ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
heezulia
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
mohamed nizamudeen
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளை அசத்தும் ஆளுமை

2 posters

Go down

ஆளை அசத்தும் ஆளுமை Empty ஆளை அசத்தும் ஆளுமை

Post by balakarthik Wed Oct 03, 2012 11:29 am

ஆளுமைப் பண்பு மேம்பட வேண்டுமானால்
ஒருவர் தன்னைத்தானே ஓரளவு சரியாக
மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.


ஆளுமை பற்றிய அறிவியலின் பதிவு

ஆளுமைப்பண்பு ஒரு மனிதனைப் பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் தனித்துவமானதாகும். நமது எண்ணம், உணர்ச்சிகள், பேச்சு, செயல்கள் மூலம் நமது ஆளுமைப் பண்பு வெளிப்படுகிறது. நமது சுற்றுச் சூழலுக்கு ஏற்றபடி இணக்கமாக நடந்து கொள்வதையும் சமுதாயத்தில் நமக்குரிய மதிப்பினையும் நமது நல்வாழ்வினையும் நமது ஆளுமைப்பண்பு நிர்ணயிக்கிறது.
நமது மதிப்புகள் (Values) நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நமது ஆளுமைப்பண்பு நிர்ணயிக்கிறது.

ஒருவரது ஆளுமைப்பண்பை நிர்ணயிப்பதில் அவரது பாரம்பரியம், சுற்றுச்சூழல் இரண்டுமே பெரும்பங்கு வகிப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சமூகத்திலே வாழ்பவர்களின் ஆளுமைப்பண்பை ஒரே வழியிலேயே பாரம்பரியம் நிர்ணயிப்பதையும் காண்கிறோம். காரணம் அதே சமூகச்சூழலில் வாழும் மக்களுடனான பாரம்பரிய உறவுகளே. நமது பாரம்பரிய உடலியல் மற்றும் உளவியல் திறன்கள் பிறர் நம்மை எவ்வாறு கருதுகிறார்கள் என்பதையும் விளைவாக நம்மைப்பற்றியே நாம் எவ்வாறு நினைக்கிறோம் என்பதையும் நிர்ணயிக்கின்றன.

தாயின் கருப்பையிலிருக்கும்போதே ஆளுமைப்பண்பின் வளர்ச்சி ஆரம்பித்துவிடுகின்றது என்பது ரேங்க் போன்ற உளவியல் நிபுணர்களது கருத்து.

ஒரு குழந்தையைச் சுற்றியோ அல்லது ஒரு நபரைச் சுற்றியோ, நடக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் அதன் ஆளுமைத்தன்மையைப் பாதிக்கின்றன அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார் ஃப்ரூயிட் அவர்கள்.
பொதுவாக ஆளுமைப்பண்பு மேம்பட வேண்டுமானால் ஒருவர் தன்னைத்தானே ஓரளவு சரியாக மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் யார்? நான் எவ்வாறு நடந்து கொள்கின்றேன்? நான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்? இந்நிலைக்கு எப்படி வந்தேன்? என்கிற பாணியிலே நம்மை நாம் ஆய்வு செய்து நடுநிலையான பதிலை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பின்பு மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் ஒரு தலைவராக விளங்க முடியும்.

வாழ்வில் பெரும்பாலானவர்கள் பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள். தமக்கு வழிகாட்டவும், தம் சிக்கல்களில் தமக்கு உதவவும் கூடிய ஒருவரை எப்போதும் எதிர்பார்த்தே இருக்கின்றார்கள். ஆகையினால் நீங்கள் வழிநடத்தக்கூடிய நல்ல தலைவராகும் வாய்ப்பு கனிந்து வருகின்றது. கைப்பற்றுங்கள். கவனமாக முன்னேறுங்கள். இதைவிட ஒரு நல்ல தருணம் இனிவராது.

ஆளுமைப்பண்பு மேம்பட, புதிய தொடர்புகளை மும்முரமாகத் தேடுங்கள். புதிய மனிதர்களுடன் கருத்தாகப் பேசுங்கள். ஒரு நிகழ்ச்சியில் அல்லது கூட்டத்தில் அல்லது ஒரு பொது இடத்தில் நீங்கள் இருக்க நேரும் போதெல்லாம் புதுப்புது மனிதர்களைச் சந்திக்க முயலுங்கள். அவர்களைப் பற்றியும், அவர்கள் செய்வதைப் பற்றியும், அவர்களிடம் கேள்விகள் கேளுங்கள். அவர்கள் கூறுவதில் எதுவும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கும் எதனோடும் தொடர்புடையாக இருந்தால் பேச்சுக்கான ஒரு தொடக்கமாக அவர்களிடம் மேலதிகக் கேள்விகள் கேளுங்கள். அவர்கள் சொல்ல இருப்பவற்றில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் உங்களுக்கு உதவக்கூடுமா எனப் பாருங்க சூப்பருங்க சூப்பருங்க

மாரிமுத்துராஜ் A.G

நன்றி:- தன்னம்பிக்கை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆளை அசத்தும் ஆளுமை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆளை அசத்தும் ஆளுமை Empty Re: ஆளை அசத்தும் ஆளுமை

Post by யினியவன் Wed Oct 03, 2012 11:42 am

சுய மதிப்பீட்டின் மகத்துவம் உணர்த்தும் பகிர்வு.

அடுத்தவர் மதிப்பில் உயர நினைத்து நினைத்தே சுயத்தை இழந்து விடுகிறோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆளை அசத்தும் ஆளுமை Empty Re: ஆளை அசத்தும் ஆளுமை

Post by balakarthik Wed Oct 03, 2012 11:44 am

யினியவன் wrote:சுய மதிப்பீட்டின் மகத்துவம் உணர்த்தும் பகிர்வு.
அடுத்தவர் மதிப்பில் உயர நினைத்து நினைத்தே சுயத்தை இழந்து விடுகிறோம்.

என்ன செய்யுறது எல்லாம் போலி கவுரவதிர்க்காக ஒருத்தர் மட்டம் தட்டுரதுனால முட்டாளாகவும் ஆகுறதில்லை பாராட்டுரதுனால அறிவாளியாகவும் ஆகபோரதில்லை இருந்தும் இதன் மீது மோகம் மக்களுக்கு குறைந்தபாடில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆளை அசத்தும் ஆளுமை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆளை அசத்தும் ஆளுமை Empty Re: ஆளை அசத்தும் ஆளுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum