ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்

+4
ரா.ரமேஷ்குமார்
பூவன்
அருண்
balakarthik
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் - Page 2 Empty 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்

Post by balakarthik Tue Oct 02, 2012 2:58 pm

First topic message reminder :

தே.மு.தி.க.,வுடன் இணைந்து, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தி.மு.க., காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளது. "மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்போம்' என்று வெளிப்படையாக அறிவித்துள்ளதன் மூலம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவுள்ளதையும் தி.மு.க., தெளிவுப்படுத்தியுள்ளது.அதே நேரத்தில், "தங்களுடன் கூட்டணி வைத்தால், 12 சீட் தரத் தயார்' என, தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும், இதற்கான பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க.,வும் பங்கேற்றதாகவும், இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, ஒவ்வொரு கட்சியாக விலகி வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க.,வும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக, முடிவு எடுத்துள்ளது.ஏற்கனவே, கூடங்குளம் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் என, பல விவகாரங்களில், மத்திய அரசுக்கு எதிராக குரலை உயர்த்திய தி.மு.க., சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் நடத்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரசுக்கு அதிர்ச்சியை அளித்தது.அடுத்ததாக, "மத்திய அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களை கேட்க மாட்டோம்' என அறிவித்து, காங்கிரசுக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., செயற்குழுவில், "மதச்சார்பு அரசு வந்து விடும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான், காங்கிரசை ஆதரிக்கிறோம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.லோக்சபாதேர்தல் கூட்டணியில், காங்கிரசை கழட்டி விடும் வகையில், தி.மு.க., அடுத்தடுத்து காய்களை
நகர்த்தி வருவதையே இது காட்டுகிறது. ஒவ்வொரு முறை கூட்டணியில் இருந்து விலகும்போதும், இதே பாணியில் தி.மு.க., செயல்பட்டுள்ளது, கடந்த கால வரலாறாக உள்ளது.காங்கிரசுக்கு பதிலாக, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, தி.மு.க., தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், தே.மு.தி.க.,விடம் பேரத்தை துவக்கியுள்ளனர்.

அவர்களுக்கு கட்சியில் உள்ள செல்வாக்கு குறித்த சந்தேகம் காரணமாக, தே.மு.தி.க., தரப்பில் ஆர்வம் காட்டவில்லை. அடுத்த கட்டமாக, சட்டசபை தேர்தலின் போது பேச்சு வார்த்தை நடத்திய, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர், பேச்சு வார்த்தையைத் துவங்கியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையில், தே.மு.தி.க., ஆர்வம் காட்டியுள்ளது. லோக்சபா தேர்தலில், தங்களது கூட்டணிக்கு வந்தால், 12சீட் தருவதாக, பேரம் நடந்துள்ளது. அ.தி.மு.க., தங்களை உதாசீனப்படுத்தியதால், கோபமாகியுள்ள தே.மு.தி.க., இந்த வாய்ப்பை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது.இரு தரப்பிலும், முதல்கட்டமாக நடந்த பேச்சு வார்த்தையும் நடந்துள்ளதாக இரு கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன."தற்போதைய நிலையில், தி.மு.க., 12 சீட் தருவதாகக் கூறியுள்ளது. உடனே ஒப்புக்கொள்ளாமல், இழுத்தால், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், உடனடியாக எதற்கும் கட்சித் தலைமை ஒப்புக் கொள்ளாது' என, தே.மு.தி.க., முன்னணி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.


நன்றி:- தினமலர்

ரசித்த கமெண்டுக்கள்


Siva - singapore,சிங்கப்பூர்

இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை, அப்படி உண்மையாக இருந்தால் அடுத்த ஜூனியர் ராமதாஸ் விஜயகாந்துதன். ராமதாஸ் 5 வருடம் சேலை துவைபார் 5 வருடம் வேஷ்டி துவைபார் என்று சொன்னவர் விஜகாந்த், இப்பொழுது விஜகாந்த் என்ன செய்கிறார்? அடுத்து என்ன செய்யபோகிறார் என்பதை பொறுத்திருந்து பார்போம்.


Srinath - los angeles,யூ.எஸ்.ஏ

திமுகவின் கடந்த கால வரலாற்றையும், அதன் தலைமையின் யோக்கியதையும் நன்கறிந்த எவரும் மேற்கண்ட செய்தியைக் கண்டு வியப்படையமாட்டார்கள். ஒரு கூட்டணியில் இருந்து பதவி சுகம் அனுபவித்துக் கொண்டே இன்னொரு கட்சியுடன் பேரம் நடத்துவது, மூச்சுவிடக் கூட முடியாமல் கோமா நிலையில் இருந்துகொண்டிருந்த போதும், தனது மருமகனை அமைச்சர் பதவியில் வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சிகிச்சைச் சலுகை பெற்றது, தனது கூட்டணிக் கட்சி தோற்றுவிடும் என்ற நிலை வரும்போது சத்தம் போடாமல் கழட்டிக் கொண்டு தான் யோக்கியவான் வேஷம் போடுவது போன்றவற்றில் எத்தர்கல்தானே திமுகவும் அதன் தலைமையும். விஜயகாந்தின் யோக்கியதையும் திமுகவுக்கும், ராமதாசுக்கும் சற்றும் சளைத்ததல்ல என்று நிரூபிக்கிறார்..


sundararaman - chennai,இந்தியா

கஷ்ட காலம் வந்தா இப்படிதான் ஏடாகூடமா நடக்கும் பாவம் மூழ்கிற கப்பல்ல ஏறுகிற கேப்டன இப்பதான் நாம பார்க்கிறோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் - Page 2 Empty Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்

Post by அசுரன் Tue Oct 02, 2012 11:07 pm

யினியவன் wrote:வாங்குறத வாங்கிட்டு போடுறத போடுங்க அசுரன்.
இந்த முறை ஓட்டு போடும் ஒவ்வொரு குடி(மகனுக்கும்) ஒரு கேஸ் ஓட்கா பாட்டில் மற்றும் முழு சிக்கன் இலவசமாம்... அரசல் புரசலாக கேள்விப்பட்டேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் - Page 2 Empty Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்

Post by யினியவன் Tue Oct 02, 2012 11:09 pm

அசுரன் wrote:இந்த முறை ஓட்டு போடும் ஒவ்வொரு குடி(மகனுக்கும்) ஒரு கேஸ் ஓட்கா பாட்டில் மற்றும் முழு சிக்கன் இலவசமாம்... அரசல் புரசலாக கேள்விப்பட்டேன்.
எதிர் முகாம் என்ன தருதாம்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் - Page 2 Empty Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்

Post by பூவன் Tue Oct 02, 2012 11:11 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:இந்த முறை ஓட்டு போடும் ஒவ்வொரு குடி(மகனுக்கும்) ஒரு கேஸ் ஓட்கா பாட்டில் மற்றும் முழு சிக்கன் இலவசமாம்... அரசல் புரசலாக கேள்விப்பட்டேன்.
எதிர் முகாம் என்ன தருதாம்?

ஊறுகாய் மற்றும் உடுப்பி ஹோட்டல் சாப்பாடு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் - Page 2 Empty Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்

Post by அசுரன் Tue Oct 02, 2012 11:28 pm

pooven wrote:
யினியவன் wrote:
அசுரன் wrote:இந்த முறை ஓட்டு போடும் ஒவ்வொரு குடி(மகனுக்கும்) ஒரு கேஸ் ஓட்கா பாட்டில் மற்றும் முழு சிக்கன் இலவசமாம்... அரசல் புரசலாக கேள்விப்பட்டேன்.
எதிர் முகாம் என்ன தருதாம்?

ஊறுகாய் மற்றும் உடுப்பி ஹோட்டல் சாப்பாடு
வான்கோழி பிரியாணி தந்தா நல்லாயிருக்கும்.. உடுப்பி சாப்பாடெல்லாம் எந்த மூலைக்கு! ரிலாக்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம் - Page 2 Empty Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
» சென்னையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம், பாதுகாப்புக்கு 15 ஆயிரம் போலீஸ் குவிப்பு
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார்
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
» சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum