Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
2 posters
Page 1 of 1
போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
போதும் என்ற மனமில்லை-நல்
பொறுமை என்ற குணமில்லை
வாதே செய்தும் வாழ்வார்கள்-வீண்
வம்பு செய்தே வீழ்வார்கள்
ஏதம் ஒன்றேத் தொழிலாக-சிலரை
ஏய்துப் பிழைப்பதும் அதுவாக
பேதம் அற்றே எங்கெங்கும்-வாழ்வில்
பிண்ணி கிடப்பதும் முறைதானா ?
முற்றும் துறந்தார் துறவியென-எதையும்
முழுதும் உணர்ந்தார் ஞானியென
கற்றோம் நாமும் ஏட்டினிலே-ஆனாப்
காணோம் இன்றே நாட்டினிலே
பெற்றோர் பிள்ளை தம்மிடையே-பணம்
பெசிட இன்றும் நம்மிடையே
பற்றோ பாசமோ இல்லாமே –விட்டுப்
பறந்திடப் பாரீர் சொல்லாமே
குற்றம் எதுவெனத் தெரியவில்லை –நாளும்
குறைகளே வளர்வதும் புரியவில்லை
அற்றார் அழிபசி தீரவில்லை –நாட்டை
ஆள்வோர் போக்கும் மாறவில்லை
சுற்றுச் சூழலும் மாசாக –வாய்ச்
சொல்லும் செயலும் வேறாக
சுற்றம் தாழா நிலைபெற்றோம் – வெறும்
சுயநலம் ஒன்றே நாம்கற்றோம்
புலவர் சா இராமாநுசம் அவர்கள் ...
பொறுமை என்ற குணமில்லை
வாதே செய்தும் வாழ்வார்கள்-வீண்
வம்பு செய்தே வீழ்வார்கள்
ஏதம் ஒன்றேத் தொழிலாக-சிலரை
ஏய்துப் பிழைப்பதும் அதுவாக
பேதம் அற்றே எங்கெங்கும்-வாழ்வில்
பிண்ணி கிடப்பதும் முறைதானா ?
முற்றும் துறந்தார் துறவியென-எதையும்
முழுதும் உணர்ந்தார் ஞானியென
கற்றோம் நாமும் ஏட்டினிலே-ஆனாப்
காணோம் இன்றே நாட்டினிலே
பெற்றோர் பிள்ளை தம்மிடையே-பணம்
பெசிட இன்றும் நம்மிடையே
பற்றோ பாசமோ இல்லாமே –விட்டுப்
பறந்திடப் பாரீர் சொல்லாமே
குற்றம் எதுவெனத் தெரியவில்லை –நாளும்
குறைகளே வளர்வதும் புரியவில்லை
அற்றார் அழிபசி தீரவில்லை –நாட்டை
ஆள்வோர் போக்கும் மாறவில்லை
சுற்றுச் சூழலும் மாசாக –வாய்ச்
சொல்லும் செயலும் வேறாக
சுற்றம் தாழா நிலைபெற்றோம் – வெறும்
சுயநலம் ஒன்றே நாம்கற்றோம்
புலவர் சா இராமாநுசம் அவர்கள் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
உலகத்தில என்ன நடந்தாலும் பரவாயில்லை
மாத சம்பளம் வந்தா போதும்ன்னு ரொம்ப
பொறுமையாத் தானே இருக்கோம்?
அதான் எல்லாமே அப்படி அப்படியே இருக்கு - மாற்றமே இல்லாம.
மாத சம்பளம் வந்தா போதும்ன்னு ரொம்ப
பொறுமையாத் தானே இருக்கோம்?
அதான் எல்லாமே அப்படி அப்படியே இருக்கு - மாற்றமே இல்லாம.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
யினியவன் wrote:உலகத்தில என்ன நடந்தாலும் பரவாயில்லை
மாத சம்பளம் வந்தா போதும்ன்னு ரொம்ப
பொறுமையாத் தானே இருக்கோம்?
அதான் எல்லாமே அப்படி அப்படியே இருக்கு - மாற்றமே இல்லாம.
வாதம் பண்ணவோ
வதம் பண்ணவோ
வேதம் படிக்கவோ
பண்ணமுடியாது
இவர்கள் செய்யும்
சேதம் மட்டுமே பார்க்க முடியும் .....
ஏற்றம் காணுவோம்....மாற்றம் வரும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
மாற்றத்தை மாற்றான் ஒருவன் செய்வானென
மாறி மாறி வேடிக்கை பார்க்காமல் நாம்
மாறினால் ஏற்றம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்குமே!!!
மாறி மாறி வேடிக்கை பார்க்காமல் நாம்
மாறினால் ஏற்றம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்குமே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
யினியவன் wrote:மாற்றத்தை மாற்றான் ஒருவன் செய்வானென
மாறி மாறி வேடிக்கை பார்க்காமல் நாம்
மாறினால் ஏற்றம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்குமே!!!
மாறி மாறி வரும்
அரசியல் மற்றான்களால்
நாம் மாறமுடியாமல்
மயங்கியே அல்லவா கிடக்கிறோம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
அவர்கள் கொடுக்கும் கையூட்டுகளில் உள்ள மாற்றத்தை கண்டு
வாய் பிழந்து கை நீட்டி வாங்கினால் அப்படியே தான் இருக்கும்.
வாய் பிழந்து கை நீட்டி வாங்கினால் அப்படியே தான் இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மலரே, உன்னைப் பறிக்க மனமில்லை!
» 5 வயதுக்கு மேல் அரை டிக்கெட் எடுத்தால் போதும் என்ற நடைமுறை அமல்
» ஸ்ரீராம ஜெயம் என்ற ஒரு மந்திரமே போதும்! ஸ்ரீராம நவமி விசேஷக் கதை
» பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
» கணவனுடன் பைக்கில் செல்ல மனமில்லை…!
» 5 வயதுக்கு மேல் அரை டிக்கெட் எடுத்தால் போதும் என்ற நடைமுறை அமல்
» ஸ்ரீராம ஜெயம் என்ற ஒரு மந்திரமே போதும்! ஸ்ரீராம நவமி விசேஷக் கதை
» பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
» கணவனுடன் பைக்கில் செல்ல மனமில்லை…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|