புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரறுத்த ஒன்றுக்கு... Poll_c10உயிரறுத்த ஒன்றுக்கு... Poll_m10உயிரறுத்த ஒன்றுக்கு... Poll_c10 
5 Posts - 63%
heezulia
உயிரறுத்த ஒன்றுக்கு... Poll_c10உயிரறுத்த ஒன்றுக்கு... Poll_m10உயிரறுத்த ஒன்றுக்கு... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உயிரறுத்த ஒன்றுக்கு... Poll_c10உயிரறுத்த ஒன்றுக்கு... Poll_m10உயிரறுத்த ஒன்றுக்கு... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரறுத்த ஒன்றுக்கு...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 29, 2012 11:05 pm


கொலைப் பசி
கொஞ்சம் நீராகாரம்

கொல்லும் வெயில்
குறைகுடை நிழல்

வான்மறை மேகம்
வரவில்வரா மழை

வீடுநிறைப் புத்தகங்கள்
பார்வைக்குறை கண்கள்

கண்நிறைக் கனவுகள்
வலிபேசும் நனவு

இப்படி எல்லாமே
எதிரெதிர் தண்டவாளங்கள்
இந்த வாழ்க்கை

முடங்கித் தவித்து
மூச்சற்றுக் கிடந்தபோது
கஷ்டங்களின் உயிரறுத்து
கண்வழி ஊடுருவாமல்
மனம்வழி ஊடறுத்து

உள்ளே வந்த ஒன்றுக்குக்
காதலென்று
பெயர் வைக்கமாட்டேன்






உயிரறுத்த ஒன்றுக்கு... 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... Rஉயிரறுத்த ஒன்றுக்கு... Aஉயிரறுத்த ஒன்றுக்கு... Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... Rஉயிரறுத்த ஒன்றுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 11:08 pm

உள்ளே வந்த ஒன்றுக்குக்
காதலென்று
பெயர் வைக்கமாட்டேன்


கவிதை அருமை காதல் என்று சொல்லவேண்டாம்
இதயத்தின் இன்ப தூறல் என்று சொல்லுங்கள் .

பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 29, 2012 11:17 pm

pooven wrote:உள்ளே வந்த ஒன்றுக்குக்
காதலென்று
பெயர் வைக்கமாட்டேன்


கவிதை அருமை காதல் என்று சொல்லவேண்டாம்
இதயத்தின் இன்ப தூறல் என்று சொல்லுங்கள் .

ஆஹா...வந்துட்டாருய்யா ரியல் எஸ்டேட் மன மிஸ்டேக் பார்ட்டி...

நன்றி நன்றி நன்றி...



உயிரறுத்த ஒன்றுக்கு... 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... Rஉயிரறுத்த ஒன்றுக்கு... Aஉயிரறுத்த ஒன்றுக்கு... Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... Rஉயிரறுத்த ஒன்றுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 11:22 pm

ரா.ரா3275 wrote:
pooven wrote:உள்ளே வந்த ஒன்றுக்குக்
காதலென்று
பெயர் வைக்கமாட்டேன்


கவிதை அருமை காதல் என்று சொல்லவேண்டாம்
இதயத்தின் இன்ப தூறல் என்று சொல்லுங்கள் .

ஆஹா...வந்துட்டாருய்யா ரியல் எஸ்டேட் மன மிஸ்டேக் பார்ட்டி...

நன்றி நன்றி நன்றி...

மனம் மிஸ் ஆன மிஸ்டேக் ஆன என்ன ..
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 29, 2012 11:26 pm

pooven wrote:
ரா.ரா3275 wrote:
pooven wrote:உள்ளே வந்த ஒன்றுக்குக்
காதலென்று
பெயர் வைக்கமாட்டேன்


கவிதை அருமை காதல் என்று சொல்லவேண்டாம்
இதயத்தின் இன்ப தூறல் என்று சொல்லுங்கள் .

ஆஹா...வந்துட்டாருய்யா ரியல் எஸ்டேட் மன மிஸ்டேக் பார்ட்டி...

நன்றி நன்றி நன்றி...

மனம் மிஸ் ஆன மிஸ்டேக் ஆன என்ன ..
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அய்யய்யோ... அய்யோ, நான் இல்லை



உயிரறுத்த ஒன்றுக்கு... 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... Rஉயிரறுத்த ஒன்றுக்கு... Aஉயிரறுத்த ஒன்றுக்கு... Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... Rஉயிரறுத்த ஒன்றுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 11:30 pm

ரா.ரா3275 wrote:
pooven wrote:
ரா.ரா3275 wrote:
pooven wrote:உள்ளே வந்த ஒன்றுக்குக்
காதலென்று
பெயர் வைக்கமாட்டேன்...


கவிதை அருமை காதல் என்று சொல்லவேண்டாம்
இதயத்தின் இன்ப தூறல் என்று சொல்லுங்கள் .

ஆஹா...வந்துட்டாருய்யா ரியல் எஸ்டேட் மன மிஸ்டேக் பார்ட்டி...

நன்றி நன்றி நன்றி...

மனம் மிஸ் ஆன மிஸ்டேக் ஆன என்ன ..
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அய்யய்யோ... அய்யோ, நான் இல்லை

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 11:34 pm

ரா.ரா3275 wrote:
உள்ளே வந்த ஒன்றுக்குக்
காதலென்று
பெயர் வைக்கமாட்டேன்

வைரஸ்ன்னு வச்சுக்கோங்க இப்ப என்ன அதுக்கு. புன்னகை

அருமை உள்புகுந்து உணர்வைத் தூண்டிய வரிகளுக்கு.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 29, 2012 11:40 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
உள்ளே வந்த ஒன்றுக்குக்
காதலென்று
பெயர் வைக்கமாட்டேன்

வைரஸ்ன்னு வச்சுக்கோங்க இப்ப என்ன அதுக்கு. புன்னகை

அருமை உள்புகுந்து உணர்வைத் தூண்டிய வரிகளுக்கு.

நன்றி அண்ணா...
குசும்புக்கு குலதெய்வம் நீங்கதான்... சிரி



உயிரறுத்த ஒன்றுக்கு... 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... Rஉயிரறுத்த ஒன்றுக்கு... Aஉயிரறுத்த ஒன்றுக்கு... Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... Rஉயிரறுத்த ஒன்றுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 12:59 pm

ஒருவேள கேன்சரா இருக்குமோ இவ்வுளவு கஷ்ட்டப்பட்டு எதுக்கு வாழணுமுன்னு உங்கள் கஷ்ட்டம் தீர்க்க வந்திருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் உயிரறுத்த ஒன்றுக்கு... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 1:01 pm

balakarthik wrote:ஒருவேள கேன்சரா இருக்குமோ இவ்வுளவு கஷ்ட்டப்பட்டு எதுக்கு வாழணுமுன்னு உங்கள் கஷ்ட்டம் தீர்க்க வந்திருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக