ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by பூவன் Mon Oct 01, 2012 2:24 pm




ஜப்பானை சூறாவளி புயல் தாக்கியுள்ளதால், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.ஜப்பானின், டோக்கியோ மற்றும் ஒகினாவா பகுதிகளை, "ஜிலாவத்' என்ற புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக, 144 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்களும், விளக்கு மற்றும் சிக்னல் கம்பங்களும் தெருக்களில் சாய்ந்தன.

மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால், தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன.பலத்த காற்று வீசி வருவதால், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் காற்று காரணமாக, பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty Re: ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by balakarthik Mon Oct 01, 2012 2:35 pm

பாவம் ஜப்பானியரை காக்க அங்கே விஜயகாந்த், அர்ஜுன் போன்றோர் இல்லை போலிருக்கு ரிலாக்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம்    ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty Re: ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by பூவன் Mon Oct 01, 2012 2:38 pm

balakarthik wrote:பாவம் ஜப்பானியரை காக்க அங்கே விஜயகாந்த், அர்ஜுன் போன்றோர் இல்லை போலிருக்கு ரிலாக்ஸ்

அண்ணா நீங்க வேனும்ன போயிட்டு வாங்க ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty Re: ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by balakarthik Mon Oct 01, 2012 5:44 pm

pooven wrote:அண்ணா நீங்க வேனும்ன போயிட்டு வாங்க ....
ஐயோ அப்பா இங்கே மஸ்கட்டை காப்பது யாரு ஓமான் நாடே கண்ணீர் வடிக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம்    ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty Re: ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by யினியவன் Mon Oct 01, 2012 5:48 pm

எப்பவாவது இருளில் மூழ்கினா இப்படித் தான் அதிர்ச்சியா இருக்கும்.

வாங்க வாங்க வந்து எங்க ஊர்ல இருங்க - கரண்டு இருந்தா நாங்க அதிர்ச்சி ஆவறத பாருங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty Re: ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by பூவன் Mon Oct 01, 2012 5:56 pm

யினியவன் wrote:எப்பவாவது இருளில் மூழ்கினா இப்படித் தான் அதிர்ச்சியா இருக்கும்.

வாங்க வாங்க வந்து எங்க ஊர்ல இருங்க - கரண்டு இருந்தா நாங்க அதிர்ச்சி ஆவறத பாருங்க.

அவங்க இருளில் மூள்கறாங்க
நாமோ இருளில் முனகறோம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty Re: ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by Guest Mon Oct 01, 2012 5:58 pm

துன்பத்தை தாங்கும் மனபலம் கொண்டவனுகுத்தான் கடவுள் துன்பத்தை அளிப்பார் ..
ஜப்பானியர் ளுக்கு அது நிறையவே இருக்கிறது ,... இந்த புயல் எல்லாம் அவர்களுக்கு தூசி புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty Re: ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by balakarthik Mon Oct 01, 2012 6:05 pm

புரட்சி wrote:துன்பத்தை தாங்கும் மனபலம் கொண்டவனுகுத்தான் கடவுள் துன்பத்தை அளிப்பார் ..
ஜப்பானியர் ளுக்கு அது நிறையவே இருக்கிறது ,... இந்த புயல் எல்லாம் அவர்களுக்கு தூசி புன்னகை

அடடே அதுனாலத்தான் மத்தியில் காங்கிரசையும் தமிழ்நாட்டில் அம்மாவையும் ஆளவசாரோ


ஈகரை தமிழ் களஞ்சியம்    ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty Re: ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by பூவன் Mon Oct 01, 2012 6:07 pm

balakarthik wrote:
புரட்சி wrote:துன்பத்தை தாங்கும் மனபலம் கொண்டவனுகுத்தான் கடவுள் துன்பத்தை அளிப்பார் ..
ஜப்பானியர் ளுக்கு அது நிறையவே இருக்கிறது ,... இந்த புயல் எல்லாம் அவர்களுக்கு தூசி புன்னகை

அடடே அதுனாலத்தான் மத்தியில் காங்கிரசையும் தமிழ்நாட்டில் அம்மாவையும் ஆளவசாரோ

மொத்தமா நாம படறோம்
அவுங்க பாடறாங்க .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty Re: ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by அருண் Mon Oct 01, 2012 6:14 pm

சோதனை மேல் சோதனை ஜப்பான் நாட்டிற்கு.! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

   ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்..... Empty Re: ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இருளில் மூழ்கிய இலங்கை: கொழும்பு - மன்னாரில் புலிகள் குண்டு வீச்சு
» புயல் தாக்கியது : ஜப்பானில் பலத்த மழை ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின
» ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!
» ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum