Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
+6
ராம்ஜி
ரா.ரமேஷ்குமார்
அருண்
பூவன்
balakarthik
அசுரன்
10 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
First topic message reminder :
நான் ஈகரையில் பதிவிடும்போது எனது பதிவு நீண்ட நேரம் கழித்தே வருகிறது. அதுவரை பிரவுசரில் உள்ள ப்ராசசிங் பாரில் உள்ள முகவரியை பார்த்தால்
i.imgur.com
இந்த தளம் வெயிட்டிங்கில் உள்ளதாக காட்டியது... பிறகு Adblock மென்பொருள் கொண்டு இதை நான் தடுத்ததும் மீண்டும் வேகமாக ஈகரை இயங்கத்துவங்கியது.
இது என்ன??
இதுபோல் நான் தடுத்து வைத்துள்ள இணையதளங்களின் பட்டியல் இதோ?
s10.histats.com
connect.facebook.net
s2.wp.com
s1.wp.com
s0.wp.com
i.imgur.com
இது எனது கணினியில் உள்ள பிரச்சனையா? அல்லது மற்றவர்களுக்கும் வருகிறதா?

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
அப்படி எதுவும் என் கணினியில் இல்லையே தல முன்பு பிக் டாடி தொல்லை கொடுத்தார் இப்பொழுது இவர் பிரெச்சனை கொடுக்க தொடங்கியுள்ளார்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
1 . இவர்கள் கொடுத்துள்ள 30 நாள் சோதனை பதிப்பினை தரவிறக்கி நிறுவிட்டு , உங்கள் கணினியை safe mode பூட் பண்ணி , இந்த மென்பொருள் மூலம் தேவையில்லாத மென்பொருட்களை uninstall பண்ணுங்கள்.
http://www.revouninstaller.com/
2 . அடுத்து இந்த malware Bytes இலவச மென்பொருளை நிறுவி இதன் மூலம் ஒரு quick scan பண்ணுங்கள் , இவர்கள் காட்டும் பிழைகளை நீக்கிவிட்டு ,
3 . அடுத்து ccleaner மூலம் கணினியின் தேவையில்லாத registry entry கள் , அப்புறம் temp கோப்புகளை நீக்குங்கள்
http://www.revouninstaller.com/
2 . அடுத்து இந்த malware Bytes இலவச மென்பொருளை நிறுவி இதன் மூலம் ஒரு quick scan பண்ணுங்கள் , இவர்கள் காட்டும் பிழைகளை நீக்கிவிட்டு ,
3 . அடுத்து ccleaner மூலம் கணினியின் தேவையில்லாத registry entry கள் , அப்புறம் temp கோப்புகளை நீக்குங்கள்
Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
அப்படியே செய்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
அதுக்கு பிறகும் உங்கள் கணினி வேலை செய்தால் , இங்கு வந்து எங்களுக்கு பதில் சொல்லுங்கள் ..........balakarthik wrote:அப்படியே செய்கிறேன்
Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
அப்படி வேலை செய்யலேனா எனக்கொரு புது கணினி கிடைக்குமே எனா எங்கள் அலுவலகத்தையே தாங்கி பிடிக்கிற முக்கிய தூண்களில் நானும் ஒருவனாயிற்றேராஜா wrote:அதுக்கு பிறகும் உங்கள் கணினி வேலை செய்தால் , இங்கு வந்து எங்களுக்கு பதில் சொல்லுங்கள் ..........balakarthik wrote:அப்படியே செய்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
இதுபோன்றதொரு பிழைச் செய்தி இதுவரை ஈகரையில் எனக்கு வந்ததில்லை பாலா! உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள். (இரவு படுக்கும் முன் சோப்பு கலந்த நீரில் ஊற வைத்து காலையில் கழுவலாம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
இதெல்லாம் செஞ்சு பார்த்தா ரிமூவ் அசுரன், பாலா ன்னு மெசேஜ் வருதே!!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
துவட்டனுமா இல்ல அப்படியே காய விடலாமா?சிவா wrote:இதுபோன்றதொரு பிழைச் செய்தி இதுவரை ஈகரையில் எனக்கு வந்ததில்லை பாலா! உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள். (இரவு படுக்கும் முன் சோப்பு கலந்த நீரில் ஊற வைத்து காலையில் கழுவலாம்)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
யினியவன் wrote:துவட்டனுமா இல்ல அப்படியே காய விடலாமா?சிவா wrote:இதுபோன்றதொரு பிழைச் செய்தி இதுவரை ஈகரையில் எனக்கு வந்ததில்லை பாலா! உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள். (இரவு படுக்கும் முன் சோப்பு கலந்த நீரில் ஊற வைத்து காலையில் கழுவலாம்)
அது உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்தது பாஸ்! நேரமில்லையென்றால் அப்படியே குப்பைத் தொட்டியில் காய வைத்துவிடலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?
எனக்கு இப்படியெல்லாம் கழுவலாம் என்று இதுவரை சுத்தமா தெரியாது சிவா...இன்னைக்கு செஞ்சு பார்த்திட வேண்டியதுதான்.சிவா wrote:இதுபோன்றதொரு பிழைச் செய்தி இதுவரை ஈகரையில் எனக்கு வந்ததில்லை பாலா! உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள். (இரவு படுக்கும் முன் சோப்பு கலந்த நீரில் ஊற வைத்து காலையில் கழுவலாம்)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஐஃபோன் 5c emoji ஈகரையில் வர என்ன செய்ய வேண்டும்
» தொடர்ந்து தமிழ் மருத்துவ தளங்கள் ஹேக்கிங் செய்யப்படும் மர்மம் என்ன?
» ஈகரையில் என்ன பிரச்சினை
» ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !
» ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!
» தொடர்ந்து தமிழ் மருத்துவ தளங்கள் ஹேக்கிங் செய்யப்படும் மர்மம் என்ன?
» ஈகரையில் என்ன பிரச்சினை
» ஈகரையில் என்ன புதிய வசதிகளை இணைக்கலாம் !
» ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|