ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Today at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

+4
balakarthik
பூவன்
ராஜா
சிவா
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by சிவா Sun Sep 30, 2012 12:14 pm

First topic message reminder :

கொலைகள் தொடர்கதையாகி வரும் நிலையில் தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

கூலிப்படைகள்


நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.குமார் கொலையில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணன், சக்திவேல் உள்பட 6 பேருக்கான ஜாமீன் மனு மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்த வேண்டும். கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பலாத்காரம், தாக்குதல்களில் கூலிப்படையினருக்கு உள்ள தொடர்பு குறித்து உள்துறை செயலாளர் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதுபோல ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு கொலைகளில் ஈடுபடும் ரவுடி கும்பல்களுக்கு அரசியல், சாதி மற்றும் மத பின்னணி உள்ளதா? அவர்களது குற்ற விகிதம், அவர்கள் மீதான வழக்குகளின் விசாரணை முடிவில் தண்டனை பெற்ற விவரங்கள் அதில் இருக்க வேண்டும்.

தனிச்சட்டம்

இதுபோன்ற குற்றங்களை ஒடுக்க தனிப்பிரிவு உள்ளதா? இல்லாவிட்டால் தனிப்பிரிவினை அமைப்பது எப்போது? மராட்டிய மாநிலத்தில் கூலிப்படையினரை ஒடுக்க தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது போலவே இங்கும் உருவாக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் பதில் அளிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்

இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

பட்டியல் இல்லை

அதில், "தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் 2 நாட்கள் முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள ரவுடிகள், ஒப்பந்த கொலையாளிகள், கூலிப்படையினர் குறித்து போலீசார் எந்த பெயர் பட்டியலையும் பராமரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களது அரசியல், சாதி, மத பின்னணி குறித்தும் விவரங்கள் இல்லை'' என்றும் கூறப்பட்டு இருந்தது.

அதனை படித்த நீதிபதி, "கூலிப்படையினர் மற்றும் ரவுடிகள் குறித்த பட்டியல் இல்லை என்று போலீசார் கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது. போலீஸ் துறை ஒரு வல்லமை பொருந்திய அமைப்பு. அவர்கள் கண்டிப்பாக ரவுடிகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். உள்ளூர் போலீஸ் நிலைங்களில் சம்பந்தப்பட்ட ரவுடிகளின் பட்டியல் இருக்கும்'' என்றார்.

கொலைகள் தொடர்கதையாகும்

இதற்கு பதில் அளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், "ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரோ அல்லது மதத்தை சேர்ந்தவரோ குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அந்த கட்சியோ, மதமோ அவர்களை ஆதரிப்பதாக கருத முடியாது என்றாலும், இனி ரவுடிகளின் பட்டியலை பராமரிக்க போலீஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்படும். தற்போது 10 ஆண்டுகளாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூலிப்படைகளை ஒடுக்குவதற்கு மராட்டிய மாநிலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தைப் போல தமிழகத்திலும் இயற்றப்படுமா என்பது குறித்து அடுத்த விசாரணையின்போது அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும்.

மேலும் சட்டம் இயற்றப்படும் என்றால் எப்போது என்பது குறித்தும் விவரம் தெரிவிக்க வேண்டும். கூலிப்படைகளை ஒடுக்க சட்டம் இயற்றாவிட்டால் கொலைகள் தொடர்கதையாகிவிடும். இந்த வழக்கின் விசாரணை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினத்தந்தி


கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 3:49 pm

டார்வின் wrote:வாங்க பிரியாணி சாபிடுவோம்...... ரிலாக்ஸ்

அதை ப்ரீயா நீங்கள் வாங்கிகொடுத்தால் மகிழ்ச்சியாக சாப்பிடுவோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 3:50 pm

யினியவன் wrote:புரட்டாசியில் ஆடி முடித்து
தாவணி வரதில நா எங்க உங்கள பாக்கறது?

தை பிறந்தால் வழிபிறக்கும் அதுவரை காத்திருக்கவும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by பூவன் Sun Sep 30, 2012 3:51 pm

balakarthik wrote:
யினியவன் wrote:புரட்டாசியில் ஆடி முடித்து
தாவணி வரதில நா எங்க உங்கள பாக்கறது?

தை பிறந்தால் வழிபிறக்கும் அதுவரை காத்திருக்கவும்

கூடவே வலியும் பிறக்கும் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by யினியவன் Sun Sep 30, 2012 3:54 pm

அது பத்து மாசத்துக்கு அப்புறம் அவங்களுக்கு.

ஒ உங்களுக்கு தலைவலின்னு சொல்றீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 3:56 pm

யினியவன் wrote:அது பத்து மாசத்துக்கு அப்புறம் அவங்களுக்கு.
ஒ உங்களுக்கு தலைவலின்னு சொல்றீங்களா?
ஒருஜினல் சரக்கு போலிருக்கு அதான் தலைவலி வந்திருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by டார்வின் Sun Sep 30, 2012 3:57 pm

balakarthik wrote:
டார்வின் wrote:வாங்க பிரியாணி சாபிடுவோம்...... ரிலாக்ஸ்

அதை ப்ரீயா நீங்கள் வாங்கிகொடுத்தால் மகிழ்ச்சியாக சாப்பிடுவோம்
சவுதி அரேபியா வாங்க சாப்பிடலாம் ,,,,,,, கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 676261
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by யினியவன் Sun Sep 30, 2012 3:58 pm

போலிகளை அருந்தி ஏமாந்து ஏமாந்து
பூவெனுக்கு ஒரிஜினல் ஒத்துக்க மாட்டேங்குது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 4:03 pm

டார்வின் wrote:சவுதி அரேபியா வாங்க சாப்பிடலாம் ,,,,,,, கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 676261
அவ்வுளவு பெரிய சவுதி அரேபியாவ வாங்கி எதுக்கு சாப்பிடனும் கேள்விகுறி மற்றும் ஆச்சர்யகுறி


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by பூவன் Sun Sep 30, 2012 4:05 pm

யினியவன் wrote:போலிகளை அருந்தி ஏமாந்து ஏமாந்து
பூவெனுக்கு ஒரிஜினல் ஒத்துக்க மாட்டேங்குது


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 4:17 pm

pooven wrote:
யினியவன் wrote:போலிகளை அருந்தி ஏமாந்து ஏமாந்து
பூவெனுக்கு ஒரிஜினல் ஒத்துக்க மாட்டேங்குது


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது

முட்டி முட்டி உள்ளேருந்து தக்காளி சட்னி வந்துடபோகுது


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 3 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்?
» தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி
» ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
» ஐ.எஸ்.ஐயை ஒடுக்க 'அமெரிக்க ஸ்டைல்' பதிலடியே உதவும்! ..
» மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்துவதில் மந்திரிகள் கருத்துவேறுபாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum