ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரறுத்த ஒன்றுக்கு...

+2
பூவன்
ரா.ரா3275
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by ரா.ரா3275 Sat Sep 29, 2012 11:05 pm

First topic message reminder :


கொலைப் பசி
கொஞ்சம் நீராகாரம்

கொல்லும் வெயில்
குறைகுடை நிழல்

வான்மறை மேகம்
வரவில்வரா மழை

வீடுநிறைப் புத்தகங்கள்
பார்வைக்குறை கண்கள்

கண்நிறைக் கனவுகள்
வலிபேசும் நனவு

இப்படி எல்லாமே
எதிரெதிர் தண்டவாளங்கள்
இந்த வாழ்க்கை

முடங்கித் தவித்து
மூச்சற்றுக் கிடந்தபோது
கஷ்டங்களின் உயிரறுத்து
கண்வழி ஊடுருவாமல்
மனம்வழி ஊடறுத்து

உள்ளே வந்த ஒன்றுக்குக்
காதலென்று
பெயர் வைக்கமாட்டேன்




உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Aஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by யினியவன் Sun Sep 30, 2012 1:06 pm

என்ன உலகமைய்யா இது - ஒரு மனுஷன் கஷ்டப்படறத பார்த்து கை கொட்டி சிரிக்குது...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by பூவன் Sun Sep 30, 2012 1:11 pm

யினியவன் wrote:என்ன உலகமைய்யா இது - ஒரு மனுஷன் கஷ்டப்படறத பார்த்து கை கொட்டி சிரிக்குது...

என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by ரா.ரா3275 Sun Sep 30, 2012 9:31 pm

balakarthik wrote:ஒருவேள கேன்சரா இருக்குமோ இவ்வுளவு கஷ்ட்டப்பட்டு எதுக்கு வாழணுமுன்னு உங்கள் கஷ்ட்டம் தீர்க்க வந்திருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அட பாவிகளா...உங்க கண்ணுல கொல்லிய வைக்க...


உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Aஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by பூவன் Sun Sep 30, 2012 9:33 pm

ரா.ரா3275 wrote:
balakarthik wrote:ஒருவேள கேன்சரா இருக்குமோ இவ்வுளவு கஷ்ட்டப்பட்டு எதுக்கு வாழணுமுன்னு உங்கள் கஷ்ட்டம் தீர்க்க வந்திருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அட பாவிகளா...உங்க கண்ணுல கொல்லிய வைக்க...

கோழி, சில்லி கேள்வி பட்டு இருக்கேன்
அது என்ன கொல்லி ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by ரா.ரா3275 Sun Sep 30, 2012 9:35 pm

யினியவன் wrote:என்ன உலகமைய்யா இது - ஒரு மனுஷன் கஷ்டப்படறத பார்த்து கை கொட்டி சிரிக்குது...

அனுபவசாலி உங்களுக்குப் புரியுது...ம்ம்ம்ம்....இந்த ஓமன் கிளை உல்டா பாரட்டிய... சுட்டுத்தள்ளூ!


உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Aஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by ரா.ரா3275 Sun Sep 30, 2012 9:36 pm

pooven wrote:
ரா.ரா3275 wrote:
balakarthik wrote:ஒருவேள கேன்சரா இருக்குமோ இவ்வுளவு கஷ்ட்டப்பட்டு எதுக்கு வாழணுமுன்னு உங்கள் கஷ்ட்டம் தீர்க்க வந்திருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அட பாவிகளா...உங்க கண்ணுல கொல்லிய வைக்க...

கோழி, சில்லி கேள்வி பட்டு இருக்கேன்
அது என்ன கொல்லி ???

நீ வேறயா தம்பி.... என்ன கொடுமை சார் இது


உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Aஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by பூவன் Sun Sep 30, 2012 9:38 pm

நான் வேற இல்ல ஒன்னு தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by ரா.ரா3275 Sun Sep 30, 2012 9:40 pm

pooven wrote:நான் வேற இல்ல ஒன்னு தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி

தம்பி மாத்திரைய ஒழுங்கா சாப்டுங்க...தூக்கம் இல்லாம உளற ஆரம்பிச்சிட்டிங்க... சோகம்


உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 224747944

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Aஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Emptyஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Rஉயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by பூவன் Sun Sep 30, 2012 9:45 pm

ரா.ரா3275 wrote:
pooven wrote:நான் வேற இல்ல ஒன்னு தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி

தம்பி மாத்திரைய ஒழுங்கா சாப்டுங்க...தூக்கம் இல்லாம உளற ஆரம்பிச்சிட்டிங்க... சோகம்

நித்திரையை தொலைத்தவன்
மாத்திரையில் உறங்க முடியாது ...
மாத்திரை தொலைத்தவன் ..
நித்திரை கொள்ள முடியாது ,..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by யினியவன் Sun Sep 30, 2012 9:55 pm

மாத்திரை நித்திரை தொடர்ந்தால் யாத்திரை தான்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயிரறுத்த ஒன்றுக்கு... - Page 2 Empty Re: உயிரறுத்த ஒன்றுக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum