புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேட்டூர் _ காவிரி சிக்கலுக்கு புதிய தீர்வு
Page 1 of 1 •
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
மேட்டூர் _ காவிரி சிக்கலுக்கு புதிய தீர்வு.
கடந்த காலத்தில் காவிரியின் குறுக்கே 14 பெரிய அணைகளையும் எண்ணற்ற சிறிய அணைகளையும் கர்நாடக அரசு கட்டியது. இதனால் கடைமடை பகுதி வறண்டு போனது.ஆசியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட தஞ்சாவூர் பகுதியே இன்றைக்கு காவிரி நீருக்காக வருடம் முழுவதும் ஏங்கிக்கிடக்கிறது. இந்த நிலையில்தான் தமிழக விவசாயிகளுக்கு பால் வார்க்கும் திட்டம் என “கொளத்தூர் கொள்ளணை” என்ற திட்டத்தை ‘தமிழர் களம்’ அமைப்பு தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து திட்டத்தை ‘தமிழர் களம்’ அமைப்பின் பொது செயலாளர் அரிமாவளவனிடம் பேசினோம்.
“மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை நோக்கிச் செல்லும் பாதையில் சரியாக 29 கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றுப்பாலம் வருகிறது. அதற்கு ஒரு கி.மீ. முன்பாக பாலாறும் காவிரியும் சந்திக்கிறது. அந்த இடத்தில் காவிரியும் பாலாறும் இணைந்து இரு மலைக்குன்றுகளுக்கு நடுவே மேட்டூர் நோக்கி பயணிக்கிறது.
சுண்டக்காய்மலை, நாயக்கனூர் மலை என்கிற அந்த இரு குன்றுகளுக்கும் நடுவில்தான் கொளத்தூர் கொள்ளணையைக் கட்டப் பரிந்துறை செய்கிறோம்.
சரியான உயரத்திற்கு ஒரு வலுவான அணையைக் கட்டினால், மேட்டூரைவிடக் குறைந்தது நான்கு மடங்கு அதிகத் தண்ணீரைத் தேக்க முடியும். இதிலிறுந்து பெருமளவு மின்சாரமும் தயாரிக்கலாம். வடகிழக்கு பருவமழை வலுக்கிற காலத்தில் கர்நாடகம் சகட்டுமேனிக்குத் திறந்துவிடும் தண்ணீரையும் நமது பகுதிக்குள் பெய்து அனாவசியமாக கடலுக்குள் சென்றுசேரும் தண்ணீரையும் நாம் இந்த அணையில் தேக்கலாம்.வெள்ளப்பெருக்கினால் காவிரியின் கரையோர மக்கள் பாதிப்படைவதை தடுக்கலாம். கோடையில் மழை பொய்த்துப்போனால்கூட ஆண்டு முழுவதும் நமக்கு தேவையான தண்ணீரை இதில் தேக்கி வைக்க முடியும்.
இது தொடர்பாக நாங்கள் எங்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்களை அழைத்துக்கொண்டுபோய் இருமுறை கள ஆய்வு செய்திருக்கின்றோம் இரண்டாம் முறை சென்ற குழுவில் பல்துறை வல்லுனர்களையும் அழைத்துச் சென்றோம்.ஒகனேக்கல் வரை சென்று ஆய்வு செய்தோம். கர்நாடகம் தனது எல்லைக்குள் 14 பெரிய அணைகளையும் எண்ணற்ற சிறிய அணைகளையும் கட்டியுள்ளது இந்த அணைகளை கட்டும் முன் தஞ்சை, நாகூர், திருவாரூர் உள்ளிட்ட கடைமடைப் பகுதி விவசாயிகளின் ஒப்புதலை கர்நாடகம் பெற்றிருக்க வேண்டும். . கர்நாடகம் எப்போதாவது அதை செய்ததா?. மத்திய அரசின் ஒப்புதலை மதித்ததா? அல்லது நீதிமன்ற ஆணைகளை மதித்ததா? இப்படிப்பட்ட கர்நாடக அரசு நமது எல்லைக்குள் நாம் அணை கட்டும்போது எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும்?
தமிழக அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் துணிச்சலுடன் செயல்பட்டால் இந்த திட்டம் சாத்தியம். அதுமட்டும் அல்ல, தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும். இந்த கருத்தை தகுந்த ஆதாரங்களுடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், சமூக ஆர்வலர்களிடம் கொளத்தூர் கொள்ளணை” திட்டம் பற்றி விளக்கவுள்ளோம். இதை ஓர் மக்கள் இயக்கமாக்குவதுதான் எங்கள் முக்கிய நோக்கம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொளத்தூர் கொள்ளணை திட்டத்தை வாக்குறுதிகளாக அறிவிக்க அரசியல் கட்சிகளைக் கேட்டுக் கொள்வோம்” என்றார்.
நம்பிக்கை தரும் இந்த திட்டத்தை அரசும், அரசியல் கட்சிகளும் பரிசீலிக்களாமே!
“மீடியா வாய்ஸ் பத்திரிக்கை செய்தி”

உண்மையிலையே நல்ல திட்டம்த்தான் ஆனால் திட்டம் திட்டமாக இல்லாமல் நடைமுறை படுத்த அரசு ஆவணம் செய்யவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பரிசீலித்து திட்டத்தை நிறைவேற்றினால் நன்று.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திமுக திட்டமாக இருந்திருந்தால் அம்மா அதையும்
இடமாற்ற உத்திரவு பிறப்பித்திருப்பார்கள்.
நீங்களே செய்யுங்கம்மா உங்க திட்டமாகவே இருக்கட்டும்.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல திட்டம் தான்! உடனடியாக நிறைவேற்றினால் மிக நன்றாக இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யா திட்டத்த மாற்ற மாட்டார் - காண்டிராக்டரை மாற்றுவார்.balakarthik wrote:அடுத்து ஐயா வந்தா மாத்திடுவாறே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாதான் மக்கள் திட்டத் திட்ட திட்டத்தை மாற்றுவார்.balakarthik wrote:அடடே வசூலுக்கு வசூலா
- Sponsored content
Similar topics
» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
» காவிரி பிரச்னைக்கு தீர்வு சொல்லும் கட்காரி
» கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
» காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்
» அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1