புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா.
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சட்ட விதிகளுக்கும் மடத்தின் மரபுகளுக்கும் முரணாக நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்திருக்கிறார். இது தொடர்பாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று பொதுநல வழக்கு ஒன்றில் தமிழக அரசு புயலைக் கிளப்பி இருப்பதால், நடுங்கிக் கிடக்கிறது மதுரை ஆதீன மடம்!
மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதல பிரதாபன், 'நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமித்தது செல்லாது. நித்தியும் அவரது சீடர்களும் ஆதீன மடத்தில் இருப்பதால், பக்தர்கள் அங்கு சென்று வர அச்சமாக இருக்கிறது. எனவே, நித்தி கூட்டத்தையும் அருணகிரிநாதரையும் அங்கிருந்து வெளியேற்றி, ஆதீன மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மதுரை ஆதீனத்தின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை முடக்கி வைக்க வேண்டும்’ என்று, மதுரையில் உள்ள இந்து அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் மனு கொடுத்தார். அதற்கு, 'இன்னும் அருணகிரிநாதர்தான் மதுரை ஆதீனத்தின் டிரஸ்ட்டியாகத் தொடர்கிறார். எனவே, ஆதீன மடத்தை அறநிலையத் துறை ஏற்க வேண்டிய அவசியம் எழவில்லை’ என்று பதில் கொடுத்தார் உதவி ஆணையர். இதைஅடுத்து, உயர் நீதிமன்றத்தில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் ஜெகதலபிரதாபன். அது தொடர்பாக, கடந்த 28-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போதுதான், மேலே சொன்ன விஷயத்தை அரசுத் தரப்பின் அஃபிடவிட்டாகத் தாக்கல் செய்திருக்கிறார் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ராஜாராம்.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர், ''திருஞானசம்பந்தர் காலம் முதல் நடந்து வரும் சம்பிரதாயச் சடங்குகள் எதையும் பின்பற்றாமல், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி 'மதுரை ஆதீனம் டிரஸ்ட்’ என்ற ஓர் அமைப்பைத் தன்னிச் சையாகத் தொடங்கிய அருணகிரிநாதர், ஏப்ரல் 27-ம் தேதி நித்தியானந்தாவை 293-வது குருமகா சன்னிதானமாக கர்நாடகாவில் நோட்டரி பப்ளிக்முன்னிலையில் அறிவித்தார். நித்தியானந்தர் நியமனத்தில் மடத்தின் மரபுவழிகள் எதையும் கடைப்பிடிக்காமல், தவறான முறையில் செயல் பட்டிருக்கிறார் அருணகிரிநாதர். மடத்தின் டிரஸ்ட்டியாக இருப்பவர் மீது மனநிலை தவறி இருத்தல், வழக்குகளில் தண்டனை பெற்றிருத்தல், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறி தவறி இருத்தல், ஆதீனத்தின் நிதியை முறைகேடாகச் செலவு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் எழும்போது, இந்து அறநிலையத் துறை செக்ஷன் 59-ன் பிரகாரம் நடவடிக்கை எடுத்து ஆதீனத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். டிரஸ்ட்டி யார் என்பதில் சிக்கல் வரும் நேரங்களிலோ, டிரஸ்ட்டி மைனராக இருக்கும்போதோ, செக்ஷன் 60-ன் பிரகாரம் அறநிலையத் துறை உதவி ஆணையர் தலையிட்டு மடத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரலாம். ஆனால், இப்போது அருணகிரிநாதரே மடத்தின் டிரஸ்ட்டியாக இருப்பதால் அதற்கான அவசியம் இல்லை. எனவே, நித்தியானந்தர் நியமனம் தொடர்பாக செக்ஷன் 60-ன் பிரகாரம் அருணகிரிநாதர் மீது சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை அறநிலையத் துறை ஆணையர் எடுத்து வருகிறார்’ எனப் பதில் மனுவில் சொல்லி இருக்கிறது தமிழக அரசு. இதுவரை இந்த விவகாரத்தில் அரசின் நோக்கம் பிடிபடாமலேயே இருந்தது. இப்போது அரசும் அருணகிரிநாதர் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளித்து இருப்பதால், நித்தியும் அருணகிரிநாதரும் இனி தப்பிக்க வழியே இல்லை'' என்றார்கள்.
தமிழக அரசின் மூவ் குறித்து அருணகிரிநாதரி டம் பேசினோம். ''கவருமென்டு அப்புடியா சொல்லிருக்கு?'' என்று சோர்ந்துபோய்க் கேட்டவர், ''நித்தியானந்தா நியமனத்தில் அனைத்து சம்பிரதாயச் சடங்குகளும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கு. இதுக்கு மேல் இப்போதைக்குப் பேசுவது சரியா இருக்காது. அடுத்து என்ன செய்வது என்பதை வக்கீலைக் கலந்து பேசிட்டு சாவகாசமாக நானே உங்களோடு பேசுகிறேன்'' என்று முடித்துக்கொண்டார்.
நித்தியானந்தாவிடம் பேசுவதற்காக அவரது உதவியாளர் சொரூபானந் தாவைத் தொடர்புகொண்டோம். விஷயத்தைக் கேட்டவர், ''சுவாமி மூன்று நாட்களுக்குத் திருவண்ணாமலையில் பௌர்ணமி பூஜையில் பிஸியாக இருப்பார். அதனால், மூன்று நாட்கள் கழித்து முயற்சி செய்யுங்கள்'' என்று பாந்தமாகச் சொன்னார்.
மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபன், ''நாங்கள் 400 பக்க ஆதாரங்களோடு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறோம். அக்டோபர் 5-ம் தேதிக்குள் இந்த வழக்கு முக்கிய கட்டத்துக்கு வந்துவிடும். நல்லபடியா வழக்கு நடந்து, ரெண்டு பேரையும் வெளியேத்துனா சரிதான். இந்த வழக்கை விசாரிக்கிற நீதிபதிகளில் பிரேமானந்தாவுக்கு சவுக்கடி தீர்ப்பு குடுத்த பானுமதி அம்மாவும் இருப்பதால், பயத்தில் ஆடிக்கிடக்கிறது நித்தி தரப்பு. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசா ரணைக்குத் தடை வாங்க முயற்சிப்பதாகத் தெரி கிறது'' என்று சொன்னார்.
இதற்கிடையே, 32 வருடங்களாக மதுரை ஆதீனமாக இருக்கும் அருணகிரிநாதர், ஆதீனத்தின் சொத்துக்களை அபகரித்து 500 கோடி ரூபாயைச் சுருட்டி விட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து, புதுப் பிரச்னைக்குப் பூமி பூஜை போட்டிருக்கிறது இந்து மக்கள் கட்சி!

அவர் கதியும் அதோ கதி தான் அண்ணா ....
- தா.கமலக்கண்ணன்பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
நித்தியை வெளியே ஓடாதே தப்பு - புடிச்சு ஜெயில போடுங்க சார்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஓ அப்படியா சங்கதி... தமிழக அரசு தனது இந்த முடிவை முன்னரே சொல்லியிருக்கலாம்.. தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்தும் இருக்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செக் பவுன்ஸ் ஆகாம இருந்தா சரி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1