புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் Poll_c1012 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் Poll_m1012 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் Poll_c10 
58 Posts - 64%
heezulia

17 Posts - 19%
mohamed nizamudeen

4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

57 Posts - 66%

15 Posts - 17%

4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 02, 2012 2:58 pm

தே.மு.தி.க.,வுடன் இணைந்து, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தி.மு.க., காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளது. "மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்போம்' என்று வெளிப்படையாக அறிவித்துள்ளதன் மூலம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவுள்ளதையும் தி.மு.க., தெளிவுப்படுத்தியுள்ளது.அதே நேரத்தில், "தங்களுடன் கூட்டணி வைத்தால், 12 சீட் தரத் தயார்' என, தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும், இதற்கான பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க.,வும் பங்கேற்றதாகவும், இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, ஒவ்வொரு கட்சியாக விலகி வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க.,வும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக, முடிவு எடுத்துள்ளது.ஏற்கனவே, கூடங்குளம் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் என, பல விவகாரங்களில், மத்திய அரசுக்கு எதிராக குரலை உயர்த்திய தி.மு.க., சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் நடத்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரசுக்கு அதிர்ச்சியை அளித்தது.அடுத்ததாக, "மத்திய அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களை கேட்க மாட்டோம்' என அறிவித்து, காங்கிரசுக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., செயற்குழுவில், "மதச்சார்பு அரசு வந்து விடும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான், காங்கிரசை ஆதரிக்கிறோம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.லோக்சபாதேர்தல் கூட்டணியில், காங்கிரசை கழட்டி விடும் வகையில், தி.மு.க., அடுத்தடுத்து காய்களை
நகர்த்தி வருவதையே இது காட்டுகிறது. ஒவ்வொரு முறை கூட்டணியில் இருந்து விலகும்போதும், இதே பாணியில் தி.மு.க., செயல்பட்டுள்ளது, கடந்த கால வரலாறாக உள்ளது.காங்கிரசுக்கு பதிலாக, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, தி.மு.க., தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், தே.மு.தி.க.,விடம் பேரத்தை துவக்கியுள்ளனர்.

அவர்களுக்கு கட்சியில் உள்ள செல்வாக்கு குறித்த சந்தேகம் காரணமாக, தே.மு.தி.க., தரப்பில் ஆர்வம் காட்டவில்லை. அடுத்த கட்டமாக, சட்டசபை தேர்தலின் போது பேச்சு வார்த்தை நடத்திய, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர், பேச்சு வார்த்தையைத் துவங்கியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையில், தே.மு.தி.க., ஆர்வம் காட்டியுள்ளது. லோக்சபா தேர்தலில், தங்களது கூட்டணிக்கு வந்தால், 12சீட் தருவதாக, பேரம் நடந்துள்ளது. அ.தி.மு.க., தங்களை உதாசீனப்படுத்தியதால், கோபமாகியுள்ள தே.மு.தி.க., இந்த வாய்ப்பை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது.இரு தரப்பிலும், முதல்கட்டமாக நடந்த பேச்சு வார்த்தையும் நடந்துள்ளதாக இரு கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன."தற்போதைய நிலையில், தி.மு.க., 12 சீட் தருவதாகக் கூறியுள்ளது. உடனே ஒப்புக்கொள்ளாமல், இழுத்தால், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், உடனடியாக எதற்கும் கட்சித் தலைமை ஒப்புக் கொள்ளாது' என, தே.மு.தி.க., முன்னணி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

நன்றி:- தினமலர்

ரசித்த கமெண்டுக்கள்

Siva - singapore,சிங்கப்பூர்

இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை, அப்படி உண்மையாக இருந்தால் அடுத்த ஜூனியர் ராமதாஸ் விஜயகாந்துதன். ராமதாஸ் 5 வருடம் சேலை துவைபார் 5 வருடம் வேஷ்டி துவைபார் என்று சொன்னவர் விஜகாந்த், இப்பொழுது விஜகாந்த் என்ன செய்கிறார்? அடுத்து என்ன செய்யபோகிறார் என்பதை பொறுத்திருந்து பார்போம்.

Srinath - los angeles,யூ.எஸ்.ஏ

திமுகவின் கடந்த கால வரலாற்றையும், அதன் தலைமையின் யோக்கியதையும் நன்கறிந்த எவரும் மேற்கண்ட செய்தியைக் கண்டு வியப்படையமாட்டார்கள். ஒரு கூட்டணியில் இருந்து பதவி சுகம் அனுபவித்துக் கொண்டே இன்னொரு கட்சியுடன் பேரம் நடத்துவது, மூச்சுவிடக் கூட முடியாமல் கோமா நிலையில் இருந்துகொண்டிருந்த போதும், தனது மருமகனை அமைச்சர் பதவியில் வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சிகிச்சைச் சலுகை பெற்றது, தனது கூட்டணிக் கட்சி தோற்றுவிடும் என்ற நிலை வரும்போது சத்தம் போடாமல் கழட்டிக் கொண்டு தான் யோக்கியவான் வேஷம் போடுவது போன்றவற்றில் எத்தர்கல்தானே திமுகவும் அதன் தலைமையும். விஜயகாந்தின் யோக்கியதையும் திமுகவுக்கும், ராமதாசுக்கும் சற்றும் சளைத்ததல்ல என்று நிரூபிக்கிறார்..

sundararaman - chennai,இந்தியா

கஷ்ட காலம் வந்தா இப்படிதான் ஏடாகூடமா நடக்கும் பாவம் மூழ்கிற கப்பல்ல ஏறுகிற கேப்டன இப்பதான் நாம பார்க்கிறோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 02, 2012 3:04 pm

இந்த செய்தி உண்மையானால் ராம தாஸ் வைகோ வரிசையில்
கேப்டனும் வந்து விடுவார் அப்புறம் சப்பி போட்ட மாங்கொட்டை ஆக ஆகிவிடுவார். சிரி சிரி சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 02, 2012 3:05 pm

படம் விட்டுடீங்க ...அதான் இணைத்தேன் ...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 02, 2012 3:09 pm

எப்படியோ காங்கிரஸை கால் வைக்க விடாமல் இருந்தால் சரி... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Oct 02, 2012 3:54 pm

தினமலரின் கட்டு கதைகளில் இதுவும் ஒன்று

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Oct 02, 2012 10:01 pm

அட பாவிகளா...இனிமே கேப்டனுமா?...வைகோவை ஞாபகம் வெச்சுக்கங்க கேப்டன்...

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் 224747944

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் R12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் A12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் Empty12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் R12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 02, 2012 10:22 pm

யாரு யாரோட இருந்தால் நமக்கென்ன... நம்ம கெஜ்ரிவால் கட்சி ஆரம்பிச்சிருக்காரு..அவருக்கு ஓட்டு போடுவோம் புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Oct 02, 2012 10:31 pm

அசுரன் wrote:யாரு யாரோட இருந்தால் நமக்கென்ன... நம்ம கெஜ்ரிவால் கட்சி ஆரம்பிச்சிருக்காரு..அவருக்கு ஓட்டு போடுவோம் புன்னகை

இது நல்லா இருக்கே வாத்தியாரே...

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் 224747944

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் R12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் A12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் Empty12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் R12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 02, 2012 10:35 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:யாரு யாரோட இருந்தால் நமக்கென்ன... நம்ம கெஜ்ரிவால் கட்சி ஆரம்பிச்சிருக்காரு..அவருக்கு ஓட்டு போடுவோம் புன்னகை

இது நல்லா இருக்கே வாத்தியாரே...
பாடகன் நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 02, 2012 11:02 pm

வாங்குறத வாங்கிட்டு போடுறத போடுங்க அசுரன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக