ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழப் போர்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈழப் போர் Empty ஈழப் போர்

Post by மீனு Sat Oct 10, 2009 9:59 pm

ஈழப் போர் Stuckinkili




நிலம் பிடித்தேன் என்பாய் தினமும் - எமது

பலம் ஒடித்தாயா என்றாவது.

இடம் பிடித்தேன் என்பாய் தினமும் - எமது

திடம் ஒடித்தாயா என்றாவது.

உயிர் அழித்தேன் என்பாய் தினமும் - எமது

படை ஒழித்தாயா என்றாவது.

ஆறு மாதம் என்பாய் தினமும் - ஆண்டுகள்

நூறு போனாலும் முடியமா உன்னால்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by nandhtiha Sat Oct 10, 2009 10:21 pm

வணக்கம்
அன்புச்சகோதரி மீனுவுக்குத் தமிழ் தெரியாது என்கிறார்.சீறும்கவிதை வெடித்து வருகிறது!!! அவரே இட்டதா அன்றிச் சுட்டதா?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by மீனு Sat Oct 10, 2009 10:24 pm

வணக்கம் நந்திதா அக்கா ..இது சுட்டது அக்கா...படித்தேன் ..இங்கே போட்டேன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by mdkhan Sat Oct 10, 2009 10:27 pm

மீனு wrote:வணக்கம் நந்திதா அக்கா ..இது சுட்டது அக்கா...படித்தேன் ..இங்கே போட்டேன்..

சுடுவதிலும் திறமைவேண்டும்............. பாராட்டுக்கள் மீனு


ஈழப் போர் Eegaraitkmkhan
ஈழப் போர் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by மீனு Sat Oct 10, 2009 10:32 pm

நன்றி கான்.. ஈழப் போர் 678642


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by nandhtiha Sun Oct 11, 2009 3:38 pm

வணக்கம்
சுடும் பழக்கம் நமக்கு வேண்டியது தான். ஈகரைக்கு மட்டுமல்ல,,, சகோதரி புரிந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா@இனியவள்
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by Manik Sun Oct 11, 2009 3:44 pm

போரின் விபரீதம் மிகவும் கொடுமையான விசயம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by nandhtiha Sun Oct 11, 2009 4:06 pm

திரு மாணிக் அவர்களே
வணக்கம்
நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். போர் இருவகைப் படும் ஒன்று இன அழிப்பை அடிப்படையாகக் கொண்டது, அங்கு பாலியல் பலாத்காரம் முதன்மை வகிக்கும், அறம் என்பது காணாப் பொருளாகி விடும், மற்றது தற்காப்புப் போர், இதில் அறம் முதன்மையாகக் கொள்ளப் படும், ஏழைகள் முதியோர் பெண்கள் குழந்தைகள் கொல்லப் படுவதில்லை. நீர் நிலைகள் விவசாய நிலங்கள் அழிக்கப் படுவதில்லை, நான் சுடும் பயிற்சி தேவை என்று சொன்னது போர் திணிக்கப் படுமானால் தற்காத்துக் கொள்ளத்தான். தமிழன் என்றுமே இன அழிப்புப் போரைக் கைக்கொண்டதில்லை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by Manik Sun Oct 11, 2009 4:18 pm

கண்டிப்பா தற்காப்புக்கு சுடும் பயிற்சி தேவைதான் ஈழப் போர் 678642



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by ரூபன் Sun Oct 11, 2009 6:55 pm

அதில் மீனுதான் கைதேர்ந்தவர் அவரிடம் கேளுங்கள் சுட கற்றுத்தருவார் ஈழப் போர் Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum