ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்புச்சத்துள்ள உணவுகள்

+2
யினியவன்
jesudoss
6 posters

Go down

இரும்புச்சத்துள்ள உணவுகள் Empty இரும்புச்சத்துள்ள உணவுகள்

Post by jesudoss Mon Oct 01, 2012 9:20 pm

உடல் பருமன் அதிகமாக உள்ளது என்பதற்காக, உணவில் மிகவும் கட்டுப்பட்டுடன் இருக்க வேண்டியுள்ளது.
அவ்வாறு உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும் வகையில், உடலுக்கு தேவையான ஒரு சில சத்துக்களை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் மிகவும் முக்கியமான சத்துக்களான கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், கொழுப்புகள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவற்றை தினமும் உடலில் சேர்க்க வேண்டும்.

அவ்வாறு சேர்த்தால் தான் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். மற்ற சத்துக்களை சேர்க்கின்றோமோ இல்லையோ, மறக்காமல் இரும்புச்சத்தை சேர்க்க வேண்டும்.

ஏனெனில் அப்போது தான் உடலில் போதுமான அளவு இரத்த அணுக்களின் எண்ணிக்கை இருக்கும. இல்லையெனில் அனீமியா போன்ற நோய்க்கு தான் ஆளாக நேரிடும்.

டார்க் சொக்லேட்: சொக்லேட்டில் நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் 100 கிராம் டார்க் சொக்லேட்டில் 36 மில்லி கிராம் இரும்புச்சத்து அடங்கியுள்ளது.

இதனால் சுவையுடன் இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தினமும் ஒரு துண்டு டார்க் சொக்லேட் சாப்பிட்டால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.

கீரைகள்: உடல் ஆரோக்கியத்திற்கு கீரை ஒரு சிறந்த உணவுப் பொருள். இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதிலும் 1/2 கப் கீரையில் 3.2 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டால் நல்லது.

இறைச்சி: அசைவ உணவுகளில் மாட்டுக்கறியில் அதிக அளவு இரும்புச்சத்து அடங்கியுள்ளது. மற்ற இறைச்சியை விட இந்த இறைச்சியின் 100 கிராமில் 2.5-3 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.

இந்த உணவும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த உணவை அதிக அளவு சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

பூசணிக்காய்: பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் அதன் விதையின் சுவைக்கு அளவே இல்லை.

மேலும் இந்த விதையை தினமும் வறுத்தோ அல்லது பொடி செய்தோ உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால், உணவு சுவையாக இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஒரு கைப்பிடி பூசணிக்காய் விதையில் 4 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.

பருப்பு வகைகள்: பருப்பு வகைகளான பீன்ஸ், அவரை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 100 கிராம் பருப்பில் 5 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.

அதிலும் இத்தகைய பருப்பை தினமும் வித்தியாசமான முறையில் சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதோடு இரத்த ஓட்டமும் சீராகும்.

சிப்பிகள்: கடல் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதில் ஒன்றான சிப்பிகள்(Oysters) மிகவும் சிறந்தது.

அதிலும் 100 கிராம் சிப்பிகளில் 6 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே முடிந்த அளவு இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்





விடுப்பு


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இரும்புச்சத்துள்ள உணவுகள் 154550 இரும்புச்சத்துள்ள உணவுகள் 154550 இரும்புச்சத்துள்ள உணவுகள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

இரும்புச்சத்துள்ள உணவுகள் Empty Re: இரும்புச்சத்துள்ள உணவுகள்

Post by யினியவன் Thu Oct 04, 2012 2:31 am

சத்தான பகிர்வு நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரும்புச்சத்துள்ள உணவுகள் Empty Re: இரும்புச்சத்துள்ள உணவுகள்

Post by அருண் Thu Oct 04, 2012 1:38 pm

சூப்பருங்க தகவலுக்கு நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இரும்புச்சத்துள்ள உணவுகள் Empty Re: இரும்புச்சத்துள்ள உணவுகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 04, 2012 2:37 pm

நன்றி ஜேசுதாஸ் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இரும்புச்சத்துள்ள உணவுகள் Empty Re: இரும்புச்சத்துள்ள உணவுகள்

Post by krishnaamma Thu Oct 04, 2012 9:12 pm

நன்றி நண்பரே ! நல்ல பகிர்வு சூப்பருங்க வெகுநாட்கள் ஆகிறது உங்களை பார்த்து புன்னகை நலமா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரும்புச்சத்துள்ள உணவுகள் Empty Re: இரும்புச்சத்துள்ள உணவுகள்

Post by jesudoss Thu Oct 04, 2012 9:41 pm

விடுமுறைக்கு இந்தியா வந்து இருக்கிறேன்.... பாசகார நண்பர்,உறவினர்களை எல்லாம் பார்த்து கொண்டு இருபதனால்... ஈகரெயில் முழுநேரம் இருக்க முடிய வில்லை. வேற ஒன்றும் விஷயம் இல்லை.. கிருஷ்ணா அம்மா அருமையிருக்கு அருமையிருக்கு


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இரும்புச்சத்துள்ள உணவுகள் 154550 இரும்புச்சத்துள்ள உணவுகள் 154550 இரும்புச்சத்துள்ள உணவுகள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

இரும்புச்சத்துள்ள உணவுகள் Empty Re: இரும்புச்சத்துள்ள உணவுகள்

Post by ருக்மணி Fri Oct 05, 2012 9:17 am

பயனுள்ள பதிவு
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

இரும்புச்சத்துள்ள உணவுகள் Empty Re: இரும்புச்சத்துள்ள உணவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum