புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
88 Posts - 38%
i6appar
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
2 Posts - 1%
prajai
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைதூர பேருந்து பயணத்தில்....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 10:41 am

மாலை நேரம் வேண்டும்
மலையோர பாதை வேண்டும்.
சில்லென சாரல் வேண்டும்
சலனம்தரா சாலை வேண்டும்,
அதன் உடலில் ஆங்காங்கே
வளைவும் வேண்டும்..!

உறங்காத ஓட்டுனர் வேண்டும்
உறக்கத்தை களைக்கா பேருந்தின்
சப்தம் வேண்டும்
தூக்கத்தின் ஏக்கம் வந்தால் - அதை
குரட்டையிட்டு துரத்தாதொரு
அன்பர் வேண்டும்..
மிளகாய் பொடி உண்டாலும்
அமைதிகாக்கும் அடிவயிறு வேண்டும்..!

மழலையின் அழுகுரல் வேண்டும்
அதை தணிக்க - தாய்
மார்போடணைத்து முத்தம் தரும்
சத்தம் வேண்டும்.
காதல் ஜோடியொன்று வேண்டும்
அவர்கள் கண்களால் செய்யும்
கசமுசாவும் வேண்டும்..!

புதுமண தம்பதி வேண்டும்
அவள் புது வளையல் அவ்வப்போது
சிணுங்க வேண்டும்.
அன்பினால், அழகான மனைவி வேண்டும்
அவளை மடி சாய்த்து, காது மடல் ஊர்ந்து,
கூந்தல் கோதுவதரியும் விரல்கள் வேண்டும்..!

மனைவியின் மடியில்
குறுந்தூக்கம் வேண்டும்
அவள் மார்பின் அடியில்
பெருந்தூக்கமும் வேண்டும்..!

வயது முதிவில் இருவர் வேண்டும்
அவர்கள் வாய்பாடும் "சுய புராணம்" வேண்டும்.
சோகத்தில் ஆழத்தில் சிலர் இருப்பின் - சற்று
ஆறுதல் தர அருகிலொரு நண்பர் வேண்டும்..!

இவைகளோடு சேர்ந்து..

அலட்டிக்கொள்ளா
ஆறேழு அழகான பெண்கள்
இருப்பதென்னவோ
பயணத்தில் ஒரு
சிறப்பு
..!

நன்றி அகல் .........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 12:13 pm

பயணம் பஞ்சராகாமல் டிஞ்சர் அப்பாமல் டெலிவர் ஆக வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 12:24 pm

balakarthik wrote:பயணம் பஞ்சராகாமல் டிஞ்சர் அப்பாமல் டெலிவர் ஆக வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 12:31 pm

pooven wrote:
balakarthik wrote:பயணம் பஞ்சராகாமல் டிஞ்சர் அப்பாமல் டெலிவர் ஆக வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இப்போ எதுக்குப்பா முட்டிகிறே
"அகலாது அழுகாது ஒடியாது ஆயா சுட்டவடை
ஆப்படிச்சான் பட்டியில் மாமா"
அப்படின்னு அவ்வையார் ஆத்திசூடி எழுதறதுக்காக வச்சிருந்த எழுத்தாணியை களவாண்ட களவாணி கணிமுத்து பாடிருக்காரே தெரியாதா அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 12:35 pm

balakarthik wrote:
pooven wrote:
balakarthik wrote:பயணம் பஞ்சராகாமல் டிஞ்சர் அப்பாமல் டெலிவர் ஆக வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இப்போ எதுக்குப்பா முட்டிகிறே
"அகலாது அழுகாது ஒடியாது ஆயா சுட்டவடை
ஆப்படிச்சான் பட்டியில் மாமா"
அப்படின்னு அவ்வையார் ஆத்திசூடி எழுதறதுக்காக வச்சிருந்த எழுத்தாணியை களவாண்ட களவாணி கணிமுத்து பாடிருக்காரே தெரியாதா அருமையிருக்கு அருமையிருக்கு


கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 2:37 pm

pooven wrote:

காதல் ஜோடியொன்று வேண்டும்
அவர்கள் கண்களால் செய்யும்
கசமுசாவும் வேண்டும்..!

புதுமண தம்பதி வேண்டும்
அவள் புது வளையல் அவ்வப்போது
சிணுங்க வேண்டும்.
அன்பினால், அழகான மனைவி வேண்டும்
அவளை மடி சாய்த்து, காது மடல் ஊர்ந்து,
கூந்தல் கோதுவதரியும் விரல்கள் வேண்டும்..!

இவைகளோடு சேர்ந்து..

அலட்டிக்கொள்ளா
ஆறேழு அழகான பெண்கள்
இருப்பதென்னவோ
பயணத்தில் ஒரு
சிறப்பு
..!

நன்றி அகல் .........


நல்ல........ பயணம்......
பாத்து பூவென் தலை கோதும் மனைவி அப்படியே அடி பின்னிர போறாங்க

அப்படியே அந்த அலட்டாத பொண்ணுங்ககிட்ட நம்பர் வாங்கிட்டு வந்திடுங்க மறக்காம

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 29, 2012 3:37 pm

அதோடு வீடியோவில் சினிமா ஒன்னு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். சத்தம் காதைப் பிளக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கவேண்டும். கதாநாயகி இரண்டு கர்சீப் துணி கட்டிக்கொண்டு காபரே ஆடவேண்டும் ......
இன்னும் ஏதாவது இருக்குதுக்களா பூவெண் மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 3:40 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அதோடு வீடியோவில் சினிமா ஒன்னு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். சத்தம் காதைப் பிளக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கவேண்டும். கதாநாயகி இரண்டு கர்சீப் துணி கட்டிக்கொண்டு காபரே ஆடவேண்டும் ......
இன்னும் ஏதாவது இருக்குதுக்களா பூவெண் மகிழ்ச்சி

நடுவில் அந்த கர்சிப் எதேர்ச்சையாக கிழே விழவேண்டுமுனு கேக்கபோராறு ஐயா



ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 3:45 pm

அப்ப கண்டிப்பா கச்சை கட்டுவது பார்ப்பவர்கள் பார்வைக்கு கெடுதல் ன்னு
விளம்பரம் வந்து மறைத்து விடும் - மது புகை கெடுதல்ன்னு வர்றது மாதிரி.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 3:47 pm

அது கீழே ஒரு மூளையில்த்தானே வரும் தம்மடிக்கிற காட்சியின் போதும் குடிக்கிற காட்சியின் பொழுதும் என்ன வாய்கிட்டயா கெடுதல்னு போடுறாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக