ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை சந்திப்பு

3 posters

Go down

மதுரை சந்திப்பு Empty மதுரை சந்திப்பு

Post by rathnavel Sun Sep 30, 2012 8:41 pm

7.9.2012 எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நாள். அன்று காலை எங்கள் மூத்த மகன் திரு விஜயவேல் – திருமதி தில்லை நிவேதா தம்பதியினருக்கு 2வது பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்த்து. தாயும் சேயும் நலம் எனவும் தகவல் கொடுத்தார்கள். எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அன்று காலை ரயிலில் மதுரை சென்று எங்கள் புதிய பேத்தியை பார்ப்பதற்காக கிளம்பினோம். மதுரை ரயில் நிலையத்திலிருந்து வடமலையான் மருத்துவமனைக்கு எப்படி செல்வதென எங்கள் பாசமகள் திருமதி தீபா நாகராணி அவர்களிடம் முந்தைய நாள் போனில் கேட்டுக் கொண்டோம். அவரும் அவர்கள் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். நேரம் இருந்தால் வருகிறோம் என்றோம்.

மதுரை ரயில் நிலையத்தில் காலை சுமார் 11 மணியளவில் வந்து சேர்ந்தோம். ரயிலில் வந்து மதுரைக்குள் செல்வது இது தான் முதல் தடவை. மாலை ரயிலில் திரும்புவதென்று முடிவெடுத்தோம். திரும்புவதற்கு பயணச்சீட்டு வாங்குவதற்கு என் மனைவி வரிசையில் நின்றார்கள்; (பெண்கள் வரிசையில் கூட்டம் குறைச்சலாக இருந்தது) எப்படியும் 20 நிமிடங்கள் ஆகும் என்பதால் நான் வெளியே நிலவரம் எப்படி இருக்கிறதென பார்த்து வரலாம் என வெளியே சென்றேன்.

ஊருக்குள் செல்லும் பேருந்து எங்கிருந்து கிளம்புகிறது, ஆட்டோ நிலையம் எங்கிருக்கிறது என்று பார்க்க சென்றேன். ரயில் நிலையத்தில் ஒரு அருமையான ‘குப்பைத்தொட்டிக்கான விளம்பரம்’ இருந்த்து; அதை கீழே கொடுத்திருக்கிறேன்.




அதில் வரைந்தவர் V.ராதா என இருந்தது. எனக்கு திரு வன்னித்தங்கம் ராதா எனும் முகநூல் நண்பரின் தகவல்கள் படித்த ஞாபகம் வந்தது. ரயிலில் குழுவாக பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்ய விபரம் கேட்டு ஒரு நிலைத்தகவலுக்கு முழு விபரங்கள் கொடுத்திருந்தார்; கைபேசி எண்ணும் கொடுத்திருந்தார். அவர் ரயில்வேயில் இருக்கிறார் என தெரியும். மதுரையில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை.

எனவே வரைந்தது அவர் தானா என தெரிந்து கொள்வோம் என அவரிடம் பேசினேன். எங்கள் அதிர்ஷ்டம் அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தலைமை நிலையத்தில் இருக்கிறேன் என்று சொன்னார். பார்க்க வருகிறேன் என்று சொன்னார்; நாங்கள் மாலை வரும்போது சந்திக்கிறோம் என்று சொன்னோம்.
கைபேசி எண்ணும் கொடுத்திருந்தார். அவர் ரயில்வேயில் இருக்கிறார் என தெரியும். மதுரையில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை.


எனவே வரைந்தது அவர் தானா என தெரிந்து கொள்வோம் என அவரிடம் பேசினேன். எங்கள் அதிர்ஷ்டம் அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தலைமை நிலையத்தில் இருக்கிறேன் என்று சொன்னார். பார்க்க வருகிறேன் என்று சொன்னார்; நாங்கள் மாலை வரும்போது சந்திக்கிறோம் என்று சொன்னோம்.

அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினோம். வடமலையான் மருத்துவமனை சென்றோம். எங்கள் மருமகளையும், புதிய வரவான பேத்தியையும் பார்த்தோம். இருவரும் நன்றாக இருந்தார்கள். எங்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் மூத்த மகனும் சிறிது நேரத்தில் வந்தார். நாங்கள் திருமதி தீபா நாகராணி வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்புகிறோம் என்று சொல்லி கிளம்பினோம். எங்கள் மகளிடம் எப்படி வருவதென என்று வழி கேட்டோம். ஆட்டோவில் கிளம்பினோம். எங்கள் மகன் விஜயவேல் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார். அவர்கள் வீட்டருகில் கொண்டு வந்து விட்டு திரும்பிச் சென்றார்.

தீபா நாகராணி அவர்கள் வாசலில் இருந்து எங்களை அழைத்துச் சென்றார்; எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொலைபேசியிலும், கணினியிலும் பேசிக் கொண்டிருந்தவர்களை நேரில் பார்ப்பதால்.
அவர்கள் அவரது பெற்றோரை அறிமுகப்படுத்தினார்கள். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தீபா நாகராணி வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்புகிறோம் என்று சொல்லி கிளம்பினோம். எங்கள் மகளிடம் எப்படி வருவதென என்று வழி கேட்டோம். ஆட்டோவில் கிளம்பினோம். எங்கள் மகன் விஜயவேல் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார். அவர்கள் வீட்டருகில் கொண்டு வந்து விட்டு திரும்பிச் சென்றார்.


அவர்கள் புத்தக சந்தையில் வாங்கியிருந்த புத்தகங்களை காண்பித்தார்கள். எனக்கு புத்தகங்களைப் பார்த்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி. நான் அவர்களிடம் சொன்ன அறிவுரை – புத்தகங்களை இரவலாக யாரிடமும் கொடுக்காதீர்கள், இனாமாக கொடுப்பதனால் கொடுங்கள், இரவலாக கொடுத்தால் மறந்து விடும், திரும்பி வராவிட்டால் நட்பு கெடும் என்று. வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் அருமை (good collection of books, good purchase). வாங்கிய புத்தகங்களை ஒவ்வொன்றாக படியுங்கள் என்று சொன்னேன்; அதிலிருந்து நல்ல செய்திகளை – பதிவாகவும், முகநூலிலும் பகிரும்படி கேட்டுக் கொண்டேன். அவ்வளவையும் படித்து முடிக்க அவர்களுக்கு 5 வருடங்கள் ஆகும். நிறைய வாங்கியிருக்கிறார்கள்.

ஊர் திரும்புவதற்கு விடை பெற்று கிளம்பினோம். அவர்கள் அருகிலிருந்த ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். கிளம்புமுன் படம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் அவர்கள் வீட்டு முன்னால் இருப்பது போன்ற படம். எனது பாசமகள் காமிராவின் பின்னால் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுக்க வசதியில்லை; ஆள் இல்லை. இது தான் அந்தப் படம்.



ரயில் நிலையம் வந்தோம். திரு வன்னி தங்கம் ராதா அவர்களுக்கு பேசினோம். 8வது நடைமேடை அருகில் இருக்கிறோம் என்று சொன்னோம். நாங்கள் காத்திருந்தோம். நாங்கள் 30 வயதிற்குள் உள்ள இளைஞரை எதிர்பார்த்தோம். 50 வயதுகளில் உள்ள இருவர் வந்தனர். திரு வன்னிதங்கம் ராதா அவர்களும், திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்களும் வந்தார்கள். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.



திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்களைப் பற்றி –

எனக்கு முகநூலில் நிறைய நண்பர்கள் இருப்பதால் தினம் அவர்கள் சுவற்றில் போய் செய்திகளை பார்க்க முடிவதில்லை; எனவே எனது நண்பர்களை நான் கேட்டுக் கொள்வது, மிக முக்கியமான செய்தியென்றால் எனது in box க்கு செய்தியாக அனுப்புங்கள் என்று.
இன்னொரு வழி, நான் காலை கணினிக்கு முன் வரும் போது அன்று யார் யாருக்கு பிறந்த நாள் என்று பார்ப்பது, அவர்களுக்கு பிறந்த நாள் செய்திகள் அனுப்புவது, தொடர்பில் இருப்பவர்கள் என்றால் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்வது, அவர்களது பக்கத்தில் சென்று பார்ப்பது என்று. அப்படி பார்க்கும் போது திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்கள் கவிஞர் என்று பார்த்தேன், 3.9.2012 அன்று அவரது புத்தகத்தில் படத்தைப் போட்டு, மதுரை நண்பர் என்று போட்டு வாழ்த்து செய்தி போட்டிருந்தேன். செய்தி போட்டு 4 நாட்களுக்குள் அந்த நண்பரை பார்த்த்து மிக்க மகிழ்ச்சி. எதிர்பாராத சந்திப்பு.



திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்கள் அவரது கவிதை புத்தகம் 15.9.2012 கோவையில் வெளியீடு இருப்பதாக சொன்னார்கள், விழாவுக்கு அழைத்தார்கள். மகிழ்ச்சி தெரிவித்தேன்.

திரு வன்னி தங்கம் ராதா அவர்கள் நல்ல ஓவியர், நல்ல திறமையிருக்கிறது. செய்தியை ஓவியத்தில் இணைக்கும் திறமை இருக்கிறது. அலுவலகப் பணிகளுக்கு இடையிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் மிகவும் அருமை. நன்கு பயன்படுத்துகிறார். வாழ்த்துகள்.
திரு வன்னி தங்கம் ராதா அவர்களிடம் அவரது முகப்பு படத்தை மாற்றும்படி யோசனை சொன்னேன். ஒரு இனிய மாலைப் பொழுது.



அவர்களை எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை தரும்படி அழைத்தேன். அவர்களை அவர்களது குடும்பத்துடன் எங்கள் விருந்தினராக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் செய்ய அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
நண்பர்கள் இருவரும் ரயில்வேயில் நல்ல உயர்பதவியில் இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடனும், அவர்கள் நட்பு கிடைத்த்தை மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.

பின்பு அன்று மாலை ரயிலில் திரும்பினோம். நல்ல கூட்டம். பெண்களும், மாணவ, மாணவிகளும் ஏறிக் கொண்டேயிருக்கிறார்கள். சிரமம் தான். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கூட்டம் இருக்கும் என்கிறார்கள். தினமும் பயணம் செய்பவர்கள் பாடு சிரமம் தான்.

ரயில் திருப்பரங்குன்றத்தில் நிற்கும் போது எடுத்த படம். மலை பிரமிப்பாக இருக்கிறது.




நன்றி நண்பர்களே.
rathnavel
rathnavel
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 01/05/2012

Back to top Go down

மதுரை சந்திப்பு Empty Re: மதுரை சந்திப்பு

Post by ரா.ரா3275 Sun Sep 30, 2012 10:27 pm

நல்ல பயண அனுபவம் ...ஆயினும் அடிக்கடி கூறியது கூறல் தவிர்த்தால் குழப்பம் தவிர்க்கலாம்...


மதுரை சந்திப்பு 224747944

மதுரை சந்திப்பு Rமதுரை சந்திப்பு Aமதுரை சந்திப்பு Emptyமதுரை சந்திப்பு Rமதுரை சந்திப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மதுரை சந்திப்பு Empty Re: மதுரை சந்திப்பு

Post by சிங்கம் Sun Sep 30, 2012 11:06 pm

மிக அருமையான அனுபவம், பகிர்ந்தமைக்கு நன்றி !


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

மதுரை சந்திப்பு Empty Re: மதுரை சந்திப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உத்தவ் தாக்ரேவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு:நட்பு ரீதியலான சந்திப்பு என தகவல்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
»  மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum