ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன காதல் இது.....

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்ன காதல் இது..... Empty என்ன காதல் இது.....

Post by பூவன் Thu Oct 04, 2012 7:24 pm

என் சம்மதம் இல்லாமலே
என்னை உனக்குள் கொண்டு சென்றாய்
ஏன் என்று கேட்க
எனக்கு அதிகாரம் மறுக்கிறாய்
உன்னுள் இருப்பது நானில்லையா
இல்லை என்னின் உன் உருவமா?

என் வார்த்தையை
உன் வாக்கியமாக்கிக் கொள்கிறாய்
என் சொல்லை
உன் முற்றுப்புள்ளியாக்கிக் கொள்கிறாய்

என்னை விடுத்து
வேறு உலகம் பார் என்றால்
மேலுலகமா என்கிறாய்....

என் முடிவை
உன் முடிவாக்கி கொள்கிறாய்
நான்தான் உன் முடிவென்று நீ கொள்வதால்

என் உயிர் உனக்கு என்கிறாய்
எனக்கு வேண்டாம் என்றால்
எனக்கும் வேண்டாம் என்கிறாய்
உன்னை கொன்று
உணவாக்கிக் கொள்ள
நான் பூலான்தேவி அல்ல

உன்னையும்
உன் காதலையும்
ஒருசேர என்னால் உதறமுடியும்
என்னுள் நீ பூஜ்யமாய் இருப்பதால்

இன்னும் ஒரு அவகாசம் கேட்கிறாய்
என்னை நீ மறப்பதற்கு அல்ல
உன்னை நான் நினைப்பதற்கு...
முடியாது என்ற என் மறுப்பை
கேட்க மறுக்கிறாய்

உனக்கு மறுப்பு சொல்ல வைத்து
என் பாவத்தின் எண்ணிக்கையை கூட்டிவிட்டாயே...
நீ நாளை மாறலாம்
உன்னை தூக்கியெறிந்த
என் மனசாட்சி
என் கடைசி விறகு எரியும் வரை உறுத்துமே....
என் செய்வேன்.....


நன்றி அகிலா ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்ன காதல் இது..... Empty Re: என்ன காதல் இது.....

Post by யினியவன் Sat Oct 06, 2012 10:23 pm

நானும் நீயும் என பின்னிப் பிணைந்து விட்டால்
இந்த குழப்பமும் பின்னிப் பெடலெடுத்துவிடும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன காதல் இது..... Empty Re: என்ன காதல் இது.....

Post by பூவன் Sat Oct 06, 2012 10:27 pm

யினியவன் wrote:நானும் நீயும் என பின்னிப் பிணைந்து விட்டால்
இந்த குழப்பமும் பின்னிப் பெடலெடுத்துவிடும்...

குழப்பம் என்பது வழக்கம் தானே
அதை விளக்க தான் அண்ணன் நீங்கள் உள்ளீர்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்ன காதல் இது..... Empty Re: என்ன காதல் இது.....

Post by யினியவன் Sat Oct 06, 2012 10:29 pm

விளங்காமப் போயிட்டோம்ன்னு அப்பவே விளக்கமா விளக்கிணோமே வில்லங்கமா - இன்னுமா விளக்கனும்? இன்னும் கொஞ்ச நேரம் போனா பல் விளக்க நேரமாயிடும் - அதையாவது ஒழுங்கா விளக்கலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன காதல் இது..... Empty Re: என்ன காதல் இது.....

Post by பூவன் Sat Oct 06, 2012 10:33 pm

யினியவன் wrote:விளங்காமப் போயிட்டோம்ன்னு அப்பவே விளக்கமா விளக்கிணோமே வில்லங்கமா - இன்னுமா விளக்கனும்? இன்னும் கொஞ்ச நேரம் போனா பல் விளக்க நேரமாயிடும் - அதையாவது ஒழுங்கா விளக்கலாம்.

தெளிவா விளக்கினதுல , கொஞ்சம் குழப்பம் அவளோ தான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்ன காதல் இது..... Empty Re: என்ன காதல் இது.....

Post by யினியவன் Sat Oct 06, 2012 10:48 pm

இன்னுமா குழப்பம்? விளங்கிடும் போங்க!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன காதல் இது..... Empty Re: என்ன காதல் இது.....

Post by பூவன் Sat Oct 06, 2012 10:49 pm

யினியவன் wrote:இன்னுமா குழப்பம்? விளங்கிடும் போங்க!!! புன்னகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்ன காதல் இது..... Empty Re: என்ன காதல் இது.....

Post by கரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 11:25 pm

பூக்களுக்குள் பூகம்பம்
பிறந்தப் பின்
சுனாமி தாக்குவது
என்னமோ......
ஆண்களைத் தான்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

என்ன காதல் இது..... Empty Re: என்ன காதல் இது.....

Post by பூவன் Sat Oct 06, 2012 11:55 pm

KARUR KAVIYANBAN wrote:பூக்களுக்குள் பூகம்பம்
பிறந்தப் பின்
சுனாமி தாக்குவது
என்னமோ......
ஆண்களைத் தான்

கண்கள் வாங்கும் காதலை
பெண்கள் ஏங்க வைப்பார்கள்
ஆண்கள் மட்டுமே தாங்கி நிற்பார்கள் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்ன காதல் இது..... Empty Re: என்ன காதல் இது.....

Post by அச்சலா Fri Nov 16, 2012 9:38 pm

மகிழ்ச்சி


என்ன காதல் இது..... Paard105xzஎன்ன காதல் இது..... Paard105xzஎன்ன காதல் இது..... Paard105xzஎன்ன காதல் இது..... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என்ன காதல் இது..... Empty Re: என்ன காதல் இது.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum