ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனே உன் சமத்து

+3
கோபாலன்
யினியவன்
balakarthik
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நண்பனே உன் சமத்து - Page 2 Empty நண்பனே உன் சமத்து

Post by balakarthik Wed Oct 03, 2012 11:09 am

First topic message reminder :

“பொறுப்பு என்பது
ஒரு குரங்கு.
குரங்கு யார் தோளில்
உள்ளதோ, அவர்கள் தான்
அந்தப் பொறுப்பை ஏற்று
பிரச்சனைக்குத் தீர்வு
காண வேண்டும்.”


குரங்கு ஒன்று என் நண்பனின் சட்டைப்பையில் ஏறிவிட்டது. அவன் தவித்துக் கொண்டிருந்தான். அதைப்பார்த்து நான் என் நண்பனிடம் கவலைப்பட வேண்டாம், குரங்கை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அவன் சட்டைப் பையில் இருக்கும் குரங்கை நான் பையில் ஏற்றிக் கொண்டேன். குழப்பமாக உள்ளதா? உங்கள் குழப்பத்தை தெளிவாக்க மேலும் படியுங்கள்.

ஒருநாள் காலையில் சாலையில் நடந்து செல்லும் சூர்யா, தனது நண்பன் ஈஸ்வரனைக் காண்கிறான். அவனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகிறான் சூர்யா. பள்ளிப் பருவத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் காணப்பட்டவன், இப்போது மிகவும் தளர்ந்து போய் சோர்வாகக் காணப்பட்டான். 35 வயது ஈஸ்வர் 50 வயது ஆளைப்போல் தோற்றமளித்தான். அவன் முகத்தில் சுறுக்கம், பேச்சில் தடுமாற்றம், உடம்பில் தளர்ச்சி.

ஈஸ்வருக்கு அப்படி என்னதான் பிரச்சனை என்று கேட்கிறான் சூர்யா. அவனிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் தனக்காக நேரம் செலவிட முடியவில்லை, எப்பொழுதும் அடுத்தவருக்காக வேலை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்கிறான் ஈஸ்வர். ஈஸ்வரிடம் விளக்கமாக அவனது பிரச்சனையைக் கூறச் சொல்கிறான் சூர்யா.

ஈஸ்வருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் கிரிக்கெட் விளையாடுவதில் கெட்டிக்காரன். அவனை தினமும் காலை 6ல் இருந்து 7 வரை கிரிக்கெட் பயிற்சிக்கு கூட்டிச் செல்ல வேண்டும். அங்கு அவனுக்குத் தேவையான Glucose, Cricket Set வாங்கிக் கொடுத்து ஜெயித்தால் அவனுக்குப் பரிசும், தோற்றால் அவனை அரவணைத்து ஆறுதலும் கூற வேண்டும்.
இது முடிந்து வீட்டிற்கு வந்தபின்னர் மனைவியை ஆபிஸ் அழைத்துச் செல்ல வேண்டும். மனைவியை ஆபிஸில் விட்டுவிட்டு, ஈஸ்வர் தன் அலுவலகம் செல்ல வேண்டும். ஈஸ்வரின் ஆபிஸ் 9 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் அவருடைய மனைவியின் ஆபிஸ் 8 மணிக்கு என்பதால் அவருடைய மனைவியை ஆபிஸில் விட்டுவிட்டு தன் ஆபிஸிற்கு 45 நிமிடங்கள் முன்னதாகவே போய்விடுகிறார். வீட்டில் எஹள் தீர்ந்துவிட்டது என்று மனைவி கூறினால், ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பார் ஈஸ்வர். அதேபோல் அவருடைய மகனுக்கு ஸ்கூலில் பிரச்சனை என்றாலும் ஈஸ்வர் சென்று பார்த்துக் கொள்வார்.
ஈஸ்வர் பணிபுரியும் ஆபிஸில் அவர் ஒரு மானேஜர். ஈஸ்வரிடம் வேலைசெய்யும் பியூன் வந்து File ரெடியாகவில்லை. எனக்கும் கிளார்க்குக்கும் பிரச்சனை என்பான். உடனே ஈஸ்வர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இப்படி அவரிடம் வேலை செய்யும் யாருக்கும் பிரச்சனை என்றால், உடனே நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார் ஈஸ்வர்.
அதேபோல் ஈஸ்வரின் நண்பன் சாய், ஈஸ்வரை தொலைபேசியில் விளித்து, தனக்கு கலெக்டர் ஆபிஸில் ஒரு வேலை இருக்கிறது, அதை யாரைக் கொண்டு செய்ய வேண்டும் என்று கேட்கிறான். அதற்கும் ஈஸ்வர், ‘விடு இந்தப் பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறுகிறான்.

இப்படியாக அலுவலகத்திலும், குடும்பத்திலும், நண்பர்களிடமும் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தான் தீர்வு காண முயற்சிப்பதால்தான், அவருக்கு என்று செலவிட நேரமில்லை என்ற முடிவுக்கு வருகிறார் சூர்யா. இதற்கு ஒரு தீர்வும் சொல்கிறான் சூர்யா.

பொறுப்பு என்பது ஒரு குரங்கு. குரங்கு யார் தோளில் உள்ளதோ, அவர்கள் தான் அந்த பொறுப்பை ஏற்று பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். இந்தக் குரங்கை மற்றவர் தோளில் ஏற்றும் பல மனிதர்கள் கெட்டிக்காரர்கள். குரங்கைத் தன் தோளில் ஏற்றுக்கொண்டு, பிரச்சனைக்குத் தீர்வு காண படாதபாடுபடும் மனிதர்கள் ஈஸ்வரனைப் போல் பல பேர் இருக்கிறார்கள்.
இதற்கு முதல் எடுத்துக்காட்டு, ஈஸ்வர் சிறுவயதில் இருக்கும்போது அவனுடைய வேலையை அவன் செய்ய அவன் அப்பா கற்றுக்கொடுத்து இருக்கிறார். சிறுவயதில் விளையாடச் செல்ல வேண்டும் என்றால் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு தானே விளையாடச் செல்வார். வெற்றி பெற்றால் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வார். தனக்கு வேண்டியதைத் தானே வாங்கிக் கொள்வார். இப்படித் தன்னுடைய வேலைகளைத் தானே செய்ய ஈஸ்வரின் அப்பா கற்றுக்கொடுத்திருக்கிறார். அதனால் ஈஸ்வருக்கு அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.

ஆனால் ஈஸ்வரோ, தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்து, அவனுடைய வேலைகள் அனைத்தையும் தானே செய்கிறார். அதாவது தன் மகனுடைய குரங்கைத் தன் தோளில் ஏற்றிக் கொள்கிறான். ‘முதலில் அந்தக் குரங்கை மகனின் தோளில் ஏற்றிவை, அவனுடைய வேலைகளை அவனையே செய்யப் பழக்கு’ என்று கூறுகிறான் சூர்யா.
அடுத்ததாக, அவனுடைய மனைவி. ‘வீட்டுப் பொறுப்பில் உள்ள வேலைகளில் பாதியை நீ செய், மீதியை உன் மனைவியைச் செய்யச்சொல்’. வீடு, வேலை என்பது இருவருக்கும் பொதுவான விஷயம். அதனால் கணவன், மனைவி இருவரும் தங்களது வேலைகளைப் பகிர்ந்து தானே செய்தால் ஒருவருக்கு மட்டும் வேலைப்பளு அதிகம் ஆகாது. அவரவர் குரங்கை அவரவர் தோளில் ஏற்றிக் கொள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டு எல்லாக் குரங்கையும் உன் தோளில் ஏற்றினால் உனக்குத்தான் கஷ்டம்’ என்று கூறுகிறான் சூர்யா.

அடுத்ததாக அலுவலகம், பியூன்-கிளர்க் பிரச்சனையை எல்லாம் தன் தோளில் ஏற்றக்கூடாது. அவர்களுடைய பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த உதவியை மட்டுமே செய்ய வேண்டும். பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி, அந்தக் குரங்கை நம் தோளில் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
அதேபோல் ஈஸ்வரின் நண்பன் அழைத்து தனக்கு பிரச்சனை என்று கூறினால், பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று அறிவுரை கூற வேண்டும். அந்தக் குரங்கையும் உன் தோளில் ஏற்றினால் நண்பனுக்கு தனது வேலையைத் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராது.

இதுபோன்ற அநாவசிய வேலைகளை அதாவது அடுத்தவர் குரங்கை எடுத்து தன் தோளில் விட்டுக் கொண்டால் தனக்கு வேண்டிய வேலைகளை சரியாக செய்ய முடியாது. தனக்கு என்று நேரமும் ஒதுக்க முடியாது.
நாம் அனைவரும் ஒரு நாளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அட்டவணைப்படுத்த வேண்டும். அதில் எதையெல்லாம் அடுத்தவருக்காக செய்யப் போகிறோம் என்பதை ஆராய்ந்த பின்னரே பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்ற முடிவுக்கு வர வேண்டும்.

ஒரு குதிரையின் தாகம் தீர்ப்பதற்கு நாம் குதிரைக்கு தண்ணீர்த்தொட்டி எங்கு உள்ளது என்று காட்ட வேண்டுமே தவிர, தண்ணீரையே கொண்டுவந்து குதிரைக்குக் கொடுக்கக்கூடாது. தண்ணீர்த் தொட்டியிடம் செல்லும் பொறுப்பை குதிரையிடமே கொடுக்க வேண்டும். இப்படி மற்றவர்களுக்கு அவர்களின் வேலையை அவர்களே செய்ய உதவுதல் மூலம், நாம் அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி மற்றும் நேரம் சேமித்தல் போன்ற நற்பண்புகள் வரை உதவுகிறோம். நம்முடைய வேலையை சிறப்பாக செய்ய நிறைய நேரம் கிடைக்கும். வாழ்க்கை இன்பமாக அமையும்.


நண்பனே, இதைக்கடைபிடித்து வெற்றி காண்பது உன் சமத்து.

நன்றி:- தன்னம்பிக்கை


ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பனே உன் சமத்து - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


நண்பனே உன் சமத்து - Page 2 Empty Re: நண்பனே உன் சமத்து

Post by பூவன் Sat Oct 13, 2012 3:47 pm

balakarthik wrote:
ருக்மணி wrote:இந்த காலத்துல இப்படி யாராவது இருப்பாங்களா என்ன ?????

யாரை கேக்குறிங்க அந்த நண்பனையா இல்ல குரங்கையா

உங்களை தான் கேக்குறாங்க ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நண்பனே உன் சமத்து - Page 2 Empty Re: நண்பனே உன் சமத்து

Post by யினியவன் Sat Oct 13, 2012 3:50 pm

குரங்காட்டியவா பூவன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நண்பனே உன் சமத்து - Page 2 Empty Re: நண்பனே உன் சமத்து

Post by balakarthik Sat Oct 13, 2012 3:50 pm

பூவன் wrote:உங்களை தான் கேக்குறாங்க ???

கேட்டால் சொல்லிருவோமா நாங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பனே உன் சமத்து - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நண்பனே உன் சமத்து - Page 2 Empty Re: நண்பனே உன் சமத்து

Post by பூவன் Sat Oct 13, 2012 3:51 pm

இல்லேன்னா செல்லில் போடுவோமுங்க ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நண்பனே உன் சமத்து - Page 2 Empty Re: நண்பனே உன் சமத்து

Post by Pakee Sat Oct 13, 2012 5:49 pm

நல்ல பகிர்வு


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

நண்பனே உன் சமத்து - Page 2 Empty Re: நண்பனே உன் சமத்து

Post by அச்சலா Sat Nov 17, 2012 8:49 am

எனக்கு பிடித்த பதிவு.... மகிழ்ச்சி அருமையிருக்கு


நண்பனே உன் சமத்து - Page 2 Paard105xzநண்பனே உன் சமத்து - Page 2 Paard105xzநண்பனே உன் சமத்து - Page 2 Paard105xzநண்பனே உன் சமத்து - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

நண்பனே உன் சமத்து - Page 2 Empty Re: நண்பனே உன் சமத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum