ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம்

4 posters

Go down

ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம் Empty ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம்

Post by krishnaamma Thu Oct 04, 2012 8:46 pm

ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம் Tamil_News_large_559600

இந்தியாவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது உருவாக்கிய தபால் போக்குவரத்து, மலைப் பிரதேசங்களுக்கு வழித்தடங்கள், வரிவிதிப்பு நடைமுறை, நில அளவை முறை ஆகியவற்றை, இன்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம்.

ஆங்கிலேயர் காலத்திய, விக்டோரியா மகாராணியின் உருவம் கொண்ட முத்திரை, வருவாய்த் துறையில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.பெரும்பான்மையான தாலுகா தலைநகரங்களில், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, தாலுகா அலுவலகம், அதன் அருகிலேயே, அரசின் கருவூலம், கருவூலத்தைத் தொடர்ந்து, ஆவணக் காப்பகமும் அமைந்துள்ளன.
கடைசியாக, தாலுகா சிறை ஆகியவை, வரிசையாக ஆங்கிலேயரால் கட்டப்பட்டன. தாலுகா அலுவலகம் துவங்கி, சிறைக்கூடம் வரை, அதிகாரிகள் சென்று வர, பிரத்யேக வழித்தடமும் இருந்தது.தாலுகா அலுவலகம், கருவூலம், ஆவணக் காப்பகம் ஆகியவற்றில் அன்றாடம் பணிகள் முடிந்ததும், அறைகளைப் பூட்டி, சாவியைத் தோல் பையில் வைத்து, அதன் மீது, "சீல்'வைத்து, தாலுகா கிளைச்சிறை அதிகாரியிடம் ஒப்படைத்துவிடுவர்.

மறுநாள் காலை, சாவியை பெற்றுக்கொள்வர். இந்த நடைமுறை, 150 ஆண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது.சமீப காலமாக சில தாலுகாக்களில், கருவூல அலுவலகம் இடமாறி இருந்தாலும், தாலுகா அலுவலக ஆவணக் காப்பக அறையின் சாவியை, கிளைச் சிறையின் பாதுகாப்பில் ஒப்படைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது.முன்பு, நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள், நம் நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தை அறிய, மாலையில், மத்திய பட்ஜெட் அறிவிக்கும் நடைமுறை, வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் மாற்றப்பட்டது.
நடைமுறை நிர்வாகம், எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் மாறி வரும் போது, இன்னமும் பழைய பந்தாவே பின்பற்றப்படுகிறது ஏன் என, தெரியவில்லை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம் Empty Re: ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம்

Post by பூவன் Thu Oct 04, 2012 8:49 pm

அவர்கள் நம்மை விட்டு சென்றாலும் , அவர்களது பழக்க வழக்கங்கள் நம்மை விட வில்லை ... அருமையிருக்கு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம் Empty Re: ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம்

Post by தர்மா Thu Oct 04, 2012 8:55 pm

குடிமை பணிக்கு போட்டி தேர்வு மூலம் இந்தியர்களையும் மிக பெரிய பதவிகளுக்கு எடுத்த டல்ஹௌசிக்கு நன்றி

பெரியார் அணைகட்டிய பென்னி கூகிற்கு நன்றி
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம் Empty Re: ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம்

Post by krishnaamma Thu Oct 04, 2012 9:02 pm

pooven wrote:அவர்கள் நம்மை விட்டு சென்றாலும் , அவர்களது பழக்க வழக்கங்கள் நம்மை விட வில்லை ... அருமையிருக்கு

உண்மை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம் Empty Re: ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம்

Post by பூவன் Thu Oct 04, 2012 9:05 pm

இது மாறாத மாற்றம் . புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம் Empty Re: ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம்

Post by யினியவன் Thu Oct 04, 2012 11:47 pm

பீசா பாஸ்த்தான்னு சாப்பிடுவதற்கு இது பரவாயில்லையே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம் Empty Re: ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படும் அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 150 ஆண்டு பழமையான வீட்டை இடித்த போது கிடைத்த ஆங்கிலேயர் காலத்து வெள்ளிக் காசுகள்
» விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!
» சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
» ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு
» உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum