புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிசு கிசு அகராதி  Poll_c10கிசு கிசு அகராதி  Poll_m10கிசு கிசு அகராதி  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கிசு கிசு அகராதி  Poll_c10கிசு கிசு அகராதி  Poll_m10கிசு கிசு அகராதி  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கிசு கிசு அகராதி  Poll_c10கிசு கிசு அகராதி  Poll_m10கிசு கிசு அகராதி  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கிசு கிசு அகராதி  Poll_c10கிசு கிசு அகராதி  Poll_m10கிசு கிசு அகராதி  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கிசு கிசு அகராதி  Poll_c10கிசு கிசு அகராதி  Poll_m10கிசு கிசு அகராதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிசு கிசு அகராதி  Poll_c10கிசு கிசு அகராதி  Poll_m10கிசு கிசு அகராதி  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கிசு கிசு அகராதி  Poll_c10கிசு கிசு அகராதி  Poll_m10கிசு கிசு அகராதி  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கிசு கிசு அகராதி  Poll_c10கிசு கிசு அகராதி  Poll_m10கிசு கிசு அகராதி  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கிசு கிசு அகராதி  Poll_c10கிசு கிசு அகராதி  Poll_m10கிசு கிசு அகராதி  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கிசு கிசு அகராதி  Poll_c10கிசு கிசு அகராதி  Poll_m10கிசு கிசு அகராதி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிசு கிசு அகராதி


   
   

Page 1 of 2 1, 2  Next

தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Tue Oct 09, 2012 6:13 pm

பத்திரிகையை வாங்கியதும் கிசு கிசு பக்கத்தை படிபதக்கு அவசர அவசரமாகப் புரட்டுபவர நீங்கள்?உங்களுக்கு தன இந்த தமிழ் தொண்டு!
அரசியல் நடிகர் - விஜயகாந்த்
உச்ச நடிகர் - ரஜினி
மூணு ஷா நடிகை - த்ரிஷா
நம்பர் நடிகை - நயன்தார
கருத்து நடிகர் - விவேக்
கார் நடிகை - ரீமாசென்
தலையாட்டி நடிகர் - ஜெய்
விருது நடிகை, பெல் நடிகை - ப்ரியாமணி
பெல் நடிகர்- கவுண்டமணி
புயல் நடிகர்-வடிவேலு
தவ நடிகர் - மாதவன்
பிராமிஸ் நடிகர்- சத்யராஜ்
இனைப்பு கடவுள் -லிங்குசாமி
கற்பு நடிகை - குஷ்பூ
வெளிச்ச நடிகர் - பிரகாஷ்ராஜ்
மலர் வளைய ,கடை தெரு நடிகை - அஞ்சலி
மங்களகரமான நடிகை - லக்ஷ்மி ராய்
பார்ட்டி நடிகை - அண்ட்ரியா
பரமசிவ நடிகர் - மிர்ச்சி சிவா
பிசின் நடிகை,வடு மாங்காய் நடிகை - அசின்
நாட்டமை நடிகர், பாடி பில்டர் நடிகர் -சரத் குமார்
ஸ்வீட் நடிகை, அழுகாச்சி நடிகை - சோனியா அகர்வால்
பறவை நடிகை, மில்க் நடிகை - அமலாபால்
பூனை கண் நடிகர், பகவான் நடிகர் - ஆர்யா
இனிசியல் இயக்குனர்-கே.ச.ரவிக்குமார்
பெரிய இடத்து மாப்பு, ஒல்லிபிச்சான் நடிகர் - தனுஷ்
அணில் நடிகர் -விஜய்
பிரியாணி நடிகர் - ajith
விரல் விதை நடிகர் - சிம்பு
மில்க் இயக்குனர் -பாலா
பெல் இயக்குனர் -மணிரத்தினம்
கோட் சுட் நடிகர் - விமல்
யோகா டீச்சர் - அனுஷ்க
ஸ்லிம் நடிகை - ஸ்ரேயா
புன்னகை நடிகை, நட்பு நடிகை - சிநேக
கூர்க்கா நடிகர் -பரத்
உடன்பிறப்பு நடிகர் - கார்த்தி
பிரமாண்ட நடிகை - நமீதா



நன்றி - விகடன் டைம் பாஸ்












avatar
Guest
Guest

PostGuest Tue Oct 09, 2012 6:16 pm

விகடன் டைம் பாஸ் இப்போ கிடைக்குதா நண்பா ... எப்போ இருந்து ?

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 09, 2012 6:18 pm

அருமை அருமை

தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Tue Oct 09, 2012 6:19 pm

ஆறில் இருந்தே கடைகளில் கிடைக்கிறதே! ஆனால் அப்படி ஒன்றும் எதிர்ப்பார்த்ததை போல் வரவில்லை நண்பா.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 09, 2012 6:19 pm

இந்த கதையில் நடிகர் சூர்யா இல்லாத காரணத்தால் நம்ம ரா.ரமேஷ்குமார் கோசிக்கபோராறு



ஈகரை தமிழ் களஞ்சியம் கிசு கிசு அகராதி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Tue Oct 09, 2012 6:22 pm

சூர்யாவுக்கு என்ன பெயர் வைக்கலாம்? பாலகர்த்திக்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 09, 2012 6:26 pm

T.kamalakannan wrote:சூர்யாவுக்கு என்ன பெயர் வைக்கலாம்? பாலகர்த்திக்

பாஸ் அதான் ஏற்கனவே இருக்கே சிவமைந்தன் - கிசு கிசுகளை பிசு பிசுக்க வைக்கும் விம் பார் சங்கம் ஓமன் கிளை





ஈகரை தமிழ் களஞ்சியம் கிசு கிசு அகராதி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 6:33 pm

balakarthik wrote:இந்த கதையில் நடிகர் சூர்யா இல்லாத காரணத்தால் நம்ம ரா.ரமேஷ்குமார் கோசிக்கபோராறு
நீங்களும் ஆகலாம் ஒரு கேடி ப்ரோக்ராம் நடத்தின சூர்யா தானே பாலா?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 09, 2012 6:37 pm

யினியவன் wrote:நீங்களும் ஆகலாம் ஒரு கேடி ப்ரோக்ராம் நடத்தின சூர்யா தானே பாலா?

அவரே அவரே வாங்கின கடனை பதினஞ்சு நிமிஷத்துல மறந்துடுவாறே தஞ்சை கோமாசாமி



ஈகரை தமிழ் களஞ்சியம் கிசு கிசு அகராதி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 6:39 pm

கரக்ஷன் யுவர் ஆனார் - பதினஞ்சு நிமிஷம் தான் ஞாபகம் வெச்சிருப்பாரு.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக