ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

+6
ராம்ஜி
ரா.ரமேஷ்குமார்
அருண்
பூவன்
balakarthik
அசுரன்
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by அசுரன் Tue Oct 02, 2012 1:11 pm

First topic message reminder :

நான் ஈகரையில் பதிவிடும்போது எனது பதிவு நீண்ட நேரம் கழித்தே வருகிறது. அதுவரை பிரவுசரில் உள்ள ப்ராசசிங் பாரில் உள்ள முகவரியை பார்த்தால்

i.imgur.com

இந்த தளம் வெயிட்டிங்கில் உள்ளதாக காட்டியது... பிறகு Adblock மென்பொருள் கொண்டு இதை நான் தடுத்ததும் மீண்டும் வேகமாக ஈகரை இயங்கத்துவங்கியது.

இது என்ன??

இதுபோல் நான் தடுத்து வைத்துள்ள இணையதளங்களின் பட்டியல் இதோ?
s10.histats.com
connect.facebook.net
s2.wp.com
s1.wp.com
s0.wp.com
i.imgur.com

இது எனது கணினியில் உள்ள பிரச்சனையா? அல்லது மற்றவர்களுக்கும் வருகிறதா?


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by balakarthik Tue Oct 02, 2012 4:28 pm

அப்படி எதுவும் என் கணினியில் இல்லையே தல முன்பு பிக் டாடி தொல்லை கொடுத்தார் இப்பொழுது இவர் பிரெச்சனை கொடுக்க தொடங்கியுள்ளார்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by ராஜா Tue Oct 02, 2012 4:36 pm

1 . இவர்கள் கொடுத்துள்ள 30 நாள் சோதனை பதிப்பினை தரவிறக்கி நிறுவிட்டு , உங்கள் கணினியை safe mode பூட் பண்ணி , இந்த மென்பொருள் மூலம் தேவையில்லாத மென்பொருட்களை uninstall பண்ணுங்கள்.
http://www.revouninstaller.com/


2 . அடுத்து இந்த malware Bytes இலவச மென்பொருளை நிறுவி இதன் மூலம் ஒரு quick scan பண்ணுங்கள் , இவர்கள் காட்டும் பிழைகளை நீக்கிவிட்டு ,

3 . அடுத்து ccleaner மூலம் கணினியின் தேவையில்லாத registry entry கள் , அப்புறம் temp கோப்புகளை நீக்குங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by balakarthik Tue Oct 02, 2012 4:39 pm

அப்படியே செய்கிறேன் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by ராஜா Tue Oct 02, 2012 4:45 pm

balakarthik wrote:அப்படியே செய்கிறேன் சூப்பருங்க
அதுக்கு பிறகும் உங்கள் கணினி வேலை செய்தால் , இங்கு வந்து எங்களுக்கு பதில் சொல்லுங்கள் .......... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by balakarthik Tue Oct 02, 2012 4:48 pm

ராஜா wrote:
balakarthik wrote:அப்படியே செய்கிறேன் சூப்பருங்க
அதுக்கு பிறகும் உங்கள் கணினி வேலை செய்தால் , இங்கு வந்து எங்களுக்கு பதில் சொல்லுங்கள் .......... புன்னகை
அப்படி வேலை செய்யலேனா எனக்கொரு புது கணினி கிடைக்குமே எனா எங்கள் அலுவலகத்தையே தாங்கி பிடிக்கிற முக்கிய தூண்களில் நானும் ஒருவனாயிற்றே


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by சிவா Tue Oct 02, 2012 5:04 pm

இதுபோன்றதொரு பிழைச் செய்தி இதுவரை ஈகரையில் எனக்கு வந்ததில்லை பாலா! உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள். (இரவு படுக்கும் முன் சோப்பு கலந்த நீரில் ஊற வைத்து காலையில் கழுவலாம்)


ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by யினியவன் Tue Oct 02, 2012 5:05 pm

இதெல்லாம் செஞ்சு பார்த்தா ரிமூவ் அசுரன், பாலா ன்னு மெசேஜ் வருதே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by யினியவன் Tue Oct 02, 2012 5:06 pm

சிவா wrote:இதுபோன்றதொரு பிழைச் செய்தி இதுவரை ஈகரையில் எனக்கு வந்ததில்லை பாலா! உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள். (இரவு படுக்கும் முன் சோப்பு கலந்த நீரில் ஊற வைத்து காலையில் கழுவலாம்)
துவட்டனுமா இல்ல அப்படியே காய விடலாமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by சிவா Tue Oct 02, 2012 5:09 pm

யினியவன் wrote:
சிவா wrote:இதுபோன்றதொரு பிழைச் செய்தி இதுவரை ஈகரையில் எனக்கு வந்ததில்லை பாலா! உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள். (இரவு படுக்கும் முன் சோப்பு கலந்த நீரில் ஊற வைத்து காலையில் கழுவலாம்)
துவட்டனுமா இல்ல அப்படியே காய விடலாமா?

அது உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்தது பாஸ்! நேரமில்லையென்றால் அப்படியே குப்பைத் தொட்டியில் காய வைத்துவிடலாம்!


ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 02, 2012 5:22 pm

சிவா wrote:இதுபோன்றதொரு பிழைச் செய்தி இதுவரை ஈகரையில் எனக்கு வந்ததில்லை பாலா! உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள். (இரவு படுக்கும் முன் சோப்பு கலந்த நீரில் ஊற வைத்து காலையில் கழுவலாம்)
எனக்கு இப்படியெல்லாம் கழுவலாம் என்று இதுவரை சுத்தமா தெரியாது சிவா...இன்னைக்கு செஞ்சு பார்த்திட வேண்டியதுதான். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 3 Empty Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum