புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
56 Posts - 74%
heezulia
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 6:58 pm

”மயிலே மயிலேன்னா இறகு போடாது. அடிச்சுப் பிடுங்க வேண்டியதுதான்!” என்கிற கொள்கையை உடையவர்கள் பலர். ஆனால் இதை நான் எளிதில் ஏற்கத் தயாரில்லை.
”கேட்ட விதம் எனக்கே பாவமா இருந்துச்சு. யோசிக்காம உடனே சரின்னுடேன்” என்பதையே நான் அதிகம் நம்புகிறேன்.
கனிவான மொழிகளுக்கு இதயக் கதவுகளை உரியவர்களே அறியா வண்ணம் திறக்க வைக்கும் ஆற்றல் உண்டு.
”நான் யார் தெரியுமா” என்று நம் நடிகர்களுள் ஒருவர் வெளிநாட்டு விமான நிலையக் குடியேற்ற அதிகாரியிடம் குரலை உயர்த்தினார். அவ்வளவுதான் ”அப்படி ஓரமாப் போய் நில்லுங்க” என்று சொல்லி மூன்று மணி நேரம் காக்க வைத்துவிட்டார்கள்.
நாம் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த நாற்காலியில் இருப்பவர் வைத்ததுதான் அந்த நேரத்துச் சட்டம்.
அதற்குப் பிறகு அவரை ‘ஒரு வழி பண்றேன்’னு புறப்படுவதெல்லாம் அடுத்த கட்டம். ஆனால் நாம் அடைந்த மன உளைச்சலுக்கும் கெளரவ இழப்பிற்கும் அடைந்த நஷடத்திற்கும் நேர விரயத்திற்கும் யார் என்ன ஈடு கட்டுவது?
வயதான நம் குடும்ப உறுப்பினருக்கு உயர்பெர்த் கொடுத்துவிட்டார்கள். சக பயணியிடம் கனிவாக, குழைவாகக் கேட்டால் அவருக்கு மறுக்கவே மனம் வராது. தயவுப் பாணியில் கேளாமல் அதிகாரத் தோரணையில் கேட்டால் டிக்கெட் பரிசோதகருக்குக்கூட அதே மறுப்பு தான்.

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
மண்டப உரிமையாளர் இல்லத் திருமணம் திடீர் என முடிவாகிறது. மண்டபமோ அன்று பணம் கட்டிய வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மண்டப உரிமையாளர் கனிந்து, குழைந்து பேசினால் விட்டுத்தர வாய்ப்பு இருக்கிறது. மண்டப ஓனருக்கே இந்தப் பதிலா என்றால், ”நீ எவனா இருந்தா எனக்கென்ன?” என்பதுதான் பதில்.

”பார்த்துப் போட்டுக் குடுங்க. உங்களுக்குத் தெரியாதா எங்க கஷ்டம்?” என்றால் நல்ல ஊதியம். கனிவுத் தொனி மாறினால் அடிமட்டத் தொகைதான். நம் இருக்கையிலேயே அதிகாரத் தொனி கூடாது என்றால், அதிலிருந்து இறங்கிய பிறகுமா அதிகாரத் தொனி?
கேட்கும் விதத்திலேயே காரியமாற்றும் ஆற்றல் ஒரு வெற்றிகரமான அணுகலாகும். கனிவும் குழைவும் இறங்கிப் போவதற்கல்ல. இறுதி வெற்றியை அடைவதற்கே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 7:07 pm

அருமை யாழவன்..இங்கு சொல்லப் பட்டவை உண்மையே..நாம கனிவா பேசினால் காரியம் நடக்கும் ..கண்டிப்பு யாருக்குமே பிடிக்காது..அதிகார தொனியும் பிடிக்காது..உதாரணம் நம்ம ஷிவா அண்ணா..அவர் நம்முடன் எத்தனை கனிவா நடந்துக்கிறார்..அதனால் தான் நமக்கும் ஈகரை ரொம்ப பிடிக்குது..வரணும் என்று தோணுது..நன்றிகள் யாழவன்..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 11, 2009 7:09 pm

மீனு wrote:அருமை யாழவன்..இங்கு சொல்லப் பட்டவை உண்மையே..நாம கனிவா பேசினால் காரியம் நடக்கும் ..கண்டிப்பு யாருக்குமே பிடிக்காது..அதிகார தொனியும் பிடிக்காது..உதாரணம் நம்ம ஷிவா அண்ணா..அவர் நம்முடன் எத்தனை கனிவா நடந்துக்கிறார்..அதனால் தான் நமக்கும் ஈகரை ரொம்ப பிடிக்குது..வரணும் என்று தோணுது..நன்றிகள் யாழவன்..

சோப்பு சோப்பு... கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 7:10 pm

நோஓஓஓஓஒ ..சோப்பு இல்லை ..நிஜம் சொன்னா நம்ப மாட்டீங்களே..நம்ம தமிழன் அண்ணாவின் கனிவான கடியும் மீனுவுக்கு பிடிக்குமே..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக