ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

+4
யினியவன்
ராஜா
முத்துராஜ்
gnanammm
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by gnanammm Tue Oct 02, 2012 7:23 am

நெட்வொர்க் அல்லது சாப்ட்வேர் மூலம் வெவ்வேறு இடத்திலுள ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி.. எனது கம்ப்யூட்டர்-ஐ மாற்றவரும், அவரது கம்ப்யூட்டர் தகவலை நானும் பார்க்க வேண்டும். உதவுங்கள் நண்பர்களே
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty Re: ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by முத்துராஜ் Tue Oct 02, 2012 7:47 am

team viewer மென்பொருளை உபயோகித்து பாருங்கள் அருமையாக உள்ளது
தரவிறக்க:team viewer


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty Re: ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by ராஜா Tue Oct 02, 2012 10:40 am

கணினியை on செய்தவுடனே இரண்டு கணினிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்க வேண்டுமா ? அல்லது தேவைப்படும்போது மட்டும் access பண்ணினால் போதுமா ?

தேவைப்படும்போது மட்டும் தொடர்பு கொண்டால் போதுமென்றால் முத்துராஜ் சொல்வது போல teamviewer (போதும் நம்பகமான மென்பொருளும் கூட)

எபோப்துமே தொடர்பில் இருக்க வேண்டுமென்றால் VPN connection உருவாக வேண்டும் , இதற்கு விரிவாக பதிலளிக்க வேண்டும். இப்போது நேரமின்மையால இயலாது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty Re: ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by யினியவன் Tue Oct 02, 2012 10:54 am

அப்பப்ப லைட்டா எட்டிப் பார்க்கனூன்னு தான் சொல்றாரு ராஜா. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty Re: ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by Msaravinthan Tue Oct 02, 2012 10:58 am

நண்பரே அக்டிவே மொநிடோர் என்ற சாப்ட்வேர் பயனபடுத்தி பாருங்கள்
நீங்கள் அவர்களது கணனியினை கண்காணிக்கலாம் அனல் அது அவர்களுக்கு தெரியாது நீங்கள் அந்த கணணியை உங்களது கட்டு பாட்டுக்குள் வைத்து இருக்கலாம் .

மேலும் விளக்கம் தேவை என்றால் கூறுங்கள்


நண்பர்களே இணையத்தில் வெலை செய்யும் WEBADDRES.தெரிந்தால் உதவுங்கள் 🐰
avatar
Msaravinthan
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 10/03/2012

Back to top Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty Re: ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by பிளேடு பக்கிரி Tue Oct 02, 2012 11:02 am

நாங்களும் teamviewer தான் பயன்படுத்துகிறோம் புன்னகை



 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty Re: ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by யினியவன் Tue Oct 02, 2012 11:19 am

பிளேடு பக்கிரி wrote:நாங்களும் teamviewer தான் பயன்படுத்துகிறோம் புன்னகை
நாம டீமாதான கோவிந்தா போடுவோம் - என்னிக்கு தனியா போட்டிருக்கோம்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty Re: ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by அருண் Tue Oct 02, 2012 11:20 am

ராஜா அண்ணா VPN connection பற்றி
உங்களிடம் முழு பதிவு எதிர்பார்கிறோம். சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty Re: ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by யினியவன் Tue Oct 02, 2012 11:22 am

அருண் wrote:ராஜா அண்ணா VPN connection பற்றி
உங்களிடம் முழு பதிவு எதிர்பார்கிறோம். சூப்பருங்க
அருண் ராஜா சொல்றது விவகாரமான ப்ரைவேட் நைட்லைப் (VPN) - அப்புறம் உங்க இஷ்டம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty Re: ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by பிளேடு பக்கிரி Tue Oct 02, 2012 11:23 am

யினியவன் wrote:
பிளேடு பக்கிரி wrote:நாங்களும் teamviewer தான் பயன்படுத்துகிறோம் புன்னகை
நாம டீமாதான கோவிந்தா போடுவோம் - என்னிக்கு தனியா போட்டிருக்கோம்? புன்னகை
அப்படி சொல்லுங்க தல ஜாலி



 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 ரெண்டு  கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..  Empty Re: ரெண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இணைப்பது எப்படி..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum