புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து. Poll_c10   ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து. Poll_m10   ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து. Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
   ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து. Poll_c10   ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து. Poll_m10   ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
   ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து. Poll_c10   ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து. Poll_m10   ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து. Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 2:13 pm

ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத், விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தி வந்த பழைய காலத்துக் கட்டிடம் ஒன்று தற்போது கலையரங்கமாக பயன்பட்டு வந்தது. இந்தக் கலையரங்கத்தில் கடந்த முப்பது வருடங்களுக்குள் இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்டுவிட்டது.

ஆஸ்திரியாவின் மாண்ட்ரேக் நகரில் உள்ள இந்தக் கட்டிடத்தின் மேல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீப்பிடிக்கத் தொடங்கியது. அக்கட்டிடத்திற்கு எதிரேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் இருந்த தாயும் சேயும் கீழே வந்து விடுமாறு காவலர் அறிவுறுத்தியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளது.

பின்பு காவல்துறை அந்தச் சாலையின் போக்குவரத்தைத் தடை செய்துவிட்டு தீயை அணைத்தது. அல்சஸார் அரண்மனை எனப்படும் இந்த மாளிகை வரலாற்றுச் சிறப்பு மிகுந்த கட்டிடம் என்பதால் மிகவும் கவனமாக இதைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர். இந்த அரண்மனை டெரிடெட் ரயில்வே நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் டெரிடெட்டின் கிராண்ட் ஹோட்டெல் என்று அழைக்கப்பட்டது. பின்பு கலையரங்கமாகத் திகழ்ந்தது. விருந்துக்கு வருபவர்கள் அனைவரும் பங்குபெறும் வகையில் நடன அரங்கமாகவும் விளங்கியது.

கடந்த 1898ம் ஆண்டில் இத்தாலியப் புரட்சிக்காரன் ஒருவனால் ஜெனீவாவில் வைத்து பேரரசி எலிசபெத் கொலை செய்யப்படும் வரை இந்த அரண்மனை அவர் தனது விருந்தினர்களை உபசரிக்கும் மாளிகையாகப் புகழ்பெற்றிருந்தது.

தீப்பற்றியதன் இழப்பு குறித்தோ காவல்துறை எதுவும் தெரிவிக்கவில்லை. இங்குள்ள கலையரங்கில் சுமார் 300 பேர் அமரலாம். விருந்தினர் அரங்கில் 500 பேர் ஒரே நேரத்தில் விருந்துண்ணலாம். 1984ம் ஆண்டு ஜனவரி 29ம் திகதியில் ஒரு முறை இந்த மாளிகையில் தீ விபத்து ஏற்பட்டது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 01, 2012 5:53 pm

தகவலுக்கு நன்றி பூவென் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக