புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்  ... Poll_c10நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்  ... Poll_m10நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்  ... Poll_c10 
29 Posts - 62%
heezulia

9 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்  ... Poll_c10நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்  ... Poll_m10நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்  ... Poll_c10 
194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்  ... Poll_c10நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்  ... Poll_m10நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்  ... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 2:17 pm

ஸ்காட்லாந்தில் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் கண்டறியப்பட்டு அதிகபட்சம் 12 வாரங்களுக்குள் அதற்கான சிகிச்சையைப் பெறுவதற்கான சட்ட ரீதியான உரிமை இருப்பதாக புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான சாசனத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளில் இதுவும் ஒன்றாகும்.

'ஸ்காட்லாந்தில் நோயாளிகள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு விரைவாக சிகிச்சை பெறுகிறார்கள், இப்போது அந்த வசதி சட்டரீதியாக உத்தரவாதம் பெற்றுள்ளது' என்று சுகாதாரத்துறைச் செயலாளர் அலெக்ஸ் நீல் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவைகள் துறை (என்எச்எஸ்) இங்கிலாந்து, ஸ்காட்லாந்து,வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து என ஒவ்வொரு அரசுகளிலும் சுயாதீனமாகவே இயங்குகிறது.

இங்கிலாந்தின் என்எச்எஸ் யாப்பின்படி, மருத்துவர் ஒருவரால் சிகிச்சைக்காக பணிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 18 வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு காத்திருக்க வைக்கமுடியாது.

வேல்ஸ் தேசத்தைப் பொருத்தவரை, அங்கு 36 வாரங்களுக்குள் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்தாக வேண்டியுள்ளது. சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகளில் 95 வீதமானவர்களை 26 வாரங்களுக்குள்ளேயே சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அங்கு சட்டம் இருக்கிறது.

வட-அயர்லாந்திலும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளைத் தவிர, நோயாளிகளை 36 வாரங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கமுடியாது.

நன்றி தமிழ் source ,....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 7:34 pm

இந்த சட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவமனை ஸ்கேன் மிஷினுக்கும் எக்ஸ்ரே மிசினுக்கும் காத்திருப்போருக்கு போட்டா இன்னும் நல்லா இருக்கும் சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்  ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 8:22 pm

balakarthik wrote:இந்த சட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவமனை ஸ்கேன் மிஷினுக்கும் எக்ஸ்ரே மிசினுக்கும் காத்திருப்போருக்கு போட்டா இன்னும் நல்லா இருக்கும் சூப்பருங்க சூப்பருங்க

அது இரண்டுமே காத்திருப்போர் பட்டியல் தான் ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 01, 2012 8:29 pm

ஏற்கனவே இந்திய மருத்துவ கழகத்தால் மருத்துவம் அளிக்கும் முறையானது எப்படி இருக்கவேண்டும் எனவும் நோயாளிகளை எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கவைக்கலாம் எனவும் மீறி அதிக நாள் தங்கவைக்க வேண்டுமானால் அதற்க்கான விதிமுறைகளும் கொடுக்கப்பற்றிருக்கின்றன. என்ன ஒன்று அதை கடைபிக்கத்தான் ஆளில்லை இந்தியாவில்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 8:30 pm

KARUR KAVIYANBAN wrote:ஏற்கனவே இந்திய மருத்துவ கழகத்தால் மருத்துவம் அளிக்கும் முறையானது எப்படி இருக்கவேண்டும் எனவும் நோயாளிகளை எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கவைக்கலாம் எனவும் மீறி அதிக நாள் தங்கவைக்க வேண்டுமானால் அதற்க்கான விதிமுறைகளும் கொடுக்கப்பற்றிருக்கின்றன. என்ன ஒன்று அதை கடைபிக்கத்தான் ஆளில்லை இந்தியாவில்.

அவர்கள் அனைவரும் கையில் கிடப்பதை பிடிக்கவே நேரம் சரியாய் போகும்
எங்கே கடைபிடிக்க .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 01, 2012 8:38 pm

pooven wrote:

அவர்கள் அனைவரும் கையில் கிடப்பதை பிடிக்கவே நேரம் சரியாய் போகும்
எங்கே கடைபிடிக்க .....

கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 8:41 pm

KARUR KAVIYANBAN wrote:
pooven wrote:

அவர்கள் அனைவரும் கையில் கிடப்பதை பிடிக்கவே நேரம் சரியாய் போகும்
எங்கே கடைபிடிக்க .....

கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?

இல்லை என்றால் தானே
கரணம் போட்டு
சரணம் பாடும் அளவிற்கு அலைய விடுவார்களே ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 01, 2012 8:46 pm

pooven wrote:
கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?

இல்லை என்றால் தானே
கரணம் போட்டு
சரணம் பாடும் அளவிற்கு அலைய விடுவார்களே ...

[/quote]

உண்மைதான் நானும் அலைந்திருக்கின்றேன் பல நாட்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 8:49 pm

KARUR KAVIYANBAN wrote:
pooven wrote:
கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?

இல்லை என்றால் தானே
கரணம் போட்டு
சரணம் பாடும் அளவிற்கு அலைய விடுவார்களே ...

உண்மைதான் நானும் அலைந்திருக்கின்றேன் பல நாட்கள் [/quote]

அப்புறம் இல்லை என்ற சொல்லே
இனி இருக்காது ..
தொல்லை மட்டும்
தொலையாமல் இருக்கும்
இதுதான் நிலை என்று ....
இது தான் மக்களின் பிழை என்று ...
சிலையாக நிற்கிறோம் ....
விலை போகும் உலகில் ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக