Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
+2
அருண்
balakarthik
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
First topic message reminder :
![மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார் - Page 2 NT_121001163715000000](https://2img.net/h/img1.dinamalar.com/cini//CNewsImages/NT_121001163715000000.jpg)
மோசடி வழக்கில் கைதாகி சிறை சென்ற பவர்ஸ்டார் சீனிவாசன், தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். அவர் நடித்துக் கொண்டிருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஆனந்த தொல்லை, ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் சென்னையில் இருந்தால் போலீஸ்... விசாரணை என தொல்லைகள் தொடரும் என்பதால் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டார்.
சென்னையில் இருக்கும் தனது ரியல் எஸ்டேட் பிசினஸ் அலுவலங்கள், ஆஸ்பத்திரிகளை பூட்டிவிட்டு தனது மூன்று மனைவிகளை மட்டும் பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்று விட்டார். வழக்குகளில் இருந்து தப்பிக்க வழக்கு போட்டவர்களை அழைத்து சமாதானம் பேசி செட்டில் செய்யும் முயற்சியில் இருக்கிறார். தான் நடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்பை மதுரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.
இழந்த பவரை எப்படியாவது மீட்டு மீண்டும் தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக வலம்வர வேண்டும் என்பதே அவரது நோக்கம். விரைவில் தன் சிறை அனுபவங்கள், போலீஸ் டார்ச்சர் இவற்றை மையமாக கொண்டு அவர் ஒரு படம் நடிக்கலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் ரசிகர்களை ஒருவழி பண்ணாம விடமாட்டார் போலிருக்கிறது.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுக்கள்

alics - Manama ,Bahrain
ஆண்டவன் ஆளை அளந்து வைக்கல போல, இந்த காமடி பீஸ்கு எப்படி மூன்று ஓய்ப்ப்.என்னதான் பவரோ.
வில்லுக்குறி ALBEN - Kampala ,United Arab Emirates
அசந்து அடிக்கிறது உங்க பாலிசி.. அசராத அடிக்குறது எங்க பவர் ஸ்டார் பாலிசி வாழ்க எங்க பவர் ஸ்டார்
Veera - nagercoil ,Cent. African Republic
யார் சார் இவரு பார்க்க காமெடியா இருக்காரு
ram - chennai ,Cent. African Republic
power can be changed from one form to another.but can't be destroyed
ராக்கெட் ராஜா - bangalore ,India
பவர் ஸ்டார் கலக்கிபுட்டீங்க போங்க. இதுல மூணு பொண்டாட்டியா சொல்லவே இல்ல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
கொல கொலையா முந்திரிக்கா எங்க பவர் ஸ்டார் அடிச்சா கத்ரிக்கா
தா.கமலக்கண்ணன்- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
Re: மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
ஆமாமா தல இல்லா முண்டம்ன்னா அதிரத் தானே செய்வாங்க.பிளேடு பக்கிரி wrote:எங்கள் தலை வெளிய வந்துடுச்சு,, இனி தமிழ் நாடே அதிர போகுது![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
யினியவன் wrote:ஆமாமா தல இல்லா முண்டம்ன்னா அதிரத் தானே செய்வாங்க.பிளேடு பக்கிரி wrote:எங்கள் தலை வெளிய வந்துடுச்சு,, இனி தமிழ் நாடே அதிர போகுது![]()
முடியாது முடியாது சில விஷயத்தை மாத்த முடியாது காலிஃப்ளவர் தலைக்கு வைக்க முடியாது. கவரிங் கோல்டு அடகு வைக்க முடியாது. கோலமாவில் தோசை சுட முடியாது எங்கள் பவர் ஸ்டாரை யாரும் தடுக்கமுடியாது
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
திருப்பரம் குன்றத்தில் வேல் முருகா....
பாடிட்டே பாடாவதி ஆளுக்கு பால் குடம் தூக்குவீங்களா?
பாடிட்டே பாடாவதி ஆளுக்கு பால் குடம் தூக்குவீங்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
பால் குடிக்கிற பச்சை புள்ளைகிட்ட இப்படி எல்லாம் கேக்கலாமா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
யினியவன் wrote:குடிக்கிற பாலையா கேட்டேன் பாலகா?
பால்குடி மாராதவனிடம் வேறென்ன கேடிங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
பவர் ஸ்டாரா கேடி?balakarthik wrote:யினியவன் wrote:குடிக்கிற பாலையா கேட்டேன் பாலகா?
பால்குடி மாராதவனிடம் வேறென்ன கேடிங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
அவர் கன்னி பெண்களின் மோடி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறையில் பவர் ஸ்டார் : திரையில் லிட்டில் பவர் ஸ்டார்
» ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் ஒரு சூப்பர் ஸ்டார்,
» இரண்டாயிரத்து Twelve சூப்பர் ஸ்டார் எங்கள் பவர் ஸ்டார்!
» சினி பாப்கார்ன் - பவர் ஸ்டார் vs ரைஸிங் ஸ்டார்
» என் குரு சூப்பர் ஸ்டார் - பவர் ஸ்டார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|