ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

+4
balakarthik
பூவன்
ராஜா
சிவா
8 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by சிவா Sun Sep 30, 2012 12:14 pm

First topic message reminder :

கொலைகள் தொடர்கதையாகி வரும் நிலையில் தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

கூலிப்படைகள்


நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.குமார் கொலையில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணன், சக்திவேல் உள்பட 6 பேருக்கான ஜாமீன் மனு மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்த வேண்டும். கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பலாத்காரம், தாக்குதல்களில் கூலிப்படையினருக்கு உள்ள தொடர்பு குறித்து உள்துறை செயலாளர் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதுபோல ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு கொலைகளில் ஈடுபடும் ரவுடி கும்பல்களுக்கு அரசியல், சாதி மற்றும் மத பின்னணி உள்ளதா? அவர்களது குற்ற விகிதம், அவர்கள் மீதான வழக்குகளின் விசாரணை முடிவில் தண்டனை பெற்ற விவரங்கள் அதில் இருக்க வேண்டும்.

தனிச்சட்டம்

இதுபோன்ற குற்றங்களை ஒடுக்க தனிப்பிரிவு உள்ளதா? இல்லாவிட்டால் தனிப்பிரிவினை அமைப்பது எப்போது? மராட்டிய மாநிலத்தில் கூலிப்படையினரை ஒடுக்க தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது போலவே இங்கும் உருவாக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் பதில் அளிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்

இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

பட்டியல் இல்லை

அதில், "தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் 2 நாட்கள் முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள ரவுடிகள், ஒப்பந்த கொலையாளிகள், கூலிப்படையினர் குறித்து போலீசார் எந்த பெயர் பட்டியலையும் பராமரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களது அரசியல், சாதி, மத பின்னணி குறித்தும் விவரங்கள் இல்லை'' என்றும் கூறப்பட்டு இருந்தது.

அதனை படித்த நீதிபதி, "கூலிப்படையினர் மற்றும் ரவுடிகள் குறித்த பட்டியல் இல்லை என்று போலீசார் கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது. போலீஸ் துறை ஒரு வல்லமை பொருந்திய அமைப்பு. அவர்கள் கண்டிப்பாக ரவுடிகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். உள்ளூர் போலீஸ் நிலைங்களில் சம்பந்தப்பட்ட ரவுடிகளின் பட்டியல் இருக்கும்'' என்றார்.

கொலைகள் தொடர்கதையாகும்

இதற்கு பதில் அளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், "ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரோ அல்லது மதத்தை சேர்ந்தவரோ குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அந்த கட்சியோ, மதமோ அவர்களை ஆதரிப்பதாக கருத முடியாது என்றாலும், இனி ரவுடிகளின் பட்டியலை பராமரிக்க போலீஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்படும். தற்போது 10 ஆண்டுகளாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூலிப்படைகளை ஒடுக்குவதற்கு மராட்டிய மாநிலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தைப் போல தமிழகத்திலும் இயற்றப்படுமா என்பது குறித்து அடுத்த விசாரணையின்போது அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும்.

மேலும் சட்டம் இயற்றப்படும் என்றால் எப்போது என்பது குறித்தும் விவரம் தெரிவிக்க வேண்டும். கூலிப்படைகளை ஒடுக்க சட்டம் இயற்றாவிட்டால் கொலைகள் தொடர்கதையாகிவிடும். இந்த வழக்கின் விசாரணை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினத்தந்தி


கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 1:59 pm

அதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாடிங்க தல உங்களுக்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by ராஜா Sun Sep 30, 2012 2:05 pm

balakarthik wrote:அதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாடிங்க தல உங்களுக்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்கு
சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by டார்வின் Sun Sep 30, 2012 2:11 pm





balakarthik wrote:அதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாடிங்க தல உங்களுக்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்கு
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 403484 கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 168300
சங்கதுல பதவி காலியா இருக்கு வரீங்களா,,? கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 102564
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 2:25 pm

டார்வின் wrote: சங்கதுல பதவி காலியா இருக்கு வரீங்களா,,?
ஆணியேயேயேயேயேயே புடுங்கவேண்டாம் போங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by யினியவன் Sun Sep 30, 2012 3:35 pm

அப்ப புடுங்காத ஆணி மேலயே ஆணி அடிப்பீங்களா? தெறமசாலி நீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 3:41 pm

யினியவன் wrote:அப்ப புடுங்காத ஆணி மேலயே ஆணி அடிப்பீங்களா? தெறமசாலி நீங்க.

ஆணி மேல ஆப்படிப்போம் ஆப்படிச்சதும் டாப்பப் பண்ணி கூத்தடிப்போம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by யினியவன் Sun Sep 30, 2012 3:42 pm

ஆணி மேல ஆணி அடித்து ஆப்படிக்கும் சீமானே
ஹலோ ஹலோ ஹலோ சீமானே

விஸ்வநாதன் ஆணி வேணும் விஸ்வநாதன் ஆணி வேணும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by balakarthik Sun Sep 30, 2012 3:44 pm

யினியவன் wrote:விஸ்வநாதன் ஆணி வேணும் விஸ்வநாதன் ஆணி வேணும்...

ஆடி முடிஞ்சதும் வந்து பாருங்க கிடைக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by டார்வின் Sun Sep 30, 2012 3:45 pm

வாங்க பிரியாணி சாபிடுவோம்...... ரிலாக்ஸ்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by யினியவன் Sun Sep 30, 2012 3:47 pm

புரட்டாசியில் ஆடி முடித்து
தாவணி வரதில நா எங்க உங்கள பாக்கறது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 2 Empty Re: கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்?
» தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி
» ஐ.எஸ்.ஐயை ஒடுக்க 'அமெரிக்க ஸ்டைல்' பதிலடியே உதவும்! ..
» ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
» மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்துவதில் மந்திரிகள் கருத்துவேறுபாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum