ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:18

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன வேறுபாடு ?

+5
யினியவன்
சிவா
Nifsan
balakarthik
கரூர் கவியன்பன்
9 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

என்ன வேறுபாடு ? Empty என்ன வேறுபாடு ?

Post by கரூர் கவியன்பன் Sat 29 Sep 2012 - 20:15

காதலுக்கும் காமத்திற்கும் என்ன வேறுபாடு நண்பர்களே ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

என்ன வேறுபாடு ? Empty Re: என்ன வேறுபாடு ?

Post by கரூர் கவியன்பன் Sat 29 Sep 2012 - 20:18

பாசம் மட்டும் இருந்தால் அது காதல்
பாசத்துடன் காதலும் இருந்தால் அங்கு காமம் பிறக்கும் என நினைக்கிறேன்.
சரிதானா ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

என்ன வேறுபாடு ? Empty Re: என்ன வேறுபாடு ?

Post by balakarthik Sat 29 Sep 2012 - 20:28

காதலென்பது பொதுவுடைமை தாய்க்கும் குழந்தைக்கும் இருக்கும் அன்பும் காதலத்தான் இறந்து நண்பர்களுக்கு இடையில் உள்ள நட்பும் காதலத்தான் காதலுக்கு பாலினம் அவசியமில்லை ஆனால் காமத்திற்கு அப்படி இல்லை அது உடல் சமந்தபட்டது உடையவரிடம் மட்டுமே பெறுவது


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன வேறுபாடு ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன வேறுபாடு ? Empty Re: என்ன வேறுபாடு ?

Post by கரூர் கவியன்பன் Sat 29 Sep 2012 - 21:34

உரைநடை கவிதை போல் பதிந்திட்ட பாலாவிற்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

என்ன வேறுபாடு ? Empty Re: என்ன வேறுபாடு ?

Post by Nifsan Sun 30 Sep 2012 - 11:43

நண்பா காதலும் காமமும் ஒன்றுதான் காமம் என்பது என்ன நமது உணர்ச்சியை 
வெளிப்படுத்தும் ஓர் அழகான விடயம் அதை நமது இளைஞர்கள செய்யும் 
வேலையாள்தான் காமம் என்றால் அனைவரும் ஒரு மாதிரி நினைக்கிறார்கள் 
நாம் உயிருக்குயிராய் பழகும் விரும்பும் காதலியிடம் மட்டும்தானே நண்பா 
நாங்கள் எமது காமத்தையோ காததலையோ 2ஐயும் வெளிப்படுத்தவேண்டும் 
அதுதான் சரி இது என்னவென்ற‍ல் ஒரு ஆண் பல பெண்களுடன் பழகவேண்டும் 
ஒரு பெண் பல ஆண்களுடன் பழகவேண்டும் என்று நினைத்தால் என்ன நியாயம் 
காமத்தை தன் காதலியிடம் மட்டும் வெளிப்படுதுதுங்கள் அப்படி இருந்தால் 
காமத்தை யாரும் இழிவாக பார்க்க மாட்டார்கள் ஏன் என்றால் 12ஆம் தரம் படிக்கும் 
மாணவனும் மாணவியும் உயிருககுயிராய் காதலித்தால் அனைவரும் என்ன 
சொல்வார்கள் இந்த வயசுள வாரது காதல் இல்ல காமம் என்று சொல்வார்கள். 
அதனால் ஒரு பெண் ஒரு ஆணை மட்டும் விரும்பி அவனிடம் மட்டுமே தனது 
காமத்தை காதலை உணர்ச்சி அனைத்தையிம் வெளிப்படுத்த வேண்டும் 
அதே போல்தான் ஆணும் ஒரு பெண்னை மட்டும் விரும்பி அவனிடம் 
தனது காமத்தை காதலை உணர்ச்சி அனைத்தையிம் வெளிப்படுத்த வேண்டும். 


Last edited by Nifsan on Sun 30 Sep 2012 - 11:45; edited 2 times in total (Reason for editing : Nifsan)


என்ன வேறுபாடு ? 18928258
avatar
Nifsan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

என்ன வேறுபாடு ? Empty Re: என்ன வேறுபாடு ?

Post by சிவா Sun 30 Sep 2012 - 13:24

காமத்தின் வாசற்கதவு காதல்!


என்ன வேறுபாடு ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன வேறுபாடு ? Empty Re: என்ன வேறுபாடு ?

Post by balakarthik Sun 30 Sep 2012 - 13:26

சிவா wrote:காமத்தின் வாசற்கதவு காதல்!

அப்போ கொள்ளகதவு என்ன ???


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன வேறுபாடு ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன வேறுபாடு ? Empty Re: என்ன வேறுபாடு ?

Post by யினியவன் Sun 30 Sep 2012 - 13:27

அப்ப ஜன்னலு? சரி நித்திய கேட்டுக்கறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன வேறுபாடு ? Empty Re: என்ன வேறுபாடு ?

Post by சிவா Sun 30 Sep 2012 - 13:28

balakarthik wrote:
சிவா wrote:காமத்தின் வாசற்கதவு காதல்!

அப்போ கொள்ளகதவு என்ன ???

கொள்ளக் கதவு - சின்னவீடு!


என்ன வேறுபாடு ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன வேறுபாடு ? Empty Re: என்ன வேறுபாடு ?

Post by சிவா Sun 30 Sep 2012 - 13:29

யினியவன் wrote:அப்ப ஜன்னலு? சரி நித்திய கேட்டுக்கறேன்.

ஜன்னல் - மச்சினச்சி!


என்ன வேறுபாடு ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன வேறுபாடு ? Empty Re: என்ன வேறுபாடு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum