Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 11:39
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவன் தான் பாலா
+13
vikkraman
baskars11
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
யினியவன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
கரூர் கவியன்பன்
அருண்
ராஜா
ரா.ரா3275
balakarthik
ராஜ்அருண்
17 posters
Page 1 of 3 • 1, 2, 3
இவன் தான் பாலா
கண்கள் வரை மட்டும் செல்லும் படைப்புகள் உண்டு ,
இதயம் வரை செல்லும் படைப்புகளும் உண்டு ,
ஆனால்
இவரின் படைப்புகள் உயிரின் வேர் வரை ஊடுருவி சென்று நம்மை உலுக்கி எடுத்துவிடும்,
பாலா
உன்னத படைப்புகளின் உண்மையான முகம் ,சாதாரண மனிதர்களின் வாழ்கையை வைத்து சரித்திர படைப்புகளை தந்து கொண்டிருக்கும் பிதாமகன்
படைப்புகளை மட்டுமல்ல , விக்ரம் ,சூர்யா ,ஆர்யா என நல்ல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளார்
பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு பருந்துகளின் சிறகை மாட்டிவிட்டு சிகரம் தாண்டி பறக்க வைத்த இமாலய கலைஞன்
இப்படியும் சினிமாக்கள் எடுக்க முடியுமா என்று இந்திய திரை உலகத்தை திறந்த வாய் மூடாமல் பிரம்மித்து நிற்க வைத்த ஒரு மாமனிதன்
இவரை இயக்குனராக பெற்றது தமிழ் சினிமாவின் வரம்
இவர் படத்தின் பிலிம் சுருளை பெட்டிக்குள் அடைத்து வைத்து எடுத்து செல்ல வேண்டாம் ,அது மனித உரிமை மீறல்
“பெரும் போராட்டாமாக இருந்தது ஒவ்வோரு நாளும்.ஒரு வழியாக விநியோகஸ்தர்களையும் தியேட்டர் உரிமையாளர்களையும் கெஞ்சிக் கூத்தாடிப் “சேது” படத்தை ரிலீஸ் செய்துவிட்டோம்.முதல் நாள் சத்தமே இல்லை.ஊர் ஊராக தியேட்டர் தியேட்டராக ஓடினேன்…”ஒரு வாரம் பொறுமையாக இருங்க சார்… நிச்சயம் பிக்கப் ஆயிடும் சார்!”. என்று காலில் விழுந்து பிச்சை எடுக்காத குறை.யாரும் கேட்பதாக இல்லை.இரண்டு,மூன்று நாட்களில் படத்தை தூக்கிய தியேட்டர்களெல்லாம் உண்டு.
ஆனால் மறுவாரம் பத்திரிகை,டி.வி. விமர்சனங்கள் ‘சேது’வை தலையில் தூக்கிவைத்து கொண்டாடின.’50 மார்க்’ போட்டது விகடன்,சன் டி.வி. திரை விமர்சனத்தில் ‘குறிஞ்சி மலர்’ என புகழ்ந்தது.தியேட்டர்கள் திருவிழாக் களங்களாயின………..
…..மதுரை மினிப்பிரியாவுக்கு போயிருந்தேன்.செம கூட்டம் ! கூட்டத்தில் தலை கலைந்து,சட்டை கசங்கி,கசகசவென வியர்வை வழிய,டிக்கெட் வாங்க நின்றிருந்தார் என் அப்பா.”யே..அவரை உள்ள கூட்டிட்டுப் போலாம்” எனக் கிளம்பிய குட்டியப்புவை தடுத்தேன்.”வேணாம் விடுரா… நிக்கட்டும்.எங்கப்பனுக்கு அதான் சந்தோஷம்!” என்றேன்.கூட்டத்தில் என்னைப் பார்த்துவிட்ட அப்பா,அங்கிருந்தே கையாட்டிச் சிரித்தார்…குழந்தைபோல!
இவன் தான் பாலா pdf
லிங்க்
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: இவன் தான் பாலா
இவரது கதை முன்பு ஆனந்தவிகடனில் தொடராக வந்தது என்று நினைக்கிறேன் பகிர்வுக்கு நன்றி ராஜ் அருண்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இவன் தான் பாலா
நன்றி ராஜ் அருண்....
பாலா பார்க்க பலாப்பழம்...ஆனால் படைப்புகளில் அவர் பலாச்சுளை...
மிக நீண்ட ரத்தமும் ரணமும் நிறைந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி அவருடையது...
பாலா பார்க்க பலாப்பழம்...ஆனால் படைப்புகளில் அவர் பலாச்சுளை...
மிக நீண்ட ரத்தமும் ரணமும் நிறைந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி அவருடையது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இவன் தான் பாலா
ரா.ரா3275 wrote:நன்றி ராஜ் அருண்....
பாலா பார்க்க பலாப்பழம்...ஆனால் படைப்புகளில் அவர் பலாச்சுளை...
மிக நீண்ட ரத்தமும் ரணமும் நிறைந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி அவருடையது...
Re: இவன் தான் பாலா
சிறந்த படைப்பாளி! பாலா!
சேது நந்தா போன்ற திரைப்படங்கள் இவருக்கு ஒரு மயில் கல்.
சேது நந்தா போன்ற திரைப்படங்கள் இவருக்கு ஒரு மயில் கல்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இவன் தான் பாலா
சிறந்த படைப்பாளிகள் என்றுமே சமூகத்தால் மெதுவாகத்தான் இனம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இவன் தான் பாலா
KARUR KAVIYANBAN wrote:சிறந்த படைப்பாளிகள் என்றுமே சமூகத்தால் மெதுவாகத்தான் இனம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்
அற்புதமானக் கருத்து.அப்படியே உடன்படுகிறேன். நன்றி.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இவன் தான் பாலா
ரெண்டே வார்த்தை,
வாழ்க பாலா.
வாழ்க பாலா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இவன் தான் பாலா
புரட்சி wrote: எங்க ஊரு காராரு ,,,
அப்படியும் இவ்வுளவு செஞ்சது ஆச்சர்யம்த்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர்
» அவன்-இவன் படம் மீது அவதூறு: டைரக்டர் பாலா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
» இறால் குடமிளகாய் தொக்கு... (பாலா உனக்கு தான் ஓடிவா...)
» ஜனனி ஐயர் இல்ல…. வெறும் ஜனனி தான்… பெயரில் திருத்தம் செய்த பாலா பட நடிகை
» முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர்
» அவன்-இவன் படம் மீது அவதூறு: டைரக்டர் பாலா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
» இறால் குடமிளகாய் தொக்கு... (பாலா உனக்கு தான் ஓடிவா...)
» ஜனனி ஐயர் இல்ல…. வெறும் ஜனனி தான்… பெயரில் திருத்தம் செய்த பாலா பட நடிகை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum