புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் நேற்று ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டு, சபாநாயகர் பொறுப்புகளை துணை சபாநாயகர் தனபால் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், டி.ஜெயக்குமார்.
திடீர் ராஜினாமா
தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று, ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து, சட்டசபை சபாநாயகராக டி.ஜெயக்குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அடுத்த மாதம் தமிழக சட்டசபை வைரவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 179 (பி)-ன் கீழ், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி முற்பகல் ராஜினாமா செய்துள்ளார்.
துணை சபாநாயகர் கவனிப்பார்
சபாநாயகர் பதவி காலியானதால், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 180 (1)-ன்படி, சபாநாயகரின் அலுவலக பொறுப்புகளை துணை சபாநாயகர் பி.தனபால் கவனிப்பார்.
இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துணை சபாநாயகர் பி.தனபால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
ஜெயக்குமாரின் ராஜினாமா நேற்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
புதிய சபாநாயகர் தேர்வு
புதிய சபாநாயகர் தேர்வு பற்றி சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் கூறுகையில், ``சட்டப்பேரவை தலைவர் தேர்தல், பேரவை கூட்டம் ஒன்றில் நடைபெற வேண்டும் என்று பேரவை விதி 7 உட்பிரிவு 3-ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி புதிய சட்டப்பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்று தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த மாதம் 30-ந் தேதி தொடங்கும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின்போது புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறலாம். அதற்கான தேதியை கவர்னர் கே.ரோசய்யா அறிவிப்பார்.
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், கடந்த முறை ஜெயக்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது போலவே, இந்த முறையும் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சட்டசபை வைரவிழா
அடுத்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி சட்டசபையின் வைரவிழா நடைபெறும் என்றும், மறுநாள் 30-ந் தேதி சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபை வைரவிழா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழா என்பதால் அந்த விழாவின்போது சபாநாயகர் இருக்க வேண்டும் என்று கருதினால், குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவலும் சட்டசபை அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சபாநாயகர் டி.ஜெயக்குமார், சட்டசபை வைர விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பதவியை ராஜினாமா செய்தது, அரசியல் வட்டாரத்தில் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 16 மாதங்களாக சபாநாயகர் பதவி வகித்துவந்த டி.ஜெயக்குமார் தலைமையில் இரண்டு முறை சட்டசபையில் கவர்னர் உரையாற்றி இருக்கிறார். இரண்டு பட்ஜெட் கூட்டத்தொடரை அவர் நடத்தியிருக்கிறார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:நல்லவன் அ.தி.மு.க.விலும் வாழ முடியாது...
ஜெயக்குமார் (மட்டும்) விதிவிலக்கல்ல...
தத்துவம் எண் 5001 ....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
pooven wrote:ரா.ரா3275 wrote:நல்லவன் அ.தி.மு.க.விலும் வாழ முடியாது...
ஜெயக்குமார் (மட்டும்) விதிவிலக்கல்ல...
தத்துவம் எண் 5001 ....
தம்பி உடையான் தத்துவத்திற்கு அஞ்சான்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு நல்லவரா? கொப்புரானே சத்தியமா எனக்கு தெரியாது!!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதல் பித்துவத்துக்கு?ரா.ரா3275 wrote:தம்பி உடையான் தத்துவத்திற்கு அஞ்சான்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அவரு நல்லவரா? கொப்புரானே சத்தியமா எனக்கு தெரியாது!!!
எவரு நல்லவர்
நல்லவர் எவரு
என அறிந்த
நல்லவர் எவரும் இல்லை ...
நல்லவரை தேடி அலைவோர் சங்கம் ......500001
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:அவரு நல்லவரா? கொப்புரானே சத்தியமா எனக்கு தெரியாது!!!
கொள்ள கூட்டாத்துல கொஞ்சூண்டு நல்லவனும் நல்லவன்தானே அண்ணா...
கொஞ்ச நல்லவனா
இல்ல ரொம்ப கெட்டவனா .
கொள்ளகூட்டமா இல்லை
மக்கள் வெள்ள கூட்டமா ?
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2