புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
100 Posts - 48%
heezulia
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
7 Posts - 3%
prajai
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
227 Posts - 51%
heezulia
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_m10epub வடிவில் தமிழ்  புத்தகம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

epub வடிவில் தமிழ் புத்தகம்

Page 1 of 2 1, 2  Next

சசிதங்கசாமி
சசிதங்கசாமி
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 31/08/2012
http://www.thasaku.blogspot.in

Postசசிதங்கசாமி Thu Sep 27, 2012 12:18 am

நண்பர்களே epub formet இல் தமிழ் பத்தகங்கள் கிடைத்தால் பகிருங்கள்.கைபேசியில் புத்தகம் படிப்பதற்க்கு மிகவும் எளிமையாக உள்ளது.

avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Postrudran Thu Sep 27, 2012 10:36 am

என்னிடமிருக்கும் பிடிஎஃப் கோப்பை ஈபப் ஆக மாற்றிப் பார்த்தேன், ஆனால் ஃபாண்ட் மாறிப் போய் படிக்க இயலாததாகி விட்டது. கணினித் துறை வல்லுநர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rudran

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 27, 2012 11:35 pm

இதோ நான் ஒரு epub மின்னூல் செய்துள்ளேன். எனது கவிகளை வைத்து.!
நவரசங்கள் அதற்குப்பெயர். முதலாவது கன்னி முயற்சி. சரியாக வேலைசெய்கிறதா எனக்கூறவும் Android க்காக செய்தேன்
தமிழ் எழுத்து இல்லாத வற்றிலும் வேலை செய்ய வேண்டும்.
epub reader , cool reader இலும் பரிட்சிகப்பட்டது

நவரசங்கள் தரவிறக்கம்

avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Postrudran Fri Sep 28, 2012 1:42 am

நன்றி நண்பரே ஈபப் மின்னூலாக்கத்துக்கு எந்த செயலியை உபயோகித்தீர்கள் என்று குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 28, 2012 2:13 am

rudran wrote:நன்றி நண்பரே ஈபப் மின்னூலாக்கத்துக்கு எந்த செயலியை உபயோகித்தீர்கள் என்று குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

sigil என்னும் இலவச மென்பொருளைப் பாவித்தேன். calibre ல் நீண்டநாள் முயன்று சரிவரவில்லை. பின்புதான் சிகில் பற்றி அறிந்தேன் . அதிலும் ப்ல முறைமுயற்சி செய்து முடியவில்லை இப்போதுதான் சரிவந்தது. பாவித்த font Tam வகையைச சேர்ந்தது

http://code.google.com/p/sigil/

http://calibre-ebook.com/

அதன் வழிமுறை தேவை யாயின் தருகிறேன்

avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Postrudran Fri Sep 28, 2012 2:37 pm

மிக்க நன்றி நண்பரே

சசிதங்கசாமி
சசிதங்கசாமி
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 31/08/2012
http://www.thasaku.blogspot.in

Postசசிதங்கசாமி Fri Sep 28, 2012 10:44 pm

Kirikasan அண்ணே ஈபப் புத்தகத்தை தரவேற்றம் செய்வது எப்படி?

உன்னை நம்பு!
மனத்தில் உறுதிகொள்!!

எனது வலைப்பூ http://thasaku.blogspot.in/
avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Postrudran Mon Oct 01, 2012 10:12 am

நண்பரே, பாவிக்கும் முறையும், யுனிகோட் எழுத்துரு உபயோகிக்கும் முறையும் பதிவு செய்தால் உதவியாக இருக்கும். நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 11:31 am

சசிதங்கசாமி wrote:Kirikasan அண்ணே ஈபப் புத்தகத்தை தரவேற்றம் செய்வது எப்படி?
Mediafire, Z -share , போன்ற தளத்தில் உங்கள் கோப்புகளை தரவேற்றம் செய்து அதன் லிங்குகளை இங்கே தரலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் epub வடிவில் தமிழ்  புத்தகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 01, 2012 12:35 pm

அன்புடன் சசி தங்க சாமி , ருத்ரன் மற்றும் இதுபோலும் தெரிந்துகொள்ளும் ஆவலில் இருப்பவர்கள் அனைவருக்கும்.
நீங்கள் கேட்காமலேயே இந்த விபரத்தை ஒரு கட்டுரையாகப் போட இருந்தேன். ஆனல் இரண்டுதடவைகள் ஒரு Template ஐ வைத்து செய்தேன் சரிவந்தthu. ஆனால் தனியாக sigil ஐ வைத்து சொந்தமாக முயற்சிக்கும் போது பிழைக்கிறது தமிழ் எழுத்தை எடுத்துகொள்ள மறுக்கிறது இரண்டுநாட்களாகப் போராடிக்கொண்டிருக்கிறேன் . இன்று எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டுமென்று முடிவு செய்துள்ளேன்
நான் எடுத்த Template இங்கே
http://www.mobileread.com/forums/showthread.php?t=102750

மேற் குறிப்பிட்ட பக்கத்தில் அடியில் காணவும் Turkish _Template .epub ஐ தரவிறக்கி அதனுள் font ஐயும் stylesheet இஅயும் மாற்றி கதை பகுதியில் எமது கதையையும் மாற்றிச்செய்தேன். இதன் பூரண வழிமுறை இன்னொரு தடவை சரிபார்த்துவிட்டு இன்று மாலைக்குள் (லண்டன் நேரப்படி) தருகிறேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக