Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாயில் சூறாவளி
+3
ரா.ரமேஷ்குமார்
balakarthik
ராஜ்அருண்
7 posters
Page 1 of 1
செவ்வாயில் சூறாவளி
தற்போது செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப பட்டிருக்கும் Curiosity அங்கு ஏற்பட்டுள்ள சூறாவளியை படம் பிடித்து அனுப்பியுள்ளது ,செவ்வாயில் அடிக்கடி காற்றழுத்த மாறுபாடு உள்ளது ,பூமியில் இருக்கும் காற்றழுத்ததில் 10 ல் ஒரு பங்கு தான் செவ்வாயில் உள்ளது ,அதனால் புயல் சூறாவளி போன்றவை நீடித்திருக்க வாய்ப்பு குறைவு ,அப்படி இருக்க சமீபத்தில் செவ்வாயில் சூறாவளி வீசியது போன்ற படத்தை Curiosity படம் பிடித்து அனுப்பியுள்ளது
அது தூசுபடலத்தின் சுழற்சியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் ,அது சூறாவளி என்பது உறுதியானால் செவ்வாயின் காலநிலை பற்றிய கருத்துகளில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என கருதுகிறார்கள்
இந்த விண்கலம் சமீபத்தில் பிரமிடு போன்ற ஒரு பாறையை படம்பிடித்து அனுப்பியுள்ளது
அது தூசுபடலத்தின் சுழற்சியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் ,அது சூறாவளி என்பது உறுதியானால் செவ்வாயின் காலநிலை பற்றிய கருத்துகளில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என கருதுகிறார்கள்
இந்த விண்கலம் சமீபத்தில் பிரமிடு போன்ற ஒரு பாறையை படம்பிடித்து அனுப்பியுள்ளது
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: செவ்வாயில் சூறாவளி
Curiosity ஹோண்ட சிடி போல செவ்வாயை சுத்திகிட்டு இருக்கு போலிருக்கு பலே பலே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: செவ்வாயில் சூறாவளி
அண்ணா நிபுரூ இப்பொழுது எங்கு வருகிறது...
21-12-2012 ற்கு இன்னும் 80தினங்களே உள்ளன...
21-12-2012 ற்கு இன்னும் 80தினங்களே உள்ளன...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: செவ்வாயில் சூறாவளி
ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா நிபுரூ இப்பொழுது எங்கு வருகிறது...
21-12-2012 ற்கு இன்னும் 80தினங்களே உள்ளன...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: செவ்வாயில் சூறாவளி
ஐயோ, அங்கதாங்க என் சின்ன வீட்ட யாருக்கும் தெரியாம மறச்சி வச்சிருக்கேன்.
யாரவது போய் காப்பாத்துங்கோ, பணம் வேணும்னாலும் தர்ரேன்.
யாரவது போய் காப்பாத்துங்கோ, பணம் வேணும்னாலும் தர்ரேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: செவ்வாயில் சூறாவளி
மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, அங்கதாங்க என் சின்ன வீட்ட யாருக்கும் தெரியாம மறச்சி வச்சிருக்கேன். யாரவது போய் காப்பாத்துங்கோ, பணம் வேணும்னாலும் தர்ரேன்.
பணம் கொடுத்து சனி புடிக்க பணிகொடுக்கும் மாணிக்கம் ஐயா வாழ்க உங்கள் பெரிய வீடு சின்னவீடு ஓலைவீடு ஓட்டுவீடு மேத்தவீடு மாடிவீடு எல்லாவீடும் வாழ்க வளர்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: செவ்வாயில் சூறாவளி
balakarthik wrote:மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, அங்கதாங்க என் சின்ன வீட்ட யாருக்கும் தெரியாம மறச்சி வச்சிருக்கேன். யாரவது போய் காப்பாத்துங்கோ, பணம் வேணும்னாலும் தர்ரேன்.
பணம் கொடுத்து சனி புடிக்க பணிகொடுக்கும் மாணிக்கம் ஐயா வாழ்க உங்கள் பெரிய வீடு சின்னவீடு ஓலைவீடு ஓட்டுவீடு மேத்தவீடு மாடிவீடு எல்லாவீடும் வாழ்க வளர்க
அவரு இப்போ சினம் கொண்டு எழ போறார்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: செவ்வாயில் சூறாவளி
பரவாஇல்லை நம் குணம் கண்டு அடங்கிவிடுவார்pooven wrote:அவரு இப்போ சினம் கொண்டு எழ போறார்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: செவ்வாயில் சூறாவளி
விரும்பினேன் உங்கள் பதிவை இராஜ் அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: செவ்வாயில் சூறாவளி
செவ்வாயில் சூறாவளி... அருமை.... தண்ணீர் ஓடியதற்கான அறிகுறிகளையும் ஏற்கெனவே படம் எடுத்து அனுப்பியது கியூரியா குட்டி.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு!
» செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்!
» ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்!
» செவ்வாயில் இறங்க இடம் தேடி.. ( Mars Landing )
» அதி உயர் தர வீடியோ - நாசாவின் கியூராசிட்டி செவ்வாயில் தரை இறங்கிய தருணம்
» செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்!
» ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்!
» செவ்வாயில் இறங்க இடம் தேடி.. ( Mars Landing )
» அதி உயர் தர வீடியோ - நாசாவின் கியூராசிட்டி செவ்வாயில் தரை இறங்கிய தருணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|