புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
44 Posts - 60%
heezulia
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
2 Posts - 3%
viyasan
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
236 Posts - 42%
heezulia
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
13 Posts - 2%
prajai
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடைக்கண் பார்வையில... Poll_c10கடைக்கண் பார்வையில... Poll_m10கடைக்கண் பார்வையில... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைக்கண் பார்வையில...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 2:38 pm

உன் கட்டெறும்பு கண்ணால,
எட்டி நின்று பார்த்தாலும்,
வெட்டிரும்பா தேய்கிறேன்!
வேகாம சாகிறேன்!

கடையும் கடைக்கண் பார்வையால,
கனவுல மிதக்கிறேன்!
கற்பூரமா கரைகிறேன்!

அந்த சிக்கனச் சிரிப்புல,
சிற்பமா சிரிக்கிறேன்!
சிதைந்து தான் போகிறேன்!

உன் கரவளவி ஓசையில,
உறைந்து உருகுகிறேன்!
உடைந்தும் போகின்றேன்!

உன் மரிக்கொழுந்து கிறக்கத்துல,
மலைத்து நிற்கிறேன்!
மயக்குத்துல நடக்கிறேன்!

உன்னை பிரியும் வேளைகளில்,
பிணி வந்து சேருதடி,
பஞ்சா பறக்குதடி,
பாவிப்பய என்னுசுரு!


நன்றி அரசன் அவர்களுக்கு .......


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 01, 2012 3:59 pm

கவிதை நன்று பூவென். அருமையிருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 5:42 pm

அரசன் அன்று கொள்வான் காதல் நின்று கொள்ளும் பகிர்வுக்கு நன்றி பூவென் சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் கடைக்கண் பார்வையில... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 01, 2012 5:46 pm

கடைக்கண் பார்வைன்னு சொல்றது
பட்டிகாட்டான் மிட்டாய்க் கடையை பார்ப்பது போல்
விண்டோ ஷாப்பிங் பண்றது தானே பூவென்?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 5:55 pm

யினியவன் wrote:கடைக்கண் பார்வைன்னு சொல்றது
பட்டிகாட்டான் மிட்டாய்க் கடையை பார்ப்பது போல்
விண்டோ ஷாப்பிங் பண்றது தானே பூவென்?

இல்ல சண்டே ஆன
கானா பாடிக்கிட்டு
வீணா போறது ...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 6:04 pm

pooven wrote:இல்ல சண்டே ஆன
கானா பாடிக்கிட்டு
வீணா போறது ...

அப்போ மண்டே, ட்யுச்டே , பாடினா மட்டும் ஓவர் நைட்டுல ஒபமாவாவ ஆகபோறாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கடைக்கண் பார்வையில... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 6:05 pm

balakarthik wrote:
pooven wrote:இல்ல சண்டே ஆன
கானா பாடிக்கிட்டு
வீணா போறது ...

அப்போ மண்டே, ட்யுச்டே , பாடினா மட்டும் ஓவர் நைட்டுல ஒபமாவாவ ஆகபோறாங்க

இல்ல பாவமா ஆவாங்க....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 6:09 pm

ஏதோ ஒன்னு ஆனா சரி ஏதோ நாலு பெற மெண்டல் ஆக்குரதுனா எதுவுமே தப்பில்லே



ஈகரை தமிழ் களஞ்சியம் கடைக்கண் பார்வையில... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 6:10 pm

balakarthik wrote:ஏதோ ஒன்னு ஆனா சரி ஏதோ நாலு பெற மெண்டல் ஆக்குரதுனா எதுவுமே தப்பில்லே

கோரமண்டல் ஆ .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 6:11 pm

pooven wrote:
balakarthik wrote:ஏதோ ஒன்னு ஆனா சரி ஏதோ நாலு பெற மெண்டல் ஆக்குரதுனா எதுவுமே தப்பில்லே

கோரமண்டல் ஆ .....

அகோரமெண்டல் ஆதிகேசவன்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடைக்கண் பார்வையில... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக