ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

+2
balakarthik
ராஜ்அருண்
6 posters

Go down

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  Empty WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

Post by ராஜ்அருண் Wed Oct 03, 2012 1:26 pm

விண்டோஸ் 7 ல் XP ல் இல்லாத பல்வேறு வசதிகள் இருப்பதை நாம் அறிவோம் .அவற்றில் சில பயனுள்ள வசதிகளை பற்றி இப்போது பார்க்கலாம் .

கணினி முன்பாக வெகுநேரம் உட்கார்ந்து பணியாற்றும்போது கண்களில் வலி ஏற்படலாம் .நாள் முழுவதும் கணினி முன் உட்காருவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண்ணாடி அணியக்கூடிய சூழ் நிலை வரலாம் .

கண்களுக்கு பாதிப்பில்லாமல் கணினியை பயன்படுத்த விண்டோஸ் 7 ல் ஒரு வசதி உள்ளது .

கீ போர்டில் Shift+Left Alt+Print Screen ஆகிய கீகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் கணினி திரை கருப்பாக மாறிவிடும் . தேவையான பகுதிகள் மட்டும் கண்ணுக்கு தெரியும்.இதன் மூலம் நமது கண்களை பாதுகாக்கலாம் .இதை disable செய்ய மீண்டும் அதே கீகளை அழுத்தவும் .

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  02

Windows 7 ல் இன்னொரு வசதி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு புரோகிராமுக்கும் நாம் விரும்பிய short cut key அமைக்க முடியும்

உதாரணமாக போட்டோஷாப்புக்கு ஷார்ட்கட் கீ அமைக்க வேண்டுமெனின் போட்டோஷாப் ஷார்ட் கட் ஐகானில் ரைட் கிளிக் செய்து properties தேர்வு செய்யவும் .இப்போது shortcut tab ல் shortcut key என்னுமிடத்தில் Ctrl+Alt+E இது போல வேறு எழுத்துக்களை பயன்படுத்தியும் ஷார்ட் கட் அமைக்கலாம் .அல்லது Function கீகள் அதாவது F1 F6 இது போன்ற கீகளை பயன்படுத்தியும் ஷார்ட் கட் அமைக்கலாம் .

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  01+copy

விண்டோஸ் 7 ல் பலரும் விரும்பாத ஒரு வசதி டாஸ்க் பாரில் அனைத்து விண்டோக்களும் ஒரே டேபில் இணைந்துவிடும் .
இவை தனி தனி TAB ஆக அமைய ஒரு SETTING .

TASK BAR PROPERTIES தேர்வு செய்து Task bar buttons ல் never combine ஐ தேர்வு செய்து வெளியேறவும் .இப்போது அனைத்து விண்டோக்களும் தனி தனி டேபில் வந்திருப்பதை காணலாம் .

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  04
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  Empty Re: WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

Post by balakarthik Wed Oct 03, 2012 1:29 pm

நல்ல தகவல் ராஜ் அருண் மிக்க நன்றிகள் எளிமையான விளக்கத்திற்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  Empty Re: WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

Post by அருண் Wed Oct 03, 2012 2:25 pm

அருமை அருமை ! ராஜ் அருண் அறிய தகவலுக்கு நன்றி. அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  Empty Re: WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

Post by யினியவன் Wed Oct 03, 2012 3:04 pm

நன்று ராஜ் அருண்.

ஆனா பாருங்க இந்த நாலு கீயையும் அழுத்த கொஞ்சம் கஷ்டமா இருக்கே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  Empty Re: WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

Post by ராஜ்அருண் Wed Oct 03, 2012 3:13 pm

யினியவன் wrote:நன்று ராஜ் அருண்.

ஆனா பாருங்க இந்த நாலு கீயையும் அழுத்த கொஞ்சம் கஷ்டமா இருக்கே!!!

4 இல்ல 3 தான் shift +(left alt )+print scrn
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  Empty Re: WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

Post by யினியவன் Wed Oct 03, 2012 3:33 pm

ராஜ்அருண் wrote:4 இல்ல 3 தான் shift +(left alt )+print scrn
உஷாரா இருக்கீங்களே...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  Empty Re: WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

Post by Guest Wed Oct 03, 2012 6:15 pm

சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  Empty Re: WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

Post by விஸ்வாஜீ Wed Oct 03, 2012 7:22 pm

நல்ல தகவல் நண்பரே
விண்டோஸ் 7 ல் க்ளையண்ட் சிஸ்டத்தில் பென்ட்ரைவ் பயன்படுத்த
முடியாதவாறு செய்யமுடியுமா மற்றும் பயன்படுத்தினாலும் நம் சிஸ்டத்தில்
இருந்து காபி, பேஸ்ட் செய்ய முடியாதவாறு செய்ய முடியமா
முடியுமெனில் எவ்வாறு என்று கூறவும் நண்பரே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  Empty Re: WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Oct 03, 2012 8:24 pm

நன்றி அண்ணா சின்ன சின்ன சிறப்பான தகவல்கள்... WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  678642


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்  Empty Re: WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum