தல் போடுகிறீர் ....
காதல் பந்தலை போடுகிறார் ன்னு சொல்றீங்க...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: celkon A95
மன பந்தல் பார்த்தவர் தான்
காதல் பந்தல் போடுவார்கள்
மண பந்தல் பார்த்தவர்
காதல் பந்தல் போட்டால் தான் தவறு
காதல் பந்தல் போடுவார்கள்
மண பந்தல் பார்த்தவர்
காதல் பந்தல் போட்டால் தான் தவறு
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: celkon A95
யினியவன் wrote:மணப் பந்தல் பார்த்தவர்
காதல் பந்தல் மனைவியிடம்
போடுவதில் தவறில்லை
இதும் முற்றிலும் ஏற்க படும் உண்மை ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: celkon A95
nokia bluetooth ஐ , switch off பண்ணுங்கள் , பிறகு power button + answer / End Key இரண்டையும் ஒரு சேர 5 வினாடிகளுக்கு தொடர்ந்து அமுக்குங்கள் இப்போ சிவப்பு + பச்சை இரண்டு நிறத்தில் LED மாறி மாறி எரியும்.யினியவன் wrote:தகவலுக்கு நன்றி ராஜ். சரி இதுக்கு ஒரு வழி சொல்லுங்க:
நோக்கியா ப்ளூ டூத்தும், மற்றொரு ப்ளூ டூத்தும் ஆன்ட்டிராயிட் போனுடன் (சாம்சங் டுவோஸ்) மற்றும் ஹெச்டிசி a310e போனுடனும் பெரிங் செய்ய இயலவில்லை - ஸ்கேன் செய்தால் ப்ளூ டூத்தை கண்டே பிடிக்க மாட்டேங்கிறது.
அதன் பின் , ஒரு முறை வழக்கமா பண்ணுவது போல switch off and switch on பண்ணிட்டு முயலுங்கள் வேலை செய்யும்
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|