புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
3 Posts - 2%
prajai
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
1 Post - 1%
Pampu
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_m10   அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 02, 2012 2:35 pm

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.

தோற்றம் :
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.

அடங்கியுள்ள பொருட்கள் :
ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.

மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

குணங்கள் :
இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?
இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.

மருத்துவப் பயன்கள்

  • பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்

  • அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.

  • இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.

  • அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

  • இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.

  • அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.

  • அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

  • இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.

  • பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.

  • அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.

  • அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.

  • அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.

  • அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.

  • வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.

  • அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.

  • இக்கீரை பித்த நோயை நீக்கும்.

  • இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 02, 2012 2:44 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 02, 2012 4:40 pm

Quote "•இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்."

சொல்லப்போனால் முதல் குறிப்பாகவரவேண்டியது கடைசி குறிப்பாக வருகிறது. அகம்+தீ (அகத்தி) = உன் உடல் + வயிற்றில் உள்ள தீயை , குறைக்கும் . இருந்தாலும் அடிக்கடி உணவாக உட்கொள்ளக்கூடாது. மாதத்திற்கு இரு முறை தான் உட்கொள்ளவேண்டும்.

மாட்டிற்கு இதை போடுவதால், சிலர் இதை உட்கொள்ளமாட்டார்கள்.

ரமணியன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 02, 2012 4:46 pm

T.N.Balasubramanian wrote: இருந்தாலும் அடிக்கடி உணவாக உட்கொள்ளக்கூடாது. மாதத்திற்கு இரு முறை தான் உட்கொள்ளவேண்டும்.

மாட்டிற்கு இதை போடுவதால், சிலர் இதை உட்கொள்ளமாட்டார்கள்.
ஆடுக்குள்ள இத போடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்

இதை அடிக்கடி சாப்பிட்டா மந்தமான நிலை வருமுன்னு எங்க வீட்டுல சொல்லுவாங்க இப்ப மட்டும் நாம என்ன ரொம்ப சூட்டிகையாவா இருக்கோமுன்னு நினைச்சுப்பேன் மேலும் இந்த கீரை மட்டுமல்ல வேறு எந்தகீரையும் சமைத்த அன்றே சாபிடவேண்டுமேன்றும் அது மறுநாள் வரை வைத்திருந்தால் உடலுக்கு தீங்கு விளைவிககுமுனும் சொல்ல கேட்டிருக்கேன்

ஈகரை தமிழ் களஞ்சியம்    அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக