Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மரணம்
தெரிந்த கிணற்றில்
தெரியாத நீச்சல்
இந்த மரணம்
ஆசைகளால் ஆட்டம் போடும் மனிதர்களுக்கு
ஆட்டம் காண வைத்துவிடும் இந்த மரணம்
தா.கமலக்கண்ணன்.
தெரியாத நீச்சல்
இந்த மரணம்
ஆசைகளால் ஆட்டம் போடும் மனிதர்களுக்கு
ஆட்டம் காண வைத்துவிடும் இந்த மரணம்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Last edited by T.kamalakannan on Wed Oct 03, 2012 6:16 pm; edited 1 time in total
தா.கமலக்கண்ணன்- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
Re: மரணம்
தெரிந்த கிணறாக இருந்தாலும்
நீச்சல் தெரியலன்னா சாவு நிச்சயம்
நண்பரே கமலக்கண்ணன்.. கவிதை குறைந்தது ஐந்துவரிகளாவது இருக்கவேன்டும்... கூடுதலா இரண்டு வரிகளை சேர்த்து பதிவிடுங்கள். உங்கள் பதிலை கண்டப்பின் ...
நீச்சல் தெரியலன்னா சாவு நிச்சயம்
நண்பரே கமலக்கண்ணன்.. கவிதை குறைந்தது ஐந்துவரிகளாவது இருக்கவேன்டும்... கூடுதலா இரண்டு வரிகளை சேர்த்து பதிவிடுங்கள். உங்கள் பதிலை கண்டப்பின் ...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மரணம்
இதுதான் என் முதல் கவிதை உங்கள் அறிவுரைக்கு நன்றி நண்பரே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தா.கமலக்கண்ணன்- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
Re: மரணம்
T.kamalakannan wrote:தெரிந்த கிணற்றில்
தெரியாத நீச்சல்
இந்த மரணம் ......
தா.கமலக்கண்ணன்.
தெரிந்த நீச்சல்
தண்ணிய விட்டு
தரையில் அடித்தாலும் மரணம் தான்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மரணம்
எனக்கு நீச்சலும் தெரியாது மரணமும் தெரியாது
![மரணம் 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![மரணம் 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
- Spoiler:
- (செத்தபின்னாடி எப்படி செத்தேன்னு எழுந்து பாக்கவாபோறேன்)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மரணம்
நண்பரே உங்கள் முதல் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்T.kamalakannan wrote:இதுதான் என் முதல் கவிதை உங்கள் அறிவுரைக்கு நன்றி நண்பரே![]()
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
விதிமுறைகளை மதித்து செயல்படுங்கள். ஐந்து வரிகளுக்கு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்... நான் கூறியது அறிவுரையல்ல விதிமுறை. எனது இந்த பதிவை கண்ட பின் இரண்டு வரிகள் சேர்த்துவிடுங்கள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மரணம்
விதிமுறையை மதிப்பேன் நண்பரே நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தா.கமலக்கண்ணன்- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
Re: மரணம்
ஆடினாலும் ஆடாவிட்டாலும்
மரணம் நிச்சயமென உணர்ந்தும்
ஆடி மரணித்தால் தூக்க நாதியத்து போவாய்
என உணர்ந்தும் உணராமல் போவதேனோ!!!
மரணம் நிச்சயமென உணர்ந்தும்
ஆடி மரணித்தால் தூக்க நாதியத்து போவாய்
என உணர்ந்தும் உணராமல் போவதேனோ!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மரணம்
புரிதலுக்கு மிக்க நன்றி நண்பரே!T.kamalakannan wrote:விதிமுறையை மதிப்பேன் நண்பரே நன்றி![]()
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|