ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்

+7
யினியவன்
ராஜா
சிவா
அருண்
ரா.ரமேஷ்குமார்
கரூர் கவியன்பன்
kalangaiviveka
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அறிமுகம்  - Page 2 Empty அறிமுகம்

Post by kalangaiviveka Tue Oct 02, 2012 8:19 am

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகளே வணக்கம் , உங்களுடன் ஈகரையில் இணைவதில் மகிழ்ச்சி !!
kalangaiviveka
kalangaiviveka
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 01/10/2012

http://kalangaiviveka@gmail.com

Back to top Go down


அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by யினியவன் Sat Oct 06, 2012 4:32 pm

கோவியின் நண்பரே வணக்கம்.

உங்க ஊரில் உங்களுக்கே குழப்பமா?

கலங்காத கண்டி, திருநெல்வேலி, செங்கோட்டை - இதில் உங்க ஊரு எது?

குழப்பாம சொல்லணும் - இல்லேன்னா கோவி கிட்ட கேட்டுக்கறோம் - கோவி கோச்சுக்காம இருப்பாரா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by kalangaiviveka Sat Oct 06, 2012 4:41 pm

எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் ,செங்கோட்டை வட்டம் , கலங்காத கண்டி கிராமம் .
இப்ப தெளிவா புரியுதுங்களா ! புன்னகை
kalangaiviveka
kalangaiviveka
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 01/10/2012

http://kalangaiviveka@gmail.com

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by balakarthik Sat Oct 06, 2012 4:48 pm

kalangaiviveka wrote:எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் ,செங்கோட்டை வட்டம் , கலங்காத கண்டி கிராமம் .இப்ப தெளிவா புரியுதுங்களா ! புன்னகை

தம்பி இந்த பின்கோர்ட்டை மறந்துடிங்களே


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by யினியவன் Sat Oct 06, 2012 5:00 pm

kalangaiviveka wrote:எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் ,செங்கோட்டை வட்டம் , கலங்காத கண்டி கிராமம் .
இப்ப தெளிவா புரியுதுங்களா ! புன்னகை
கலங்காத கண்டில இருந்து வந்து கலக்கிட்டீங்க... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 06, 2012 5:14 pm

கலங்கை விவேகா,
கலங்காத கண்டி கிராமம்,
செங்கோட்டை வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்,
தென் தமிழ் நாடு,
தமிழ் நாடு,
தென்னிந்தியா,
இந்தியா,
ஆசியா,
உலகம்,
சூரிய மண்டலம்
....................உஸ்ஸ்ஸ் ......போதுமப்பா.....
கோவிந்தராசுத் தம்பியின் நண்பரே ...வாங்க ஈகரைக்கு. வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by யினியவன் Sat Oct 06, 2012 5:20 pm

அய்யாவுக்கு ஒரு கோலி சோடா ப்ளீஸ்... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by பூவன் Sat Oct 06, 2012 5:23 pm

யினியவன் wrote:அய்யாவுக்கு ஒரு கோலி சோடா ப்ளீஸ்... புன்னகை
.

சாரி சோடா காலி :வணக்கம்: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by balakarthik Sat Oct 06, 2012 5:23 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கோவிந்தராசுத் தம்பியின் நண்பரே ...வாங்க ஈகரைக்கு. வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
ஐயா இவரு கோவிந்தராசுவோட நண்பராம் அவர் தம்பிக்கு இல்லையாம்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by பூவன் Sat Oct 06, 2012 5:25 pm

balakarthik wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கோவிந்தராசுத் தம்பியின் நண்பரே ...வாங்க ஈகரைக்கு. வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
ஐயா இவரு கோவிந்தராசுவோட நண்பராம் அவர் தம்பிக்கு இல்லையாம்

இது கொஞ்சம் வம்பா தெரியுதே ....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by யினியவன் Sat Oct 06, 2012 5:27 pm

தெம்பா இருங்க - அடி விழற மாதிரி இருந்தா எகிறிடுவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum