ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by சிவா Sun Sep 30, 2012 12:11 pm

First topic message reminder :

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் நேற்று ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டு, சபாநாயகர் பொறுப்புகளை துணை சபாநாயகர் தனபால் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், டி.ஜெயக்குமார்.

திடீர் ராஜினாமா

தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று, ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து, சட்டசபை சபாநாயகராக டி.ஜெயக்குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அடுத்த மாதம் தமிழக சட்டசபை வைரவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 179 (பி)-ன் கீழ், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி முற்பகல் ராஜினாமா செய்துள்ளார்.

துணை சபாநாயகர் கவனிப்பார்

சபாநாயகர் பதவி காலியானதால், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 180 (1)-ன்படி, சபாநாயகரின் அலுவலக பொறுப்புகளை துணை சபாநாயகர் பி.தனபால் கவனிப்பார்.

இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துணை சபாநாயகர் பி.தனபால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்.

ஜெயக்குமாரின் ராஜினாமா நேற்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

புதிய சபாநாயகர் தேர்வு

புதிய சபாநாயகர் தேர்வு பற்றி சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் கூறுகையில், ``சட்டப்பேரவை தலைவர் தேர்தல், பேரவை கூட்டம் ஒன்றில் நடைபெற வேண்டும் என்று பேரவை விதி 7 உட்பிரிவு 3-ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி புதிய சட்டப்பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்று தெரிவித்தார்.

அதன்படி, அடுத்த மாதம் 30-ந் தேதி தொடங்கும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின்போது புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறலாம். அதற்கான தேதியை கவர்னர் கே.ரோசய்யா அறிவிப்பார்.

சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், கடந்த முறை ஜெயக்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது போலவே, இந்த முறையும் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

சட்டசபை வைரவிழா

அடுத்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி சட்டசபையின் வைரவிழா நடைபெறும் என்றும், மறுநாள் 30-ந் தேதி சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டசபை வைரவிழா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழா என்பதால் அந்த விழாவின்போது சபாநாயகர் இருக்க வேண்டும் என்று கருதினால், குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவலும் சட்டசபை அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சபாநாயகர் டி.ஜெயக்குமார், சட்டசபை வைர விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பதவியை ராஜினாமா செய்தது, அரசியல் வட்டாரத்தில் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 16 மாதங்களாக சபாநாயகர் பதவி வகித்துவந்த டி.ஜெயக்குமார் தலைமையில் இரண்டு முறை சட்டசபையில் கவர்னர் உரையாற்றி இருக்கிறார். இரண்டு பட்ஜெட் கூட்டத்தொடரை அவர் நடத்தியிருக்கிறார்.

தினமலர்


தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by யினியவன் Sun Sep 30, 2012 9:51 pm

ஓகோ நல்லவனுக்கு இப்ப ஸ்லாப் சிஸ்டம் இருக்கா?

இதுக்கு கம்மியா அடிச்சா நல்லவன் - வெரி குட். சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by ரா.ரா3275 Sun Sep 30, 2012 9:53 pm

யினியவன் wrote:ஓகோ நல்லவனுக்கு இப்ப ஸ்லாப் சிஸ்டம் இருக்கா?

இதுக்கு கம்மியா அடிச்சா நல்லவன் - வெரி குட். சூப்பருங்க

உங்க குசும்புக்கு.... என்ன கொடுமை சார் இது


தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 224747944

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Rதமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Aதமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Emptyதமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Rதமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by பூவன் Sun Sep 30, 2012 9:56 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:ஓகோ நல்லவனுக்கு இப்ப ஸ்லாப் சிஸ்டம் இருக்கா?

இதுக்கு கம்மியா அடிச்சா நல்லவன் - வெரி குட். சூப்பருங்க

உங்க குசும்புக்கு.... என்ன கொடுமை சார் இது

குசும்புக்கு பயந்து
விசும்பி அழுது விடாதீர்கள் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by யினியவன் Sun Sep 30, 2012 9:59 pm

pooven wrote:
குசும்புக்கு பயந்து
விசும்பி அழுது விடாதீர்கள் அண்ணா
உங்கள் காதல் பாக்களைப் பார்த்து வெதும்பி விடுகிறாரே - அதுக்கு என்ன செய்யறது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by பூவன் Sun Sep 30, 2012 10:01 pm

அது அத்தனையும் கண்கள் மோதல்
வெண்பாக்கள் ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by ரா.ரா3275 Sun Sep 30, 2012 10:02 pm

யினியவன் wrote:
pooven wrote:
குசும்புக்கு பயந்து
விசும்பி அழுது விடாதீர்கள் அண்ணா
உங்கள் காதல் பாக்களைப் பார்த்து வெதும்பி விடுகிறாரே - அதுக்கு என்ன செய்யறது?

தெய்வமே தெய்வமே...நன்றி சொல்வேன் தெய்வமே...
உண்மை சொன்னதற்கு...


தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 224747944

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Rதமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Aதமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Emptyதமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Rதமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by பூவன் Sun Sep 30, 2012 10:05 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
pooven wrote:
குசும்புக்கு பயந்து
விசும்பி அழுது விடாதீர்கள் அண்ணா
உங்கள் காதல் பாக்களைப் பார்த்து வெதும்பி விடுகிறாரே - அதுக்கு என்ன செய்யறது?

தெய்வமே தெய்வமே...நன்றி சொல்வேன் தெய்வமே...
உண்மை சொன்னதற்கு...

உண்மை சொன்னது அண்ணன்
நன்றி தெய்வத்திற்கா ...
நன்மை செய்தவருக்கு சொல்லுங்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by யினியவன் Sun Sep 30, 2012 10:07 pm

என்ன தெய்வம்ன்னு சொல்லி படம் மாட்டி
மாலை போட்டு அனுப்பறதுக்கா பிளானு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by பூவன் Sun Sep 30, 2012 10:09 pm

யினியவன் wrote:என்ன தெய்வம்ன்னு சொல்லி படம் மாட்டி
மாலை போட்டு அனுப்பறதுக்கா பிளானு?

உங்களை பற்றி நல்ல பாடம் சொல்லி
நல்ல மலை போல நம்புங்க அப்படின்னு சொன்னேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா - Page 2 Empty Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நடந்தது என்ன ? தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டது எப்படி?
»  கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம்
» தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் வேட்பாளர்கள் அறிவிப்பு
» தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா
» அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum