புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_m10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_m10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_m10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_m10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_m10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_m10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_m10கடைக்கண் பார்வையில... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைக்கண் பார்வையில...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 4:08 pm

First topic message reminder :

உன் கட்டெறும்பு கண்ணால,
எட்டி நின்று பார்த்தாலும்,
வெட்டிரும்பா தேய்கிறேன்!
வேகாம சாகிறேன்!

கடையும் கடைக்கண் பார்வையால,
கனவுல மிதக்கிறேன்!
கற்பூரமா கரைகிறேன்!

அந்த சிக்கனச் சிரிப்புல,
சிற்பமா சிரிக்கிறேன்!
சிதைந்து தான் போகிறேன்!

உன் கரவளவி ஓசையில,
உறைந்து உருகுகிறேன்!
உடைந்தும் போகின்றேன்!

உன் மரிக்கொழுந்து கிறக்கத்துல,
மலைத்து நிற்கிறேன்!
மயக்குத்துல நடக்கிறேன்!

உன்னை பிரியும் வேளைகளில்,
பிணி வந்து சேருதடி,
பஞ்சா பறக்குதடி,
பாவிப்பய என்னுசுரு!

நன்றி அரசன் அவர்களுக்கு .......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 7:51 pm

balakarthik wrote:
pooven wrote:
balakarthik wrote:ஏதோ ஒன்னு ஆனா சரி ஏதோ நாலு பெற மெண்டல் ஆக்குரதுனா எதுவுமே தப்பில்லே

கோரமண்டல் ஆ .....

அகோரமெண்டல் ஆதிகேசவன்

ஆதி கேசவனோ ...
இல்லை பாதி கேசவனோ ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 7:53 pm

ஆதியிலே பாதிகேசவன் விதி வசத்தால் மதி கெட்டதால் இப்போ மீதி கேசவன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைக்கண் பார்வையில... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 7:54 pm

balakarthik wrote:ஆதியிலே பாதிகேசவன் விதி வசத்தால் மதி கெட்டதால் இப்போ மீதி கேசவன்

இந்த செய்தியை கேட்டதால்
அவரு இப்போ வீதி கேசவன் ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 7:56 pm

pooven wrote:இந்த செய்தியை கேட்டதால்
அவரு இப்போ வீதி கேசவன் ...

நம் காதிகேசவர்கள் இருக்கும் வரை அப்படி எல்லாம் நடக்காது

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைக்கண் பார்வையில... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 8:12 pm

balakarthik wrote:
pooven wrote:இந்த செய்தியை கேட்டதால்
அவரு இப்போ வீதி கேசவன் ...

நம் காதிகேசவர்கள் இருக்கும் வரை அப்படி எல்லாம் நடக்காது

இதற்கு எல்லாம் ஒரு நீதி கேசவர் வருவார் ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 8:50 pm

pooven wrote:இதற்கு எல்லாம் ஒரு நீதி கேசவர் வருவார் ....

நம்ம ஈகரை முருக கே7 வந்துடபோராறு

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைக்கண் பார்வையில... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Oct 01, 2012 8:53 pm

ஏன் சார் கடைக்கண்ணு கண்ராவிக் கண்ணுன்னு கவிதை பாடுரீங்க, என்ன ஆச்சி ஒரே கொஞ்ச நாளா ஒரே கவிதையா இருக்கு. இப்படி பாடிப் பாடித்தான் கண்ணு தெரியாம போனவங்கல நானும் ஒரு குருடன் சார்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 8:55 pm

balakarthik wrote:
pooven wrote:இதற்கு எல்லாம் ஒரு நீதி கேசவர் வருவார் ....

நம்ம ஈகரை முருக கே7 வந்துடபோராறு

அவரு என்ன ak 47 ஆ

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 8:56 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஏன் சார் கடைக்கண்ணு கண்ராவிக் கண்ணுன்னு கவிதை பாடுரீங்க, என்ன ஆச்சி ஒரே கொஞ்ச நாளா ஒரே கவிதையா இருக்கு. இப்படி பாடிப் பாடித்தான் கண்ணு தெரியாம போனவங்கல நானும் ஒரு குருடன் சார்.

அவரு இப்பத்தான் கண்ணாடிக்கு வந்திருக்காரு சீக்கிரமே சோடாபுட்டி கோலி சோடாபுட்டி என்று படிப்படியாத்தானே உங்க நிலைக்கு வரமுடியும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைக்கண் பார்வையில... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 8:56 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஏன் சார் கடைக்கண்ணு கண்ராவிக் கண்ணுன்னு கவிதை பாடுரீங்க, என்ன ஆச்சி ஒரே கொஞ்ச நாளா ஒரே கவிதையா இருக்கு. இப்படி பாடிப் பாடித்தான் கண்ணு தெரியாம போனவங்கல நானும் ஒரு குருடன் சார்.
இது கொஞ்சம் இடுக்கண் ,,,

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக