ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

+5
பூவன்
ரா.ரா3275
யினியவன்
ராஜா
balakarthik
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Empty களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

Post by balakarthik Sun Sep 30, 2012 6:18 pm

First topic message reminder :

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Tamil_News_large_557028

தி.மு.க., இளைஞர் அணிக்கு போட்டியாக, கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையை புதுப்பித்து செயல்படுத்த கனிமொழி திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின், தி.மு.க.,வை பலப்படுத்த, இளைஞர் அணிக்கு, புதிய உறுப்பினர்களை, மாவட்ட வாரியாக பொருளாளர் ஸ்டாலின் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, இளைஞர் அணி நிர்வாகிகளிடம் நேர் காணல் நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இப்படி இளைஞர் அணிக்கு போட்டியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவையை பலப்படுத்த ராஜ்யசபா எம்.பி., கனிமொழி திட்டம் வகுத்துள்ளார்.

கடந்த, 2009ம் ஆண்டு, கனிமொழிக்காகவே தி.மு.க.,வின் துணை அணியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவை துவக்கப்பட்டது. பேரவையின் தலைவராக இருந்து வரும் கனிமொழி, இதுவரை அப்பேரவை சார்பில் பெரிய அளவில் மாநாடு, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை.அதற்கு காரணம், பெரும்பான்மையான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்களாக இருப்பதால், கனிமொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை.

இந்த பேரவைக்கு மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என இரண்டு முறை தனது கைப்பட, மாவட்டச் செயலர்களுக்கு, கனிமொழி கடிதம் எழுதியும், பதில் எழுத யாரும் முன்வரவில்லை.ஆனால், சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் மட்டும், தனது மாவட்டத்திற்கு, நியமிக்க வேண்டிய நிர்வாகிகளின் பட்டியலை கனிமொழிக்கு அனுப்பி வைத்துள்ளார்.டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், கலை, இலக்கியம், பகுத்தறிவுப் பேரவையை பலப்படுத்த திட்டம் தீட்டினார். அவர் ஜாமினில் வெளி வந்ததும், மாவட்டச் செயலர்களுக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில், "உங்களுக்கு, ஏற்கனவே இரு முறை கடிதம் எழுதியும், எனக்கு, எந்த பதிலும் தரவில்லை. பேரவைக்கு நிர்வாகிகள் நியமிக்க, 40 வயது நிரம்பி, இரண்டு ஆண்டுகள் காலம், கட்சி பணியில் ஈடுபட்டவர்களின் பட்டியலை அனுப்பி வையுங்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்டு ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், வேலூர், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்து பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், மாவட்ட வாரியாக, ஸ்டாலினை போலவே, சுற்றுப்பயணம் சென்று, நேர்காணல் நடத்தி, நிர்வாகிகளை நியமித்து, பேரவையை தீவிரமாக செயல்படுத்தும் பணியில் ஈடுபட இருக்கிறார்.

இது குறித்து தி.மு.க., நிர்வாகி கூறியதாவது:கனிமொழி தீவிர அரசியலில் குதித்து விட்டார். திகார் சிறை வாசத்திற்கு பின், அவர் தனது தந்தையை போல, அரசியலில் மன உறுதியுடன் செயல்படும் பக்குவத்தை பெற்றுள்ளார்.தனது சகோதரர்கள் ஸ்டாலின், அழகிரிக்கு இணையாக, தனது ஆதரவாளர்களை கட்சியில் உருவாக்கி வருகிறார். இரண்டு சகோதரர்களின் ஆதரவாளர்களும் கனிமொழியை சந்திக்கும் போது, உங்களுக்கும் ஆதரவாக நாங்கள் இருப்போம் என, கூறியுள்ளனர்.வரும் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், கட்சியை பலப்படுத்தும் வகையில், கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவைக்கு புதிய ஆண், பெண் உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். விரைவில் மாநில அமைப்பாளர்களை நியமிப்பார். அதன் பின் மாவட்ட அமைப்பாளர்களையும் நியமிக்கவுள்ளார். இளைஞர் அணி, மகளிர் அணியுடன் இணைந்து இந்த பேரவை செயல்படும். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மாதர் சங்கங்களை போல போராட்டங்களில் ஈடுபடும்.கலை, இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி, அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு, போர்க்கொடி தூக்கி நீதி பெற்றுத்தரவும், மறுக்கப்பட்ட பெண்கள் உரிமைகளை மீட்டெடுக்கவும் இப்பேரவை போராடும். இதில் எந்த ஜாதியும் நுழைய விடாமல், முழுக்க முழுக்க கட்சியின் நிழலிலே செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்
.

நன்றி :- தினமலர்

ரசித்த கமெண்டுகள்

Rajeswaran - chennai,இந்தியா
திஹார் பாசறை என ஒன்று ஆரம்பிக்கலாமே.

அறிவாலயம் c / o போயஸ் - chennai,இந்தியா
இளைஞர் அணிக்கு @பாட்டியாக, கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையை புதுப்பித்து செயல்படுத்த கனிமொழி திட்டமிட்டுள்ளதாக...?? அது வெறும் .புஸ்வானம்.கலை என்றால் மானாட மயிலாட.இலக்கியம் என்றால் உடன் பிறப்புக்கு எழுதும் தினத் தலைவலி,பகுத்தறிவு என்றால் மஞ்சத்துண்டு,, சிவப்புக்கல் மோதிரம், சாய்பாபாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு. மற்ற படி பர்சனல் விளக்கங்களுக்கு தியாகி அரவிந்தனரைத் தொடர்பு கொள்ளவும்

Nava Mayam - newdelhi,இந்தியா
பழம் பழுத்து பாலில் விழலாம் , அழுகிய கனி விழுந்தாள் பாலுக்கு கேடு .. நம்ம வீட்டு தோட்டத்திலும் கள்ளி காய் காய்க்கும் ...தள்ளி வைத்தால் நலம் ..


ஈகரை தமிழ் களஞ்சியம் களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Empty Re: களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

Post by கரூர் கவியன்பன் Sun Sep 30, 2012 11:20 pm

pooven wrote:
அடிபட்டு அடிமட்டம் அறிந்தவரா
இல்லை அடிமட்டதால
அடிபட்டாரா...
கொஞ்சம் புடி படர மாறி
சொல்லுங்கள்
இதில் என்ன சந்தேகம் பூவென்,
அடிமட்டத்தில் இருந்து அடிமட்டத்தவராலே அடிபட்டதுனாலே அடிமட்டம் வரைக்கும் அனுபவிச்சவராச்சே அந்த அனுபவமாக இருக்கும்.........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Empty Re: களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 01, 2012 8:20 am

இவர்களின் குடும்ப அரசியலில் தி மு க என்ற விருட்சம் அடியோடு வெட்டப்படும் என்றே தோன்றுகிறது சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Empty Re: களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

Post by ரா.ரா3275 Mon Oct 01, 2012 2:27 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவர்களின் குடும்ப அரசியலில் தி மு க என்ற விருட்சம் அடியோடு வெட்டப்படும் என்றே தோன்றுகிறது சோகம்

அய்யா...உண்மை உண்மை உண்மை...இந்த உண்மையால் ஒருபுறம் மனம் நம்மை அறியாமல்
வலிக்கவே செய்கிறது...எத்துணை பெரிய இயக்கம்?...

உங்கள் பதிவை விரும்பினேன்...


களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 224747944

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Rகளமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Aகளமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Emptyகளமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Rகளமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Empty Re: களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

Post by balakarthik Mon Oct 01, 2012 2:32 pm

ரா.ரா3275 wrote:அய்யா...உண்மை உண்மை உண்மை...இந்த உண்மையால் ஒருபுறம் மனம் நம்மை அறியாமல் வலிக்கவே செய்கிறது...எத்துணை பெரிய இயக்கம்?
பாஸ் தசரதன் ஆண்ட அயோத்தி கூட எத்துனை பெருமை மிக்க நகரம் எத்துனை பெருமை மிக்க வம்சம் அவரோடது ஆனால் கூனி என்னும் ஒரு சாதாரண கிழவியினால் அந்த ஆட்சிக்கு எவ்வுளவு துன்பம் வந்தது அதுபோலத்தான் மு கவின் குடும்பத்தால் தி மு கவிற்குவந்த வினை இது



ஈகரை தமிழ் களஞ்சியம் களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Empty Re: களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

Post by ரா.ரா3275 Mon Oct 01, 2012 2:37 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:அய்யா...உண்மை உண்மை உண்மை...இந்த உண்மையால் ஒருபுறம் மனம் நம்மை அறியாமல் வலிக்கவே செய்கிறது...எத்துணை பெரிய இயக்கம்?
பாஸ் தசரதன் ஆண்ட அயோத்தி கூட எத்துனை பெருமை மிக்க நகரம் எத்துனை பெருமை மிக்க வம்சம் அவரோடது ஆனால் கூனி என்னும் ஒரு சாதாரண கிழவியினால் அந்த ஆட்சிக்கு எவ்வுளவு துன்பம் வந்தது அதுபோலத்தான் மு கவின் குடும்பத்தால் தி மு கவிற்குவந்த வினை இது


சோகம் ஆமோதித்தல்


களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 224747944

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Rகளமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Aகளமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Emptyகளமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Rகளமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி - Page 2 Empty Re: களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum