புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Poll_c10 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Poll_m10 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Poll_c10 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Poll_m10 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Poll_c10 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Poll_m10 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 30, 2012 7:28 am

 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Gsat

ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது நவம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும்.

ஜிசாட்-10 செயற்கைக்கோள்

தொலை தொடர்பு சேவை மேம்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவின் விஞ்ஞானிகள் ரூ.750 கோடியில், 3.4 டன் எடையுடன் ஜிசாட்-10 என்ற செயற்கைக்கோளை உருவாக்கினர். இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் 101-வது திட்டத்தில் உதித்தது ஆகும்.

ஜிசாட்-10 செயற்கைக்கோளில் 12 கு பாண்ட், 12 சி பாண்ட், 6 விஸ்தரிக்கப்பட்ட சி பாண்ட் என 30 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு

பிரெஞ்ச் கயானாவில், கொரவ் என்ற இடத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளித்தளத்தில் இருந்து ஏரியன் -5 ராக்கெட் மூலமாக ஜிசாட்-10 செயற்கைக்கோளை கடந்த 23-ந் தேதி விண்ணில் செலுத்த ஏற்பாடு ஆகி இருந்தது. ஆனால் ராக்கெட்டின் மேல்பகுதியில் மிகச்சிறிய அளவில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பாதிப்பு, ராக்கெட்டின் முக்கிய பாகங்களை செயலிழக்கச்செய்யும் ஆபத்து இருந்ததால், ஜிசாட்-10 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நடவடிக்கை ஒத்தி போடப்பட்டது.

இந்த நிலையில் ராக்கெட்டின் மேல் பகுதி சரிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜிசாட்-10 செயற்கைக்கோளை ஏரியன்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் ஏற்பாடுகள் பிரெஞ்ச் கயானாவில் முடுக்கி விடப்பட்டது. 11 மணி நேரத்துக்கும் அதிகமாக கவுண்ட் டவுன் நடைபெற்று வந்தது.

வெற்றி

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 2.48 மணிக்கு ஜிசாட்-10 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு, ஏரியன்-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது. 30 நிமிடம் 45 வினாடிகள் விண்ணில் பயணம் செய்த நிலையில், ஜிசாட்-10 செயற்கைக்கோள் ஜி.டி.ஓ. என்னும் அதற்குரிய சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஜிசாட்-10 செயற்கைக்கோளின் கட்டுப்பாடு கர்நாடக மாநிலம், ஹசனில் உள்ள இஸ்ரோவின் தலைமை கட்டுப்பாட்டு மையத்தின்வசம் வந்தது.

திருப்தி என தகவல்

இதுதொடர்பாக இஸ்ரோ ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், " ஜிசாட்-10 செயற்கைக்கோள் ஏரியன்-5 ராக்கெட்டின் மூலம் விண்ணில் பாய்ந்து, அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து செயற்கைக்கோளின் மிக முக்கிய துணை அமைப்புக்களான எரிசக்தி, அனல்சக்தி, கமாண்ட், சென்சார்கள், கட்டுப்பாடு அனைத்தும் சோதித்துப் பார்க்கப்பட்டது. அவை அனைத்தும் நல்ல முறையில் இயங்குகின்றன. இது திருப்தி அளிக்கிறது'' என கூறப்பட்டுள்ளது.

நவம்பர் முதல் பயன்பாடு

ஜிசாட்-10 கிழக்கு சுற்றுவட்டப்பாதையில், 83 டிகிரியில் நிலைநிறுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன. சுற்றுவட்டப்பாதையில் அனைத்து சோதனைகளும் முடிந்தபின்னர், நவம்பர் மாதம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் பயன்பாட்டுக்கு வந்து விடும்.

ஜிசாட்-10 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

தினத்தந்தி

 ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 30, 2012 10:59 am

வாழ்த்துகள்.

என்ன பயன்கள் நமக்குன்னு தினத்தந்தி சொல்லவே இல்லையே.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 11:04 am

யினியவன் wrote:வாழ்த்துகள்.

என்ன பயன்கள் நமக்குன்னு தினத்தந்தி சொல்லவே இல்லையே.

நவம்பர் 10 அப்புறமா சொல்லுவாங்க புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக