புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
6 Posts - 20%
viyasan
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_m10ஐ லவ் யூவர் டாட்டர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ லவ் யூவர் டாட்டர்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 10:55 pm

மகேஷ் தன்னிடம் இருக்கும் மிக உயர்ந்த லேவண்டர் கலர் சட்டையை (பேசிக், 400 ரூபாய்) உடுத்தினான். அழகாக தலையை வாரிக் கொண்டான். ஜவ்வாது செண்டு போட்டுக் கொண்டு புறப்பட்டான். பஸ்ஸில் போகும் பொழுது அவன் இரவெல்லாம் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தபடியே சென்றான். பஸ் ராமாபுரம் தாண்டி நின்றது. அவன் கையில் பையிலுடன் (ஃப்யில்) இறங்கினான். மிகப் பிரமாண்டமான மென்பொருள் அலுவலகத்துக்குள் நுழைந்தான். முகப்பில் தன்னுடைய விவரத்தை சொல்லி விட்டு காத்து இருந்தான். செக்யூரிட்டி உள்ளே இவனை விடவில்லை, ஆபிஸ் நேரத்தில் யாரையும் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டான். இவன் எவ்வளவோ கூறியும் இவனை உள்ளே விடவில்லை. இவன் என்ன செய்வதுனு தெரியாமல் ரங்கராஜனுக்கு போன் செய்தான்.

"ஹலோ நான் மகேஷ் பேசறேன், உங்க ஆபிஸ் கீழ நிக்கிறேன்" என்றான். எதிர்முனையில் போன் துண்டிக்கப் பட்டது.

செக்யூரிட்டி ரூமில் போன் அலறியது. அவன் போனில் பேசி விட்டு, மகேஷை நோக்கி வந்தான்

"சார் நீங்க போங்க, பி லிஃப்டு-ல போங்க, ரூம் நம்பர்-09" என்றான் செக்யூரிட்டி பவ்யமாக.

மகேஷ் சந்தோஷத்துடன் ரூமை அடைந்தான். ரங்கராஜன் அறையில் கணிணியை பார்த்துக் கொண்டு இருந்தார். நல்ல ஆஜானுபாகுவான ஆள் அவர். வயது 50 இருக்கும், நல்ல அடர்த்தியான மீசை. மகேஷ் அவரைப் பார்த்ததும் வாய் நிறைய சிரித்தான், அவர் பதிலுக்கு அளவாக சிரித்தார்.

"குட்மார்னிங் அங்கிள்"

"மார்னிங் டேக் யூர் சீட்"

"அங்கிள் இதான் என்னுடைய மார்க் லீஸ்டு"

"குட், எதாவது காபி சாப்பிடுறீங்களா" என்று போனை எடுத்து காபி ஆர்டர் பண்ண போனவரை

"இல்ல அங்கிள், நல்ல செய்தியா சொல்லுங்க அப்புறம் கை நனைக்குறேன் அங்கிள்"

"ஜஸ்ட் கால் மீ ரங்கராஜன்" என்றார். மகேஷ்க்கு சுறுக்குனு இருந்தது.

"இல்ல பெரியவங்கள பேர் சொல்ல கூடாது, நான் சார்னு சொல்றேன்"

"தட்ஸ் பேட்டர், ஓ.கே சொல்லுங்க....... வாட்ஸ் யூவர் நேம்" என்றார். அவனுக்கு இன்னும் சுறுக்கென்றது.

"ம...ம..மகேஷ்"

"ஆ....மகேஷ், சொல்லுங்க"

"சார் அதுவந்து ஐ லவ் யூவர் டாட்டர் சார், அவளும் தான் அதைப் பற்றி பேச நீங்க தான் இங்க வரச் சொன்னீங்க"

"யெஸ் மகேஷ் ஐ ரிமம்பர், எந்த கம்பனியில வேலை செய்றீங்க, வாட்ஸ் யூவர் ஆனுவல் இன்கம், அண்டு ஹவ் மச் மனி யூ ஹவ் இன்வெஸ்டடு இன் சேர்ஸ்...."

"சார்....சார்... நான் இன்னும் வேலை தேடினு இருக்கேன்"

"ஓ குட் எப்ப கிடைக்கும்"

"சீக்கிரம்"

"காலேஜ் முடித்து 3 வருஷம் ஆச்சி, மொத்தம் எத்தனை வருஷமா லவ் பண்றதா சொன்னீங்க"

" 6 வருஷமா?......., நான் அகிலாவை நல்லபடியா பார்த்துப்பேன் சார்" என்றான். அவர் சத்தமாக சிரித்தார். மகேஷ்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"ஐயம் சாரி மகேஷ், ஐ காண்டு கன்ரோல் இட், நான் இந்த கம்பனியுடைய சீனியர் ஏ.ஒ, எனக்கு சம்பளம் 75,000 ரூபாய். என்னால என் மனைவியை சந்தோஷமா வச்சிக்க முடியில அவளுக்கு ஒரு டைமண்டு பேண்டண்டு வாங்கிதர முடியில ஆறு மாசமா"

"சார் எங்க காதல் உண்மையானது, சந்தோஷம் என்பது நெக்லஸ்ல இல்ல"

"எக்ஸ்செக்ட்லி, ஆனா திண்ண சோறு இல்லைனா காதல் இனிக்குமா?"

"உண்மைக்காதல்னா......"

"ஏய் மகேஷ் ஸ்டாப் இட் மேன், நாம நண்பர்களா பேசுவோம். தோபாரு மகேஷ் ஆம்பளைகளுக்கு வேலை தான் புருஷலச்சனம், அது இல்லைனா யாரும் மதிக்க மாட்டாங்க. யாராக இருந்தாலும் ஏன் நானாக இருந்தாலும், அகிலாவாக இருந்தாலும், ஏன் உங்க வீட்டிலயும் தான். சரி நீ படிக்கு பொழுது உன் வீட்டில் உனக்கு என்ன மரியாதை இருந்தது இப்ப என்ன இருக்கு யோசித்து பார், அது அவங்க மேல தப்பு இல்லை"

மகேஷ் அமைதியாக தலையை குனிந்தான்.

"மை டியர் எங் மேன், நான் சொல்வதை கேள். நீயும் அகிலாவும் ஒன்னா சந்தோஷமாக சேர்ந்து வாழ முடியாது, ஏன்னா அவ வாழ்ந்த வாழ்க்கை வேற, நீ வாழற வாழ்க்கை வேற. இத ஒரு ஹய் கிளாஸ் மேனா சொல்லல நானும் உன்ன மாதிரி தான் ஒரு கஷ்ட ஜீவனம் செய்யும் குடுமபத்துல இருந்து வந்தவன் என்ற தகுதியில் சொல்றேன்"

"சார் உங்கள மாதிரி நானும் பெரிய ஆள வருவேன் சார்"

"கண்டிப்பா வரனும் ஆனா நான் 20 வயதில் வேலைக்கு சேர்ந்து உன் வயதில் நான் ஒரு ஆபிஸை கவனித்தேன். ஆனால் நீ இன்னும் வேலை தேடுகிறாய். நீ இந்த சினிமாவில் வருவது போல ஓரே பாட்டில் எல்லாம் மூன்னேற முடியாது. என்னை தப்பாக நினைக்காதே உண்மை அதான், வாழ்க்கை வேறு கனவு வேறு"

"கனவு கண்டா தானே வாழ்க்கையை அடைய முடியும்"

"இந்த மாதிரி டைலாக்கெல்லாம் வேலைக்கு ஆவாது எங் மேன். 15-18 வயசுல கனவுகாணும், 18-24 வரை அதற்க்கான தகுதி பண்ணிக்கனும், 24-30 அதை செயல் படுத்தனும், 30 வயசுக்கு மேல அதனுடைய வெற்றியை ருசிக்கனும், கல்யாணம் பண்ணி மூணு மாசத்துல நீங்க இரண்டு பேரும் வெறுத்து ஒதுங்க வேண்டுமா?, நீங்களே யோசிங்க"

மகேஷ் அமைதியாக அமர்ந்தான். ரங்கராஜன் அவனை பார்த்து கொண்டு இருந்தார். அவன் கீழே பார்த்துக் கொண்டு இருந்தான்.

"என்ன மகேஷ் என்ன சொல்றீங்க"

"சார் ஒரு காபி சொல்லுங்க" என்றான் கண்களை துடைத்தபடி.



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 11, 2009 12:37 am

மீனு wrote:
"குட், எதாவது காபி சாப்பிடுறீங்களா" என்று போனை எடுத்து காபி ஆர்டர் பண்ண போனவரை

"இல்ல அங்கிள், நல்ல செய்தியா சொல்லுங்க அப்புறம் கை நனைக்குறேன் அங்கிள்"

மீனு wrote: மகேஷ் அமைதியாக அமர்ந்தான். ரங்கராஜன் அவனை பார்த்து கொண்டு இருந்தார். அவன் கீழே பார்த்துக் கொண்டு இருந்தான்.

"என்ன மகேஷ் என்ன சொல்றீங்க"

"சார் ஒரு காபி சொல்லுங்க" என்றான் கண்களை துடைத்தபடி.

முடிவு ஒரே குழப்பமா இருக்கே ஐ லவ் யூவர் டாட்டர் 502589

கடைசியில் காதலிச்ச பொண்ணு கிடைச்சதா இல்லையா ?



ஐ லவ் யூவர் டாட்டர் Eegaraitkmkhan
ஐ லவ் யூவர் டாட்டர் Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 3:50 am

அதை நீங்கதான் முடிவு பண்ணனும் கான்.. ஐ லவ் யூவர் டாட்டர் 838572



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக