ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்க

3 posters

Go down

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்க Empty வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்க

Post by velang Wed Oct 03, 2012 9:49 pm



புகைப்படங்களை சமயங்களில் நாம் சுருக்கவேண்டிய தேவை வரலாம். அந்த சமயங்களில் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது.5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



 இதில் புகைப்படங்களின் பைல்களையோ - புகைப்படங்கள் உள்ள போல்டர்களையோ தேர்வு செய்யவும்.அல்லது டிராக் அன்ட் டிராப் முறையில் தேர்வு செய்யவும். 



 இதில் உள்ள ரீ-சைஸ் செட்டிங்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் Profile தேர்வு செய்யவும். அகலம் உயரம் மற்றும் பிக்ஸல்கள் தேர்வு செய்யவும.நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும. எல்லா செட்டிங்ஸகளையும் நீங்கள் செய்து முடித்தவுடன் இதில் உள்ள Start Resize கிளிக் செய்யவும்.



 உங்களது புகைப்படங்கள் அளவு மாறியிருப்பதை காணலாம். இதில் கூடுதல் வசதி என்ன என்றால் நீங்கள் இந்த சாபட்வேரினை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய ஒவ்வொரு புகைப்டங்களிலும் இந்த சாப்ட்வேர அமரந்துகொள்ளும்.நீங்கள் புகைப்படத்தினை ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு அதற்கான ஆப்ஷன்கள் நேரடியாக கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



இதில் Edit.Preview.Print.Encode/Decode files..அடுத்து .Resize Pictures.மற்றும் Resize Pictures Pro உள்ளதை கவனியுங்கள். இங்கிருந்தும் நீங்கள் புகைப்படங்களை நேரடியாக மாற்றிக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க  வளமுடன்

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்க

Post by அருண் Thu Oct 04, 2012 2:02 pm

தகவலுக்கு நன்றி தல! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்க

Post by rudran Thu Oct 04, 2012 4:10 pm

தெளிவற்ற புகைப்படங்களை நல்ல தெளிவான புகைப்படமாக மாற்ற எதாவது வழி உள்ளதா வேலன் அவர்களே?
avatar
rudran
பண்பாளர்


பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு குறைத்திட-Mwisoft Image Resizer
» வேலன்:-புகைப்படங்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ வேண்டிய அளவிற்கு மாற்றிட-pixresizer
» வேலன்:-எம்பி3 பைல்களை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக மாற்ற
» வேலன்- புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கும வேண்ட.
» வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum