ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

+7
கரூர் கவியன்பன்
ருக்மணி
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
அருண்
ஹர்ஷித்
ராஜ்அருண்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by ராஜ்அருண் Wed Oct 03, 2012 8:42 pm


இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

இதுக்குமுன்னால ,அடிக்கடி கேட்டிருப்பீங்க ,அப்பலாம் கவனிச்சது உண்டா ?இந்த பாட்டுல ஒரு சின்ன ஸ்பெஷல் இருக்கு கண்டுபிடிச்சிட்டா சொல்லுங்க புன்னகை


ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty Re: இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by ஹர்ஷித் Wed Oct 03, 2012 9:21 pm

மொத்த பாட்டுலையும் கதாநாயகன் முகமும் கதாநாயகியின் முகமும் ஒரே ஒரு தடவை மட்டும் தான் ஒரு frame ல தெரியும்.வேற ஏதாவது technical ஆ இருந்தா சொல்லிடுங்க அருண்....,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty Re: இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by அருண் Thu Oct 04, 2012 8:59 am

பாட்டு முழுவதும் மாலை நேர பொழுதிலே எடுத்துருக்காங்க..! ஓகேவா.

எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லிடுங்க. சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty Re: இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by யினியவன் Thu Oct 04, 2012 10:33 am

கணினிய கண்ட ராஜ் அருண் கண்ணு காதல் பாட்டையும் கண்டு விட்டது - அது தான் ஸ்பெஷல். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty Re: இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by ராஜ்அருண் Thu Oct 04, 2012 11:01 am

யினியவன் wrote:கணினிய கண்ட ராஜ் அருண் கண்ணு காதல் பாட்டையும் கண்டு விட்டது - அது தான் ஸ்பெஷல். புன்னகை

புன்னகை இல்ல கொல ,இந்த பாட்டுல எந்த இடத்துலயும் மியூசிக் வராது,கிடையாது ,
எந்தவொரு மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் ம் இல்லாம வாய்ஸ் மட்டும் வச்சு ரஹ்மான் compose பண்ணிருப்பாரு ,

சந்தேகம் இருந்தா இன்னொருதடவ கேட்டு பாருங்க
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty Re: இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 04, 2012 11:09 am

செய்திக்கு நன்றி ராஜ் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty Re: இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by ருக்மணி Fri Oct 05, 2012 5:37 am

சூப்பருங்க
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty Re: இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by கரூர் கவியன்பன் Fri Oct 05, 2012 5:44 am

நல்ல கவனிப்பு அருண்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty Re: இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by Guest Fri Oct 05, 2012 9:42 am

காத்துல்ல எழுதணும் பொம்பளைக சொன்ன சொல்ல .. சோகம்

நன்றி அருண்
avatar
Guest
Guest


Back to top Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty Re: இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by யினியவன் Fri Oct 05, 2012 10:14 am

ராஜ்அருண் wrote: புன்னகை இல்ல கொல ,இந்த பாட்டுல எந்த இடத்துலயும் மியூசிக் வராது,கிடையாது ,
எந்தவொரு மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் ம் இல்லாம வாய்ஸ் மட்டும் வச்சு ரஹ்மான் compose பண்ணிருப்பாரு ,

சந்தேகம் இருந்தா இன்னொருதடவ கேட்டு பாருங்க
அச்சச்சோ அவர பெரிய ம்யூசிக் டிரெக்டர்ன்னு சொல்றோம் - இப்படி ம்யூசிக் இல்லாம பண்ணிட்டாரே. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா? Empty Re: இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» யாரவது இந்த பாட்டு போட்டுவிடுன்கோவென் ராசாக்கள் ?
» இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
» 70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..?
» நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
» நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் இந்த கண்தெரியாத முதியவரின் தன்னம்பிக்கையாக வாழ்க்கையைமுறையை இந்த வீடியோவில் பாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum