புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_m10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10 
70 Posts - 54%
heezulia
Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_m10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_m10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_m10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_m10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_m10Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Poll_c10 
1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Abiraj_26

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

Android அலைபேசிகளுக்கு epub தமிழ் மின்நூல் செய்யும் முறை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 1 Oct 2012 - 21:50

Android அலைபேசிகளில் Epub reader மூலம் வாசிக்கும் மின்நூல்களைத் தயாரிப்பது எப்படி?
நான் பரீட்சித்த முறையும் இணையத்தில் சில வழிகாட்டுதலயும் வைத்து இந்த விளக்கமிங்கு தருகிறேன்.
இந்த மின்னூல்கள் Cool reader , epub reader , blue fire reader ஆகியவ்ற்றிலேயே வாசிக்க முடிகிறது

முதலில் தரவிறக்க வேண்டியதை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

1. sigil மென்பொருள்
http://code.google.com/p/sigil/downloads/list

2. Tam Tab வகையைச் சேர்ந்த Fonts
http://barathonline.blogspot.co.uk/2008/03/tamil-fonts-collection_06.html
3. NHM கன்வெர்ட்டர்
http://software.nhm.in/products/converter

4. txt docx odt போன்ற text வடிவத்தில் உள்ள கதை போலும் ஆக்கங்கள்

Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Epug

இந்த முயற்சியில் Unicode எழுத்துக்கள் பலமுறை முயன்றும் சரிவரவில்லை. என் தவறாக இருக்கலாம் மீண்டும் சரிவந்தால் இங்கு
தெரிவிக்கிறேன்.
முதலில் சிகில் நிறுவியதும் ஆரம்பியுங்கள்
1.) இதில் முதலில் எழுத்துருவை நிறுவுங்கள் அதற்கு Book Browserல் Fonts ன் மீது வலது மவுஸ் பட்டனை அழுத்தி Add existing file... ஐதெரிவு செய்து font ஐ உள்ளெடுத்துக் கொள்ளவும்.

2 ,) இரண்டாவதாக Stylesheet உருவாக்க வேண்டும். அதற்கு Styles ன் மீது வலது மவுஸ் பட்டன் ./Add blank style sheet...
வெற்றிடம் தோன்றும் அதில் கீழ்காணும் வரிகளை பிர்தி செய்து பதியவும் (ஒட்டவும்)

@font-face {
font-family: 'My Font';
src: url(../Fonts/Myfont.TTF);
}

body {
font-family: 'MY Font', serif;
}

இங்கு Myfont என்னுமிடத்தில் உங்கள் எழுத்துருவின் பெயரை (உ+ம் Tam_shakti_2 )அதற்குப் பதிலாக எழுதிகொள்ளுங்கள்.இதில் Font Family க்கு வேறுஏதாவது (உ+ம்:- Tam Shakti) எழுதவேண்டும். Myfont.TTF வருமிடத்தில் எழுத்துருவின் அதே பெயர் கொடுக்கவேண்டும்.

இதில்கவனிக்கவேண்டியது ttf, TTF இரண்டுவகையிலும் எழுத்துக்கள் உள்ளன. எழுத்தின் பெயரைப்பார்த்து இங்கும் அதையே போட்டுக் கொள்ளவும்.
3 .) இனி கதையை NHM converte மூலமகவோ வேறு மாற்றிகள் மூலமாகவோ Tam எழுத்துருவுக்கு மாற்றி அதை Text / Section0001.xhtml க்குள் Book view ல் உள்ளிடவும். எழுத்துகள் புரியாமல் இருக்கும் தொடருங்கள்

4 ) menu வில் Edit ல் Meta Editor ஐ திறந்து விபரங்களைக்கொடுத்துக்கொள்ளவும்

உங்கள் எழுத்துரு TTF ஆக இருந்தால் content.opf ஐ திறந்து அதில் கீழ்க்காணும் வரியில்இறுதிப் பகுதியில் ttf ஆக இருந்தால் TTF ஆக்கிக் கொள்ளுங்கள்

கீழ்காணும் இரண்டு வரியிலும் முன்னுக்கு < என்ப்தை சேர்த்துக்கொள்ளுங்கள். இங்கே சேர்க்கும்போது குழப்பம்டைகிறது

item href="Fonts/Tam_Shakti_2.TTF" id="Tam_Shakti_2.TTF" media-type="application/x-font-TTF" />

4 .) கீழ்காணும் வரியை Section0001.xhtmlன் Code view வில் காணப்படும் title>/title> க்கு அடுத்த வரியில் எழுதிக்கொள்ளுங்கள்

link href="../Styles/Style0001.css" rel="stylesheet" type="text/css" />

உங்கள் மின்புத்தகம் சரியாக உள்ளதா என பரிசோதிக்க பச்சை நிற சரி அடையாளத்தில் அழுத்தவும் இதற்கு முன்னால் இரண்டு கட்டங்களும் அழுத்தப்பட்டிருக்க வேண்டும். No Problem Found என்று வரவேண்டும்.
இது அதி முக்கியம்

இதற்கு பொருளடக்கம் , படங்கள் கொடுப்பது பற்றி எழுதவில்லை. தேவைய்யயின் தருகிறேன்

சசிதங்கசாமி
சசிதங்கசாமி
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 31/08/2012
http://www.thasaku.blogspot.in

Postசசிதங்கசாமி Tue 2 Oct 2012 - 0:15

Moon+ reader இல் epub book வாசிப்பதற்க்கு அருமையாக உள்ளது.மேலும்,txt கோப்புகளையும் அருமையாக வாசிக்க முடியும்.நான் அதைதான் பயன்படுத்துகிறேன்.நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்.

சசிதங்கசாமி
சசிதங்கசாமி
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 31/08/2012
http://www.thasaku.blogspot.in

Postசசிதங்கசாமி Tue 2 Oct 2012 - 0:28

Android போனில் மிகவும் சுலபமாக txt2epub எனும் மென்பொருளின் மூலம் ஈபப் தமிழ் கோப்பை உருவாக்க முடியும்.ஆனால் இதன் எழுத்துரு moon+ reader மூலம் வாசிக்க முடியும்.

உன்னை நம்பு!
மனத்தில் உறுதிகொள்!!

எனது வலைப்பூ http://thasaku.blogspot.in/
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 2 Oct 2012 - 2:28

moon reader embed செய்த தமிழ் எழுத்தை எடுக்கவில்லை .முயற்சித்தேன். உடனடியாக வரவில்லை
இங்கு மின்னூலுடன் எழுத்தையும் சேர்த்து உருவாக்குவதால் பழைய புதிய அன்றொயிட்களில் வேலைசெய்யும் . அதற்கு சிறந்தவை
bluefire, cool reader, epub reader மூன்றும் பரிசோதித்தேன் இதில் கதையை திற்ந்தும் தமிழில் வாசிக்கலாம்
இதோ ஒரு மின்நூல் அபிதா

http://www.mediafire.com/?5xqb2ze0ns43d7k
Android அலைபேசிக்கு நேரடியாக தரவிறக்க

Android அலைபேசிகளுக்கு  epub தமிழ் மின்நூல்  செய்யும் முறை Tamilbook

டவுன்லோடு செய்து பார்த்து கருத்திடவும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக