புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
44 Posts - 62%
heezulia
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
21 Posts - 30%
வேல்முருகன் காசி
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
236 Posts - 43%
heezulia
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
218 Posts - 39%
mohamed nizamudeen
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_m10காதல் என்றால் இதுதானா ? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்றால் இதுதானா ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 10:38 pm

First topic message reminder :

அவர்கள் காதலிக்கத் துவங்கியதிலிருந்து

அவனைப்பற்றி அவன் நினைப்பதை
அடியோடு மற்ந்து போனான்
எப்போதும் அவள் குறித்த
நினைவிலேயே இருந்தான்

அவளும் அவளைப்பற்றி
நினைப்பதை அடியோடு விடுத்து
அவனைக் குறித்தே
அதிகம் நினைத்துக் கொண்டிருந்தாள்

அவர்கள் காதலித்த துவங்கிய நாளிலிருந்து

அவளுடைய தேவைகள் குறித்தே
அவன் அதிக கவன்ம் கொண்டான்
அவனது தேவைகளை மறந்தே போனான்

அவளும் அவள் தேவைகளை
முற்றாக மறந்து போய்
அவனது தேவைகளையே
நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்

அவர்கள் காதலிக்கத் துவங்கிய நிமிடத்திலிருந்து

அவன் அவனுக்காக வாழுதலை
அடியோடு விட்டொழித்து
அவளுக்காகவே வாழத் துவங்கினான்

அவளும் தனக்காக வாழுதலை விடுத்து
அவனுக்காகவே வாழத் துவங்கினாள்

அவர்கள் காத்லிக்கத் துவங்கிய வினாடியிலிருந்து

அவன் அவளைக் காணும் போதெல்லாம்
இமையாது ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தான்

அவளும் அவனைக் காணும் போதெல்லாம்
ஏதோ அபூர்வப் பொருளைப் பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தாள்

இந்த அதிசய் மாறுதலுக்கு காரணம் புரியாது
தவித்துக் கொண்டிருந்த வேளையில்
காதலித்துக் கொண்டிருந்த நண்பன்
இப்படிச் சொன்னான்

"பிறந்தது முதல் ஓரிடத்திலே இருந்த உயிர்கள்
இடம் மாறியதால் உண்டாகிற பிரச்சனை இது
தானிருந்த உடலை அதிசயித்து
அசையாது பார்த்துக் கொள்ளுவதும்
மீண்டும் அதற்குள் குடியேற முயன்று
காலமெல்லாம் தோற்கிற துயரமும்
அது காதலர்களுக்கு மட்டுமே புரியும்
தேவ ரகஸியம்
அவரவர் உயிர்களை
அவர்களிடமே வைத்திருப்போருக்கு
நிச்சய்ம இது புரியாது"என்றான்

நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்


நன்றி ரமணி அவர்கள் ....


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 01, 2012 11:52 am

balakarthik wrote:மூடி வச்ச இடத்துல மூடித்தான் இருக்கும் பின்ன நீங்க மூனுக்கு போன டிக்கெட்டா இருக்கும்
மூனுக்கு போன கார்பரேஷன் **** டிக்கட்ட கூடவா பூவென் வெச்சிருக்காரு?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 11:54 am

யினியவன் wrote:
balakarthik wrote:மூடி வச்ச இடத்துல மூடித்தான் இருக்கும் பின்ன நீங்க மூனுக்கு போன டிக்கெட்டா இருக்கும்
மூனுக்கு போன கார்பரேஷன் **** டிக்கட்ட கூடவா பூவென் வெச்சிருக்காரு?

அய்யா சாமிகளா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 11:56 am

pooven wrote:உங்கள விட்ட பேனுக்கே ஒரு சீன் போட்டு
கான பாடுவீங்க ....

யு சி மிஸ்டர் பூவென் வாட் திருவள்ளுவர் டெல்லிபயிங் வாஸ் நோ புட் பார் ஹியர் தென் டேக் கொஞ்சபயிங் பார் ஸ்டொமக்



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் என்றால் இதுதானா ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 11:58 am

pooven wrote:அய்யா சாமிகளா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிலருக்கு பேப்பர் படிச்சா சரியாவரும், சிலருக்கு தம்மடிச்சா ஓகேயாயிடும் பூவனுக்கு முட்டிக்கணும் போலிருக்கு ச்சே ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு பீலிங்க்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் என்றால் இதுதானா ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 12:21 pm

balakarthik wrote:
pooven wrote:அய்யா சாமிகளா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிலருக்கு பேப்பர் படிச்சா சரியாவரும், சிலருக்கு தம்மடிச்சா ஓகேயாயிடும் பூவனுக்கு முட்டிக்கணும் போலிருக்கு ச்சே ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு பீலிங்க்ஸ்

பீளிங்க்ச்கு புதுசா அட்வைஸ் பண்ணிய அண்ணன் பீலிங்க்ஸ் இல்லாம இருக்க வாழ்த்துக்கள் ..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 12:28 pm

pooven wrote:பீளிங்க்ச்கு புதுசா அட்வைஸ் பண்ணிய அண்ணன் பீலிங்க்ஸ் இல்லாம இருக்க வாழ்த்துக்கள் ..
டீளிங்க்ஸ் சரியா வந்தா எதுக்கு டார்லிங் பீலிங்க்ஸ் வரபோகுது



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் என்றால் இதுதானா ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 12:31 pm

balakarthik wrote:
pooven wrote:பீளிங்க்ச்கு புதுசா அட்வைஸ் பண்ணிய அண்ணன் பீலிங்க்ஸ் இல்லாம இருக்க வாழ்த்துக்கள் ..
டீளிங்க்ஸ் சரியா வந்தா எதுக்கு டார்லிங் பீலிங்க்ஸ் வரபோகுது

டார்லிங்கோட , டார்சிலிங் போங்க
பீலிங்க்ஸ் சரியாய்டும் ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 12:33 pm

கண்டிப்பா பிட்ட நான் பார்த்துகிறேன் துட்ட நீ பார்த்துக்கோ இந்த டீளிங்க்ஸ் ஓகேயா



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் என்றால் இதுதானா ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 12:34 pm

balakarthik wrote:கண்டிப்பா பிட்ட நான் பார்த்துகிறேன் துட்ட நீ பார்த்துக்கோ இந்த டீளிங்க்ஸ் ஓகேயா

இது கொஞ்சம் பீளிங்க்சா இருக்கே ...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 12:37 pm

pooven wrote:
balakarthik wrote:கண்டிப்பா பிட்ட நான் பார்த்துகிறேன் துட்ட நீ பார்த்துக்கோ இந்த டீளிங்க்ஸ் ஓகேயா
இது கொஞ்சம் பீளிங்க்சா இருக்கே ...

பீளிங்க்ச அழகாய் டிளிங்க்ஸ் பண்ண டார்லிங்க்சுக்கு சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் என்றால் இதுதானா ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக