ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by சிவா Mon Oct 01, 2012 10:58 am

First topic message reminder :

இங்கு ஆரஞ்ச் கலரில் உள்ளவற்றை தமிழுக்கு மாற்ற வேண்டும்!


$lang['%d album updated'] = '%d album updated';
$lang['%d albums updated'] = '%d albums updated';
$lang['%d comment to validate'] = '%d comment to validate';
$lang['%d comment'] = '%d comment';
$lang['%d comments to validate'] = '%d comments to validate';
$lang['%d comments'] = '%d comments';
$lang['%d hit'] = '%d hit';
$lang['%d hits'] = '%d hits';
$lang['%d Kb'] = '%d Kb';
$lang['%d new comment'] = '%d new comment';
$lang['%d new comments'] = '%d new comments';
$lang['%d new photo'] = '%d new photo';
$lang['%d new photos'] = '%d new photos';
$lang['%d new user'] = '%d new user';
$lang['%d new users'] = '%d new users';
$lang['%d photo is also linked to current tags'] = '%d photo is also linked to current tags';
$lang['%d photo'] = '%d photo';
$lang['%d photos are also linked to current tags'] = '%d photos are also linked to current tags';
$lang['%d photos'] = '%d photos';
$lang['%d rates'] = '%d rates';
$lang['(!) This comment requires validation'] = '(!) This comment requires validation';
$lang['... or browse your empty gallery'] = '... or browse your empty gallery';
$lang['... or please deactivate this message, I will find my way by myself'] = '... or please deactivate this message, I will find my way by myself';
$lang['A comment on your site'] = 'A comment on your site';
$lang['About Piwigo'] = 'About eegarai';
$lang['About'] = 'About';


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by balakarthik Mon Oct 01, 2012 11:41 am

pooven wrote:'%d album updated';-பட தொகுப்புக்கள் தொகுக்கபட்டது
'%d comment to validate'; கருத்துக்கள் காலம்
'%d comment';கருத்து
'%d comments';கருத்துக்கள்
'%d hit'; இது முதல் இது வரை
'%d hits';
%d Kb';கிலோ ப்ய்ட்
'%d new comment';புது கருத்து
'%d new comments';புது கருத்துக்கள்
'%d new photo';புதிய படம்
'%d new photos';புதிய படங்கள்
'%d new user';புதிய பயனாளர்
'%d new users';புதிய பயனாளர்கள்
= '%d photo is also linked to current tags'; படம் நடப்பு பட்டையுடன் இணைக்கபட்டது
'%d photo'; = '%d photos are also linked to current tags';
= '%d photos';படங்கள் நடப்பு பட்டையுடன் இணைக்கபட்டது

'%d rates';மதிப்பீடு
'(!) This comment requires validation';இந்த கருத்து செல்லும் காலம்
'... or browse your empty gallery';வெற்று காட்சியகம் நிறுவுதல்
இதுக்கு மேல என்னால முடியாது அண்ணா , யாராவது தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்

பூவென் சில இடங்களில் சிங்குலர் ப்ருளர் தப்பா இருக்கு போலிருக்கு இதுல - குற்றம் மட்டுமே கண்டுபிடித்து பேர்வாங்கும் புலவர்கள் சங்கம் ஓமன் கிளை


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by யினியவன் Mon Oct 01, 2012 11:45 am

இது முதல் இது வரை - ஏதோ பலான பட டைட்டில் மாதிரி இருக்கே பூவென்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by பூவன் Mon Oct 01, 2012 11:45 am

Code:
பூவென் சில இடங்களில் சிங்குலர் ப்ருளர் தப்பா இருக்கு போலிருக்கு இதுல - குற்றம் மட்டுமே கண்டுபிடித்து பேர்வாங்கும் புலவர்கள் சங்கம் ஓமன் கிளை

வாங்க அய்யா வாங்க நீங்க அவரா என்ன கொடுமை சார் இது




[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by பூவன் Mon Oct 01, 2012 11:46 am

யினியவன் wrote:இது முதல் இது வரை - ஏதோ பலான பட டைட்டில் மாதிரி இருக்கே பூவென்.

எனக்கு தமிழ் வரல என்னை விட்டு விடுங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by யினியவன் Mon Oct 01, 2012 12:36 pm

album updated புதுப்பிக்கப்பட்ட படத் தொகுப்பு

albums updated புதுப்பிக்கப்பட்ட படத் தொகுப்புகள்

comment to validate பரிசீலிக்கப்பட வேண்டிய கருத்து

comment கருத்து

comments to validate பரிசீலிக்கப்பட வேண்டிய கருத்துகள்

comments கருத்துகள்

hit பார்வை

hits பார்வைகள்

Kb கிலோ பைட்

new comment புதிய கருத்து

new comments புதிய கருத்துகள்

new photo புதிய படம்

new photos புதிய படங்கள்

new user புதியவர்

new users புதியவர்கள்

photo is also linked to current tags படம் நிலவில் உள்ள டேகுடன் இணைக்கப்பட்டுள்ளது

photo படம்

photos are also linked to current tags படங்கள் நிலவில் உள்ள டேகுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது

photos படங்கள்

rates மதிப்பு

This comment requires validation பரிசீலிக்கப்பட வேண்டிய கருத்து

or browse your empty gallery அல்லது காலி படத்தொகுப்பை பார்வையிடு

or please deactivate this message, I will find my way by myself
அல்லது இச்செய்தியை அகற்றிவிடு, என் தேடலை நானே தொடர்கிறேன்

A comment on your site தங்கள் தளத்தில் ஒரு கருத்து

About eegarai ஈகரையைப் பற்றி

About பற்றி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by balakarthik Mon Oct 01, 2012 12:42 pm

photo is also linked to current tags படம் நிலவில் உள்ள டேகுடன் இணைக்கப்பட்டுள்ளது

photos are also linked to current tags படங்கள் நிலவில் உள்ள டேகுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது

நிலவிலா இல்ல நிலுவையிலா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by யினியவன் Mon Oct 01, 2012 12:45 pm

balakarthik wrote:நிலவிலா இல்ல நிலுவையிலா
நிலவில் ன்னு சொல்லலாம்ன்னு நினைக்கிறேன் பாலா.

நிலுவையில் நா கோர்ட்டு கேசு மாதிரின்னு தோணுது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by பூவன் Mon Oct 01, 2012 12:46 pm

யினியவன் wrote:
balakarthik wrote:நிலவிலா இல்ல நிலுவையிலா
நிலவில் ன்னு சொல்லலாம்ன்னு நினைக்கிறேன் பாலா.

நிலுவையில் நா கோர்ட்டு கேசு மாதிரின்னு தோணுது.

நிலவு இங்கே பொருந்துமா ?? இது வாக்கியம் சரியாக அமையவில்லை ..


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by யினியவன் Mon Oct 01, 2012 12:56 pm

balakarthik wrote:
photo is also linked to current tags படம் நிலவில் உள்ள டேகுடன் இணைக்கப்பட்டுள்ளது

photos are also linked to current tags படங்கள் நிலவில் உள்ள டேகுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது

நிலவிலா இல்ல நிலுவையிலா
படம் தற்போதுள்ள டேகுடன் இணைக்கப்பட்டுள்ளது

படங்கள் தற்போதுள்ள டேகுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது

இது ஓகேயா பாலா, பூவென்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by balakarthik Mon Oct 01, 2012 12:58 pm

தற்பொழுது தேவலாம் அருமையிருக்கு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum