ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

celkon A95

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

celkon A95 Empty celkon A95

Post by ராஜ்அருண் Fri Oct 05, 2012 1:47 pm

android மொபைல் வாங்க வேண்டும் என நினைத்திருபவர்களுக்கு ,

செல்கொன் நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த configuration னுடன் A95 என்கிற மொபைல் வெளியிட்டுள்ளது ,

குறித்த விலைக்கு அதிகமான specification களை இந்த மொபைல் கொண்டுள்ளது ,மேலும் இதற்க்கு ரூடிங் வசதியும் xda developers வெளியிட்டுள்ளார்கள்

celkon A95 Celkon-a95

A95 specification

2G Network GSM 850 / 900 / 1800 / 1900 - SIM 1 & SIM 2

3G Network HSDPA 850 / 900 / 1900 / 2100

Body Dimensions 112 x 60.5 x 11.5 mm
Weight 104 g
- Touch-sensitive controls

Display Type TFT capacitive touchscreen
Size 320 x 480 pixels, 3.2 inches (~180 ppi pixel density)

Multitouch Yes

Sound Alert types Vibration, Polyphonic, MP3 ringtones

Loudspeaker Yes

3.5mm jack Yes

Memory Card slot microSD, up to 32 GB

Data GPRS Yes

EDGE Yes

Speed HSDPA, HSUPA

WLAN Wi-Fi 802.11 b/g, Wi-Fi hotspot

Bluetooth Yes, v2.0 with A2DP

USB Yes, microUSB v2.௦

Camera Primary 3.2 MP, 2048x1536 pixels

Video Yes

Secondary Yes

Features OS Android OS, v2.3.6 (Gingerbread)

CPU 1 GHz

Sensors Accelerometer, proximity, compass

Messaging SMS(threaded view), MMS, Email, IM

Browser HTML

Radio Stereo FM radio with RDS, FM transmitter, FM recording

GPS Yes, with A-GPS support

Java Yes, via Java MIDP emulator

Colors Black
- Dual SIM
- SNS integration
- MP3/WAV/eAAC player
- MP4/H.264/H.263 player
- Document viewer
- Organizer
- Voice memo/dial
- Predictive text input

Battery Standard battery, Li-Ion 1400 mAh

Stand-by Up to 300 h
Talk time Up to 8 h 20 மின்

இதன் விலை 5000 ரூபாய் ,குறைந்த விலையில் ஒரு தரமான மொபைல்


ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

celkon A95 Empty Re: celkon A95

Post by யினியவன் Fri Oct 05, 2012 2:11 pm

தகவலுக்கு நன்றி ராஜ்.

சரி இதுக்கு ஒரு வழி சொல்லுங்க:

நோக்கியா ப்ளூ டூத்தும், மற்றொரு ப்ளூ டூத்தும் ஆன்ட்டிராயிட் போனுடன் (சாம்சங் டுவோஸ்) மற்றும் ஹெச்டிசி a310e போனுடனும் பெரிங் செய்ய இயலவில்லை - ஸ்கேன் செய்தால் ப்ளூ டூத்தை கண்டே பிடிக்க மாட்டேங்கிறது.

இந்த டிச்கவரபில் ஆப்ஷன் இநேபில் பண்ணுங்கன்னு சொல்லாதீங்க - தளங்களில் உள்ள
உதவிகள் அனைத்தையும் செஞ்சுட்டேன். ஒன்னும் நடக்கல.

போனு ரெண்டையும் இல்லேன்னா ப்ளூ டூத்த்களை கடாசிட்டு புதுசு வாங்குன்னு சொன்னீங்க - கொல விழும். புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

celkon A95 Empty Re: celkon A95

Post by பூவன் Fri Oct 05, 2012 2:14 pm

பொன்னு ரெண்டையும் இல்லேன்னா ப்ளூ டூத்த்களை கடாசிட்டு புதுசு வாங்குன்னு சொன்னீங்க - கொல விழும்.


நல்ல சர்வீஸ் சென்டர் பார்த்து கொடுங்க ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

celkon A95 Empty Re: celkon A95

Post by யினியவன் Fri Oct 05, 2012 2:16 pm

pooven wrote:நல்ல சர்வீஸ் சென்டர் பார்த்து கொடுங்க ....
அதெல்லாம் முடியாது - இதுக்கு ஒரு வழி சொல்லுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

celkon A95 Empty Re: celkon A95

Post by பூவன் Fri Oct 05, 2012 2:18 pm

யினியவன் wrote:
pooven wrote:நல்ல சர்வீஸ் சென்டர் பார்த்து கொடுங்க ....
அதெல்லாம் முடியாது - இதுக்கு ஒரு வழி சொல்லுங்க.

விழி ரெண்டும் நோக்க
ஒரு கல் எடுத்து தாக்குங்க
சரி ஆகிவிடும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

celkon A95 Empty Re: celkon A95

Post by யினியவன் Fri Oct 05, 2012 2:23 pm

pooven wrote:
விழி ரெண்டும் நோக்க
ஒரு கல் எடுத்து தாக்குங்க
சரி ஆகிவிடும்
காக்க காக்க கனகவேல் காக்க
போன்கள் இரண்டையும் கந்தவேல் காக்க
பூவெனின் எண்ணம் நிறைவேறாமல் காக்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

celkon A95 Empty Re: celkon A95

Post by பூவன் Fri Oct 05, 2012 2:26 pm

யினியவன் wrote:
pooven wrote:
விழி ரெண்டும் நோக்க
ஒரு கல் எடுத்து தாக்குங்க
சரி ஆகிவிடும்
காக்க காக்க கனகவேல் காக்க
போன்கள் இரண்டையும் கந்தவேல் காக்க


பூவெனின் எண்ணம் நிறைவேறாமல் காக்க
யாரவது நோக்க நோக்க
இந்த ப்ளுடூத் இரண்டையும்
பார்க்க ....
முடிந்தால் பார்க்க
முடியாவிட்டால் தாக்க....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

celkon A95 Empty Re: celkon A95

Post by யினியவன் Fri Oct 05, 2012 2:29 pm

தாக்க தாக்க
தார்மீகமற்று தாக்க தாக்க
தடியுடன் அலையும் பூவெனை
தண்டையார் பேட்டையில் வைத்து தாக்க தாக்க
தமிழர் அனைவரையும் வாரீர் வாரீர் என அழைக்கிறோம்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

celkon A95 Empty Re: celkon A95

Post by பூவன் Fri Oct 05, 2012 2:32 pm

யினியவன் wrote:தாக்க தாக்க
தார்மீகமற்று தாக்க தாக்க
தடியுடன் அலையும் பூவெனை
தண்டையார் பேட்டையில் வைத்து தாக்க தாக்க
தமிழர் அனைவரையும் வாரீர் வாரீர் என அழைக்கிறோம்...

போக்க போக்க
என்னை தாக்க துடிக்கும்
அண்ணன் எண்ணம் போக்க
தமிழர் அனைவரும் வாரீர் ...
வந்து அண்ணன் எண்ணம் போக்குவீர் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

celkon A95 Empty Re: celkon A95

Post by யினியவன் Fri Oct 05, 2012 2:35 pm

pooven wrote:
போக்க போக்க
என்னை தாக்க துடிக்கும்
அண்ணன் எண்ணம் போக்க
தமிழர் அனைவரும் வாரீர் ...
வந்து அண்ணன் எண்ணம் போக்குவீர் ....
அப்படியே பூவெனின் எண்ணத்தில் உள்ள காதல்
சோகத்தையும் போக்குமாறு வேண்டி விரும்பி கொள்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

celkon A95 Empty Re: celkon A95

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum