ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

+2
ராஜா
balakarthik
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by balakarthik Sun Sep 30, 2012 6:36 pm

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் NT_120930175916000000
ஒட்டிபிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்திருக்கும் "மாற்றான்" படம், வருகிற அக்டோபர் 12-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அயன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த்-சூர்யா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் "மாற்றான்". ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இருவேடங்களில் சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி மற்றும் மராத்தி படங்களின் பிரபல நடிகர் சச்சின் கடேக்கரும், தேசிய விருது பெற்ற நடிகை தாராவும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ்.என்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

உடலால் ஒட்டிப்பிறந்தாலும், குணத்திலும், கொள்கைகளிலும் எதிரெதிர் துருவமாய் இருக்கும் ஒட்டிப்பிறந்த சகோதரர்களின் பாத்திரங்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா. பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் உட்பட இரட்டையர்கள் இணைந்து வரும் ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த சிரமப்பட்டு நடித்திருக்கிறார் சூர்யா. மேலும் இப்படத்தில் பல புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தியுள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக பேஷியல் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 400 கம்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பணியாற்றி இருக்கின்றனர். படத்தில் வரும் இரட்டையர்கள் காட்சியை இருமுறை படமாக்கி இருக்கிறார் இயக்குநர். அத‌ாவது சூர்யா ஒருகாட்சியில் நடித்த காட்சி, மீண்டும் சில நாட்கள் கழித்து அதே லைட்டிங்குடன் மீண்டும் ஒருமுறை படமாக்கப்படும். இதனை 5 கேமராக்களில் படம் பிடித்து, கிராபிக்ஸ் உதவியுடன் திரையில் கொண்டு வந்துள்ளனர்.

நா.முத்துக்குமார், பா.விஜய், விவேகா, தாமரை, கார்க்கி ஆகியோரின் பாடல் வரிகளுக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. சென்னை, பாண்டிச்சேரி, ஊட்டி, மைசூர், ஐதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், முதன்முறையாக லத்வியாவில் முதல் இந்திய படமாக மாற்றான் எடுக்கப்பட்டுள்ளது.

கே.வி.ஆனந்தின் கனவுபடமான மாற்றான் படத்தை எங்களது நிறுவனம் தயாரித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், வருகிற அக்‌டோபர் 12ம் தேதி மாற்றான் படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


நன்றி:- தினமலர்

ரா.ரமேஷ்குமார் கவனிக்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty Re: அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by ராஜா Sun Sep 30, 2012 6:53 pm

சாருலதா என்று ஒரு படம் வந்ததே அதுவும் ஒட்டி பிறந்த இரட்டையர் கதை தானே , அது சரி இப்ப சீசன் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty Re: அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by balakarthik Sun Sep 30, 2012 7:12 pm

ராஜா wrote:சாருலதா என்று ஒரு படம் வந்ததே அதுவும் ஒட்டி பிறந்த இரட்டையர் கதை தானே , அது சரி இப்ப சீசன் போல

அந்த படம் பார்த்தேன் அது ஆவி படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் இது எப்படியோ


ஈகரை தமிழ் களஞ்சியம் அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty Re: அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by யினியவன் Sun Sep 30, 2012 7:13 pm

சாருலதான்னு ஒரு படமா? ரெண்டு பேரும் ப்ரிவ்யூ பார்த்தீங்களோ?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty Re: அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by balakarthik Sun Sep 30, 2012 7:17 pm

யினியவன் wrote:சாருலதான்னு ஒரு படமா? ரெண்டு பேரும் ப்ரிவ்யூ பார்த்தீங்களோ?

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Charulatha-songs-lyrics-magicalsongs

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Charulatha_tamil_movie_review

அட நம்ம முத்தழகு ப்ரியாமணி ரெட்டயராக நடிச்ச படம் போன வாரம்த்தானே ரிலிஸ் ஆச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty Re: அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Sep 30, 2012 7:30 pm

மிகிழ்ச்சியான தகவல் அண்ணா... அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் 678642
சாருலதா ஆவியையும் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகளை அடிப்படையாக கொண்ட கதை ஆனால் மாற்றான் முற்றிலும் மாறுபட்ட புதுமையான அருமையான அதிரடி திரைப்படம்... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty Re: அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by யினியவன் Sun Sep 30, 2012 9:01 pm

balakarthik wrote:அட நம்ம முத்தழகு ப்ரியாமணி ரெட்டயராக நடிச்ச படம் போன வாரம்த்தானே ரிலிஸ் ஆச்சு
இது ஆவியா வேற நடிக்கணுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty Re: அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by பூவன் Sun Sep 30, 2012 9:04 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அட நம்ம முத்தழகு ப்ரியாமணி ரெட்டயராக நடிச்ச படம் போன வாரம்த்தானே ரிலிஸ் ஆச்சு
இது ஆவியா வேற நடிக்கணுமா?

காவியா வேனும்ன நடிக்க சொல்லலாம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty Re: அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by யினியவன் Sun Sep 30, 2012 9:06 pm

pooven wrote:காவியா வேனும்ன நடிக்க சொல்லலாம் ....
உங்க நண்பர் நித்தி தான் ஹீரோவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty Re: அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by பூவன் Sun Sep 30, 2012 9:07 pm

யினியவன் wrote:
pooven wrote:காவியா வேனும்ன நடிக்க சொல்லலாம் ....
உங்க நண்பர் நித்தி தான் ஹீரோவா?

சத்தியமா இல்ல .
நித்தி ஜீரோ ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் Empty Re: அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum