ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரறுத்த ஒன்றுக்கு...

+2
பூவன்
ரா.ரா3275
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by ரா.ரா3275 Sat Sep 29, 2012 11:05 pm

First topic message reminder :


கொலைப் பசி
கொஞ்சம் நீராகாரம்

கொல்லும் வெயில்
குறைகுடை நிழல்

வான்மறை மேகம்
வரவில்வரா மழை

வீடுநிறைப் புத்தகங்கள்
பார்வைக்குறை கண்கள்

கண்நிறைக் கனவுகள்
வலிபேசும் நனவு

இப்படி எல்லாமே
எதிரெதிர் தண்டவாளங்கள்
இந்த வாழ்க்கை

முடங்கித் தவித்து
மூச்சற்றுக் கிடந்தபோது
கஷ்டங்களின் உயிரறுத்து
கண்வழி ஊடுருவாமல்
மனம்வழி ஊடறுத்து

உள்ளே வந்த ஒன்றுக்குக்
காதலென்று
பெயர் வைக்கமாட்டேன்




உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Aஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by பூவன் Sun Sep 30, 2012 9:58 pm

யினியவன் wrote:மாத்திரை நித்திரை தொடர்ந்தால் யாத்திரை தான்...
இது நல்ல இருக்கே
எந்த திரையில் ஓடுது ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by யினியவன் Sun Sep 30, 2012 10:02 pm

மனத் திரையில் ஓடுவது
வெள்ளித் திரையில் காண்க

அபிராமி திரை அரங்கம் புரசைவாக்கம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by பூவன் Sun Sep 30, 2012 10:07 pm

யினியவன் wrote:மனத் திரையில் ஓடுவது
வெள்ளித் திரையில் காண்க

அபிராமி திரை அரங்கம் புரசைவாக்கம்

திரை நிறைவா இருக்குமா
இல்லை குறைவா இருக்குமா ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by யினியவன் Sun Sep 30, 2012 10:09 pm

pooven wrote:
திரை நிறைவா இருக்குமா
இல்லை குறைவா இருக்குமா ...
நமீதா, ஷகீலா, மும்தாஜ் வந்தா திரை நிறைவா இருக்கும்.
அதோட அவங்க உடுத்துவதும் குறைவா இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by பூவன் Sun Sep 30, 2012 10:11 pm

யினியவன் wrote:
pooven wrote:
திரை நிறைவா இருக்குமா
இல்லை குறைவா இருக்குமா ...
நமீதா, ஷகீலா, மும்தாஜ் வந்தா திரை நிறைவா இருக்கும்.
அதோட அவங்க உடுத்துவதும் குறைவா இருக்கும்.

இந்த பதில் கொஞ்சம்
விரைவா இருக்கே ...
குறைவா உடை அப்படிங்கற நாளையா??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by ரா.ரா3275 Sun Sep 30, 2012 10:13 pm

அண்ணா...இந்த பூவனுக்கும் அவரு பேனாவுக்கும் ஒரு பூட்ட போட மாட்டாங்களா?...


உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Aஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by பூவன் Sun Sep 30, 2012 10:15 pm

ரா.ரா3275 wrote:அண்ணா...இந்த பூவனுக்கும் அவரு பேனாவுக்கும் ஒரு பூட்ட போட மாட்டாங்களா?...
ரா.ரா3275 wrote:அண்ணா...இந்த பூவனுக்கும் அவரு பேனாவுக்கும் ஒரு பூட்ட போட மாட்டாங்களா?...

சீக்கிரமா நாட்டமைய கூப்பிடுங்க ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by யினியவன் Sun Sep 30, 2012 10:15 pm

pooven wrote:
இந்த பதில் கொஞ்சம்
விரைவா இருக்கே ...
குறைவா உடை அப்படிங்கற நாளையா??
பிறையா திரையில் மின்னுவதால
விரைவா வந்துடுச்சு நிறைவா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by பூவன் Sun Sep 30, 2012 10:17 pm

யினியவன் wrote:
pooven wrote:
இந்த பதில் கொஞ்சம்
விரைவா இருக்கே ...
குறைவா உடை அப்படிங்கற நாளையா??
பிறையா திரையில் மின்னுவதால
விரைவா வந்துடுச்சு நிறைவா

இது கொஞ்சம் பிழையா இருக்கே

அதுவும் பழைய கதையா இருக்கே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by யினியவன் Sun Sep 30, 2012 10:19 pm

pooven wrote:
இது கொஞ்சம் பிழையா இருக்கே

அதுவும் பழைய கதையா இருக்கே ....
அப்படி நடிப்பது பிழைன்னு சொன்னாலும்
பழைய கதையா இருந்தாலும்
ஓல்ட் இஸ் கோல்டு மாமு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 3 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum